ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

View previous topic View next topic Go down

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

Post by ayyamperumal on Fri Sep 30, 2011 1:43 pmஇந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட

நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.

சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
( வாலி )- இந்த மாதிரி ஒரு முன் மொழிவு தலைவனிடம் வைக்கப்பட்டுவிட்டது. அதை எண்ணி எண்ணி அவன் கலங்குகிறான். ஏன் ?

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு


இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ?

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறுஎனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார்.
என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?

எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா )
இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

Post by ரேவதி on Fri Sep 30, 2011 4:55 pm

இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள் சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum