|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
ஈகரையில் நாம் பின்னூட்டம் இடும்போது மேற்கோள் காட்டவேண்டியது அவசியமான ஒன்றுதான்.
ஆனால் தேவையற்ற இடத்தில் மேற்கோள்கள் அதிகம் வேண்டாமே !
உதாரணமாக ...வாழ்த்து திரியை எடுத்துக்கொள்வோம் ..ஒருவர் ..image... இரண்டு மூன்று வாழ்த்து gif படங்கள் போட்டிருப்பார் பின்னால் வருபவர் எல்லாவற்றையும் சேர்த்து மேற்கோள் இட்டால் பக்கம் load ஆக நேரம் எடுத்துக்கொள்கிறது . மெதுவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு இது சிரமத்தை தருகிறது
மேலும் கட்டுரைகளை கூட மேற்கோள் காட்டும் போது தேவையானவற்றை மட்டும் மேற்கோள் செய்தால் போதும் ..
இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்
ஆனால் தேவையற்ற இடத்தில் மேற்கோள்கள் அதிகம் வேண்டாமே !
உதாரணமாக ...வாழ்த்து திரியை எடுத்துக்கொள்வோம் ..ஒருவர் ..image... இரண்டு மூன்று வாழ்த்து gif படங்கள் போட்டிருப்பார் பின்னால் வருபவர் எல்லாவற்றையும் சேர்த்து மேற்கோள் இட்டால் பக்கம் load ஆக நேரம் எடுத்துக்கொள்கிறது . மெதுவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு இது சிரமத்தை தருகிறது
மேலும் கட்டுரைகளை கூட மேற்கோள் காட்டும் போது தேவையானவற்றை மட்டும் மேற்கோள் செய்தால் போதும் ..
இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
தவறேதும் இல்லை பாலா. மிகச் சரியான அறிவிப்பு. உறவுகள் கடைபிடிப்பார்கள் என நம்புவோம்.

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தே....கருத்தில் கொள்கிறேன்...
நன்றி.
நன்றி.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
மன்ற ஆலோசகரின் இந்த ஆலோசனையை அனைவரும் கடைபிடிக்க பணிவுடன் வேண்டுகிறேன்....

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
மன்ற ஆலோசகரின் இந்த ஆலோசனை நிச்சயம் ஏற்பு உடையது ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து தான் சார்.நான் கடைப்பிடிக்கிறேன் இனிமேல் 


kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
கே. பாலா wrote:இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்
இந்த கருத்தை மட்டும் விட்டு விட்டு மற்றவைகளை நானும் ஏற்றுக்கொள்கிறேன்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து கடைபிடிக்கிறேன் 
பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
கே. பாலா wrote:இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்
ஆம் ஒரு தவறு உள்ளது. நீங்கள் பணிவானவர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகையால் இதுபோன்ற கருத்துக்களில்,, நான் மேற்கோள் கட்டியிருக்கும் வார்த்தைகளை மீண்டும் எழுதவேண்டாம்.
பின்பற்றவேண்டிய கருத்து. நன்றி !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
கண்டிப்பாக இதை பின்பற்றிவோம் அண்ணா...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்
இதுல தவறு எதுவும் இல்லை பாலா.நீங்க சொல்ற மாதிரி நெட் ஸ்லோவா இருக்கரவங்களுக்கு இது பெரிய பிரச்சினை.
இதை நாம் உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்
இதை நாம் உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









