ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by dsudhanandan on Thu Sep 29, 2011 4:14 pm

First topic message reminder :

உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

- சேட்டை

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down


Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal on Thu Sep 29, 2011 8:39 pm

krishnaamma wrote:[
ஹேய் பெருமாள் .............இது ஐஸ் புன்னகைஅவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

ஏன், எங்களுக்கு பாலா சார் பெயரை போட தெரியாதா ? அவர் பின்னூட்டம் இடும் போது பார்க்கவில்லை. நீங்கள் போட்டதைத்தான் பார்த்தோம். உண்மையை கூறினால் நம்புங்க அம்மா !!

இது சூப்பர் .............. ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 10:04 pm

நல்ல நகைச்சுவை காதல் கவிதை நல்ல ஜோடி வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by dsudhanandan on Thu Sep 29, 2011 10:14 pm

நன்றி பெருமாள் , இளா... நன்றி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by vasanthe2590 on Thu Sep 29, 2011 10:22 pm

krishnaamma wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...


ரொம்ப சரி வசந்தி புன்னகை

நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...

vasanthe2590
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: thanjavur
சேர்ந்தது: 16/08/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 10:30 pm

vasanthe2590 wrote:
krishnaamma wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...


ரொம்ப சரி வசந்தி புன்னகை

நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...


வரலாறு தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

ஷாஜகான் ஒரே ஒரு காதலி மட்டும் கொண்டவன் அல்ல .. மும்தாஜ் இன்னொருவனின் ......

இவர்களுக்கு 14 பிள்ளைகள் .... ஷாஜகான் மும்தாஜ் இறந்த பின் மும்தாஜ் இன் தங்கையை மணந்து கொண்டார் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by vasanthe2590 on Thu Sep 29, 2011 10:35 pm

[quote="இளமாறன்"][quote="vasanthe2590"]
krishnaamma wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...


ரொம்ப சரி வசந்தி புன்னகை

வரலாறு தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

ஷாஜகான் ஒரே ஒரு காதலி மட்டும் கொண்டவன் அல்ல .. மும்தாஜ் இன்னொருவனின் ......

இவர்களுக்கு 14 பிள்ளைகள் .... ஷாஜகான் மும்தாஜ் இறந்த பின் மும்தாஜ் இன் தங்கையை மணந்து கொண்டார்

அப்ப நான் மேல சொன்னது சரி தான்... வேற ஒரு பொண்ண கட்டுவிங்கணு சொன்னத சொல்றேன்...

vasanthe2590
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: thanjavur
சேர்ந்தது: 16/08/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal on Fri Sep 30, 2011 11:58 am

vasanthe2590 wrote:
நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...


ஆயிரம் கோடி கோவில்கள் உண்டு -
என் உள்ளம் போலே சந்நிதி ஏது-- இது ஒரு ஆல்பப் பாடல். இறைவிக்கே இதய கோவில் தான் பிடிக்கிறது. இவங்களுக்கு வெளிய தாஜ்மஹால் கட்டுனத்தான் பிடிக்குமாமா ?

அதுவும் இல்லாம இன்னொரு தாஜ்மஹால் கட்டினால்,,, அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் . அது எங்களுக்கு பிடிக்காது. அதனால
இதயத்தில் வேண்டுமானால் தாஜ்மஹால் காட்டுவோம்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Sep 30, 2011 12:10 pm; edited 1 time in total

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ரேவதி on Fri Sep 30, 2011 12:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
vasanthe2590 wrote:
நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...


ஆயிரம் கோடி கோவில்கள் உண்டு -
என் உள்ளம் போலே சந்நிதி ஏது-- இது ஒரு ஆல்பப் பாடல். இறைவிக்கே இதய கோவில் தான் பிடிக்கிறது. இவங்களுக்கு வெளிய தாஜ்மஹால் கட்டுனத்தான் பிடிக்குமாமா ?

அதுவும் இல்லாம இன்னொரு தாஜ்மஹால் கட்டினால்,,, அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் . அது எங்களுக்கு பிடிக்காது. அதனால
இதயத்தில் வேண்டுமானால் தாஜ்மஹால் காட்டுவோம்.( எத்தனை வேண்டுமானாலும் )


உண்மைதான் அதனால்தான் என்னவோ எனக்கு தாஜ்மஹால் பிடிக்கவே பிடிக்காது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal on Fri Sep 30, 2011 12:12 pm

ரேவதி wrote: அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் )


உண்மைதான் அதனால்தான் என்னவோ எனக்கு தாஜ்மஹால் பிடிக்கவே பிடிக்காது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் [/quote]


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by Aathira on Fri Sep 30, 2011 1:32 pm

தாஜ்மகால் கட்ட வேண்டாம். இப்படி ஒரு கவிதை கட்டுவதென்றால் ஆலோசனை இன்றி அடுத்த கணமே இறந்து விடலாம். மிகவும் ரசனையானது. கவினுக்கும் ரசித்துப் பதிந்த சுவைஞனுக்கும் ஒராயிரம் கோடி நன்றிகள்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by அருண் on Fri Sep 30, 2011 1:42 pm

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ
!

தேர்தல் முடித்துட்டு உங்களை கவனித்து கொள்கிறேன் வட்டத்துக்கு புள்ளி வச்சுயாச்சு..! அய்யோ, நான் இல்லை



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by dsudhanandan on Fri Sep 30, 2011 1:43 pm

அருண் wrote:
விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ
!

தேர்தல் முடித்துட்டு உங்களை கவனித்து கொள்கிறேன் வட்டத்துக்கு புள்ளி வச்சுயாச்சு..! அய்யோ, நான் இல்லை


வட்டதுக்குதானே... நான் சதுரம் ஜாலி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum