ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

View previous topic View next topic Go down

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by சிவா on Wed Sep 28, 2011 3:52 pmதன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.

சரண் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக முன்பு சோனா கூறினார். ஆனால் சோனாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சோனாதான் பாலியல் உணர்வை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார் என்று கூறினார்.

இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

தட்ஸ்தமிழ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பாலாஜி on Wed Sep 28, 2011 3:56 pm

கொடுக்க வேண்டியதை கொடுத்தால் (மன்னிப்பு கடிதம் ), அவர்கள் வாங்கி கொள்வார்கள்.(வாபஸ்)


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by kitcha on Wed Sep 28, 2011 3:57 pm

வெட்டி விளம்பரம்(சோனா).

விரைவில் விஜய் டிவியில் காணலாம் - நடந்தது என்ன
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by ஜாஹீதாபானு on Wed Sep 28, 2011 4:09 pm

அடடா ரொம்ப பெருந்தன்மை தான் உங்களுக்கு செய்யுறாராதையும் செஞ்சுட்டு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 28, 2011 4:12 pm


என்ன இப்படி சீக்கிரமா முடிச்சிட்டாங்க? அதிர்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by சிவா on Wed Sep 28, 2011 4:13 pm

@பிளேடு பக்கிரி wrote:
என்ன இப்படி சீக்கிரமா முடிச்சிட்டாங்க? அதிர்ச்சி

அதுதான் பாஸ் ஒரே பீலிங்கா இருக்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 28, 2011 4:18 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
என்ன இப்படி சீக்கிரமா முடிச்சிட்டாங்க? அதிர்ச்சி

அதுதான் பாஸ் ஒரே பீலிங்கா இருக்கு!

உங்களுடைய சிந்தனையும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது மன்னா ஜாலிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by Manik on Wed Sep 28, 2011 4:20 pm

விளங்கிரும் என்ன கொடுமை சார் இது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by ரபீக் on Wed Sep 28, 2011 4:22 pm

போ,,,,,, நீயும் உன் மன்னிப்பும் !! என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 28, 2011 4:22 pm

@Manik wrote:விளங்கிரும் என்ன கொடுமை சார் இது

உனக்கு என்ய்யய பொறாமை... கோபம்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by Manik on Wed Sep 28, 2011 4:29 pm

எனக்கு எதுக்குடா பொறாமை மண்டையில் அடி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by சிவா on Wed Sep 28, 2011 4:31 pm

@பிளேடு பக்கிரி wrote:

உங்களுடைய சிந்தனையும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது மன்னா

இது என்ன நமக்குப் புதுசா? எப்பொழுதுமே இப்படித்தானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 28, 2011 4:38 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

உங்களுடைய சிந்தனையும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது மன்னா

இது என்ன நமக்குப் புதுசா? எப்பொழுதுமே இப்படித்தானே!

க..க ..க... போ... அருமையிருக்குavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by உதயசுதா on Wed Sep 28, 2011 4:44 pm

எல்லாம் பணம் படுத்தும் பாடு.காசு கொடுத்தால் என்ன வேணுமின்னாலும் நடக்கும். பணம் கொடுத்து இருந்தா கற்பழிப்பு புகாரே வந்து இருக்காது.இவளே ,அவன தேடி போய் இருப்பா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by பூஜிதா on Wed Sep 28, 2011 5:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by balakarthik on Wed Sep 28, 2011 5:38 pm

சோனாவுக்கு நல்ல பரந்த மனசுத்தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by அசுரன் on Wed Sep 28, 2011 7:29 pm

பேரம் முடிஞ்சிருக்கும் இல்ல படிஞ்சிருக்கும் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by அதி on Wed Sep 28, 2011 7:31 pm

நான் கூட தீபாவளிக்கு நல்ல வெடி வெடிக்கும்னு எதிர்பார்த்தேன்....புஸ்வானம் ஆகிப்போச்சு பைத்தியம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by ARR on Wed Sep 28, 2011 8:24 pm

