|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நான் மகளின் பிரிவை நினைத்து
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
நான் மகளின் பிரிவை நினைத்து
First topic message reminder :
அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
attacrc- பண்பாளர்

- பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்
எவ்வளவு பாசம்....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.
தர்மா- இளையநிலா

- பதிவுகள்: 543
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.
இங்கே யார் யாரை காயபடுத்தியது எதை சொல்ல வரிங்க

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.
இங்கே யாரும் காயப்படுத்தவில்லையே....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அவருக்கு முடிந்தால் ஆறுதல் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு ஏன் அவருக்கு புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
தர்மா- இளையநிலா

- பதிவுகள்: 543
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அவர் கவிதை எழுதும் நிலமையில் இருப்பாரா மேலும் அதை ரசிக்கும் மன நிலையில் நாம் இருப்போமா என்று யோசிக்கவேண்டும்
Last edited by radharmaa on Wed Sep 28, 2011 7:00 pm; edited 1 time in total
தர்மா- இளையநிலா

- பதிவுகள்: 543
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
ஆறுதலும் புத்திமதியும் ஒருவர் எடுத்துக்கொள்ளும் கண்ணோட்டத்துலயே உள்ளது மேலும் வெறும் ஆறுதல் மட்டும் அவரை அமைதியாகிவிட முடியாது சில சமயம் எதார்த்தத்தை எடுத்து சொல்லவேண்டிய நிலமையும் வரத்தான் செய்யும் என்ன செய்வது அதை புத்திமதி என்று நினைத்தால் அது உங்கள் கண்ணோட்டம் வேறென்ன சொல்வது

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அவர் பதில் அந்த மனநிலயில் இல்லை என்று தெரிந்தபின் ஏன் நாம் திரும்ப திரும்ப நமக்கு தெரிந்த நியாங்களை கூறவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. உடன்பாடு இல்லையென்றால் மன்னிக்கவும்
Last edited by radharmaa on Wed Sep 28, 2011 7:07 pm; edited 1 time in total
தர்மா- இளையநிலா

- பதிவுகள்: 543
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அதுவும் சரிதான் இப்போ எது சொன்னாலும் கஸ்ட்டமாத்தான் இருக்கும் போக போக அவரே வேற யாருக்காவது இதுபோன்ற அதருணத்தில் எடுத்து சொல்லுமளவுக்கு பக்குவபட்டுவிடுவார் சரி சரி நமக்குள்ள எதுக்கு விவாதம் கூலிங் கூலிங்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
கவிதை எழுதும் நிலையில் அவர் இல்லை என்பது தெரியும்...இந்த மாதிரி கவிதைகள் படித்தால் இன்னும் அதிக சோகத்தை எற்படுத்தும்...எதார்த்தம் மட்டுமே அவரின் மனதை சாந்தப்படுத்தும்...நாங்கள் எதார்த்தமாக பேசுவோமே தவிர காயபடுத்தும் எண்ணம் இல்லை...நீங்கள் இதை நினைத்து வருந்த வேண்டாம்...



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
அட போங்க இங்க உள்ள எல்லாரும் எல்லாரையும் நினைச்சுகிட்டுதான் இருக்காங்க ஜி இந்த கஷ்ட்டம் வந்த புதுசுல அப்புடிதான் இருக்கும் ஆனா போக போக சரியாய்போகும்...என்ன பண்ண இங்க நம்ம கஷ்டப்பட்டாலும் நம் குடும்பம் சந்தோசமா இருக்குன்னு நினச்சுக்கவேண்டியதுதான்...அதிகப்படியா மூன்று வாரம் வரை இருக்கும் அப்புறம் சரியா போகும் (என்ன வாழ்க்க இது )

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்
அட ராமா, சொந்தத்தில் கொடுத்ததர்க்கே இவ்வளவு வருத்தப்படுகிறாரா அவர்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
attacrc wrote:அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
நண்பர்களே பல பெண்கள் பெத்து இருந்தால் பாசத்தை பகிர்ந்து இருப்போம் ஒரே மகள் மொத்த பாசமும் அவள் தான்
attacrc- பண்பாளர்

- பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0
Re: நான் மகளின் பிரிவை நினைத்து
attacrc wrote: நண்பர்களே பல பெண்கள் பெத்து இருந்தால் பாசத்தை பகிர்ந்து இருப்போம் ஒரே மகள் மொத்த பாசமும் அவள் தான்
கவலையே வேண்டாம்....உங்கள் பாசத்தை பங்குகொள்ள விரைவில் ஒரு பேரனோ (அ) பேத்தியோ வருவாங்க...அதன்மூலம் மீண்டும் மகளின் பாசம் கிடைக்கும்.....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