பாலியல் வன்முறை அவமானம், ஒரு 10 பைசா தாளில் துடைக்கப்பட்டுவிட்டது.. !
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by krishnaamma on Wed Sep 28, 2011 10:14 pm

என்ன அமர்க்களம் பண்ணா அவ? பப்ளிக் ஆக மன்னிப்பு கேட்கணும் என்று ? கருமம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55431
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by சிவா on Wed Sep 28, 2011 11:03 pm

@krishnaamma wrote:என்ன அமர்க்களம் பண்ணா அவ? பப்ளிக் ஆக மன்னிப்பு கேட்கணும் என்று ? கருமம் சோகம்

திரை மறைவில் என்ன பேரம் நடந்ததோ? இவர் எதிர்பார்த்த பலன் (பணம்) கிடைத்திருக்கும். அதனால்தான் இப்படி? இவருக்காகப் போராட வந்த மகளிர் அமைப்பு எந்த சாக்கடையில் குளித்துக் கொண்டிருக்கிறது? என்ன கொடுமை சார் இது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by krishnaamma on Wed Sep 28, 2011 11:06 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:என்ன அமர்க்களம் பண்ணா அவ? பப்ளிக் ஆக மன்னிப்பு கேட்கணும் என்று ? கருமம் சோகம்

திரை மறைவில் என்ன பேரம் நடந்ததோ? இவர் எதிர்பார்த்த பலன் (பணம்) கிடைத்திருக்கும். அதனால்தான் இப்படி? இவருக்காகப் போராட வந்த மகளிர் அமைப்பு எந்த சாக்கடையில் குளித்துக் கொண்டிருக்கிறது? என்ன கொடுமை சார் இது

ஆமாம் சிவா புன்னகை இவளுக்கு போயி பாவம் அவங்க வக்காலத்து வாங்கினாங்க சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55431
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by சிவா on Wed Sep 28, 2011 11:19 pm

ஒரு நடிகைக்குப் போராடினால் பெயர் கிடைக்கும் என்ற அற்பப் புகழுக்கு ஆசைப்படுபவர்கள் எல்லாம் எப்படி மகளிர் அமைப்புத் துவங்கினார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

எஸ்.பி.பி.சரணை மன்னித்துவிட்டாராம் சோனா!

Post by kING on Thu Sep 29, 2011 8:40 am


கடிதம் மூலம் எஸ்.பி.பி. சரண் வருத்தம் தெரிவித்ததால் அவரை மன்னித்து விட்டு, சமரசம் செய்து கொண்டதாக நடிகை சோனா அறிவித்துள்ளார். நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மங்காத்தா மிட்நைட் மது விருந்தில் பங்கேற்ற தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் அளித்தார். எஸ்.பி.பி.சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர் தான் காரணமாக இருப்பார் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். சோனாவின் புகார் மீது போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், எஸ்.பி.பி. சரண், தன்னை கைது செய்ய இடைக்கால தடையாணை பெற்றார். அதோடு என் மீது சோனா அபாண்டமாக புகார் கூறுகிறார். நான் அவரிடம் பாலியல் முறையில் தவறாக நடக்கவில்லை. அவர் தான் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் என்னிடம் நடந்து கொண்டார், என்று எஸ்.பி.பி.சரண் கூறினார்.

இதனால் கோபமடைந்த சோனா, சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறி அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் வழக்கு சூடு பிடித்தது. இதுஒருபுறமென்றால், பெண்கள் அமைப்பு சோனாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க ஆயத்தமானது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஆண்கள் சங்கமும் சரணுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் சோனா - எஸ்.பி.பி.சரண் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன், என்று சோனா அதிரடியாக அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

தினமலர்
avatar
kING
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by கேசவன் on Thu Sep 29, 2011 9:40 am

அப்பாடா மனிச்சுட்டாங்களா இனிமேல் நாட்டுல மழை எல்லாம் நல்லா பேஞ்சு நாடு சுபிசமாகிவிடும்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum