ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

View previous topic View next topic Go down

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:37 pm

நட்சத்திரம், ராசி தெரியாதவர்கள் தங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி பலன்களைத் தெரிந்து கொள்ளலாம். தேதியும் தெரியாதவர்கள் தங்கள் பெயரின் முதல் ஆங்கில எழுத்தின் அடிப்படையில் பலன்களை அறியலாம்.

கணித்தவர்: எண்கணித வித்தகர் காரைக்குடி ஜெ.என். எஸ்.செல்வன்.


1,10,19,28 A, I, J, Q, Yதடைக்கல்லையும் படிக்கல்லாக்கி வெற்றி காணும் நீங்கள் நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். புண்ணிய தலங்களுக்கும், குலதெய்வ கோயில் களுக்கும் சென்று வருவீர்கள். நிலம் தொடர்பான வகையில் சிக்கல் நீங்கும். தொழிலதிபர் களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். துவங்கிய புதுத் தொழில்கள் படிப்படியாக முன்னேறும். வியாபாரிகளுக்கு விற்பனை ஓரளவுக்கு இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி இருக்கும். விவசாயிகளுக்கு ஓரளவுக்கு மகசூல் கிடைக்கும். கால்நடைகள் வழியில் லாபம் நன்றாக இருக்கும். கலைஞர் களுக்குச் சுமாரான அளவில் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர். ஆஞ்சநேயரை வணங்கினால் சிக்கலற்ற வாழ்க்கை அமையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:38 pm

2,11,20,29, R, K, B


முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்ட நீங்கள் திட்ட மிடாத செயல்களாலும், கவனக்குறைவாலும் பிரச்னையை ஏற்படுத்திக் கொள்ளும் காலகட்டம். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும். நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

அவ்வப் போது கோபம் தலைதூக்கும். சுறுசுறுப்பு குறையும். இதனால், பணிகளில் தாமதம் ஏற்படும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரியாகும்.பிள்ளைகள் நன்றாக படிப்பர். தொழிலதிபர்களுக்கு போட்டி அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு ஓரளவு லாபமே கிடைக்கும். பணியாளர்கள் அலுவலகப்பணிகளை சரியாக முடித்து, அதிகாரிகளின் அன்பிற்கு ஆளாவர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர் கட்சியினரால் பிரச்னைகளைச் சந்திப்பர்.

பெண்களுக்கு, கணவர் வழியில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். விவசாயிகளுக்கு வரவுக்கேற்ற செலவும் இருக்கும். கலைஞர்களுக்கு மிதமான வாய்ப்பே கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர். பெருமாளை வழிபட்டு செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:38 pm

3,12,21,30 C, G, L, S


புதிது, புதிதாகக் கற்க வேண்டுமென ஆர்வம் கொண்ட உங்களுக்கு மனைவி, குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தங்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வரவு அதிகமிருந்தாலும் செலவும் கூடுதலாக இருக்கும். புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைக்கும்.

பூர்வ சொத்து வகையில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்கள் மனதிற்கு இனிமை தரும் வகையில் அமையும்.


தொழிலதிபர்கள், நல்ல லாபம் சம்பாதிப்பர். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகும். பணியாளர்கள் சிறுசிறு பிரச்னைகளைச் சந்தித்தாலும் வருமானத்துக்கு குறைவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்தி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்வர். பெண்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

உறவினர்களுடன் கனிவாக பேசி நற்பெயர் பெறும் சூழ்நிலை உள்ளது. விவசாயிகளுக்கு கால்நடைகள் வழியில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெளி நாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.

மாணவர்கள் நன்றாக படிப்பதன் மூலம் நல்ல மார்க்கை தக்க வைத்துக் கொள்ளலாம். தெட்சிணா மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:39 pm

4, 13, 22, 31 D, T, Mஇனிமையாகப் பேசி, பிறரைக் கவரும் உங்களுக்கு துன்பங்கள் நீங்கி, நன்மை கள் வந்து சேரும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். மனக்குழப்பங் கள் நீங்கும். சமுதாயத்தில் பொறுப்புள்ள ஒருவரின் நட்பு கிடைக்கும். தாய், தந்தையரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

பிள்ளைகள் வழியிலும் மகிழ்ச்சி இருக்கும். சகோதரர்கள் உங்கள் மனமறிந்து செயல்படுவர். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள், நவீன யுக்திகளைக் கையாண்டு, லாபத்தை அதிகரித்துக் கொள்வர். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சிலருக்கு சம்பள, பணி உயர்வும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி தேடி வரும். பெண்களுக்கு குடும்பச்செலவுக்கு பஞ்சமில்லை. கன்னியருக்கு நல்ல வரன் வரும். ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டு. விவசாயிகள் நிலப்பிரச்னை களுக்கு தீர்வு காண்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கு குறைவில்லை.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் வகையில் நடந்து கொள்வர். சிவபெருமானை வணங்கி நற்பலன்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:40 pm

5, 14, 23 E, H, N, Xநேரத்திற்கு தகுந்தாற்போல செயல் படும் நீங்கள் குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். கடன் பாக்கிகள் வந்து சேரும். வீடு, வாகன வகையில் மனம் விரும்பிய படி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

உங்களது திறமை வெளிப்பட்டு, சமுதாயத்தில் பெயரும், புகழும் பெற்று மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் எல்லாம் நீங்கி, வாழ்வில் ஏறுமுகம் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபத்திற்கு குறை இருக்காது.

வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தேடி வரும். பணியாளர்களின் தகுதி, திறமைகளை அறிந்து நிர்வாகத்தினர் தாமே முன்வந்து சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பர். சக பணியாளர்கள் மத்தியிலும் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.தொண்டராக சாதாரண நிலையில் இருந்தவருக்கு, திடீரென பொறுப்புள்ள பதவி தேடி வரும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் மதிப்பு உயரும். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், விளை பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும், புகழும் கூடும்.

மாணவர்கள் நன்றாகப் படித்து, நற்பெயர் பெறுவர். படிப்பை முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு தேடி வரும். அம்பிகையை வணங்கி, குறைவில்லாத வாழ்வைப் பெறலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:41 pm

6, 15, 24 U, V, W


இனிமையாக பேசும் தன்மை கொண்ட உங்களுக்கு சிறப்பான நேரம். பயம் நீங்கும். சாந்த குணம் அதிகரிக்கும். குல தெய்வ ஆசி பரிபூரணமாக இருக்கும். புதிய பதவி ஒன்றைப் பெறலாம். பணவரவு நன்றாக இருக்கும். விண்ணப்பித்த கடன்கள் கிடைத்து பொருளாதார நிலை உயரும்.

ஆடம்பர எண்ணம் மேலோங்கும். இதனால், அத்தியாவசிய தேவைக்குக் கூட கடன் வாங்க வேண்டிய சூழல் அமையும். தொழிலதிபர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி லாபம் சம்பாதிப்பர்.

வியாபாரிகள், அரசு தொடர்பான கணக்கு, வழக்குகளை சரியாக வைக்காததால் சிக்கலை சந்திப்பர். வியாபாரமும் சுமாரான அளவிலேயே இருக்கும். பணியாளர்கள், சக பணியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி பிரச்னையை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. கவனம். சிலரது திறமைகள் வெளிப்பட்டு பதவி, சம்பள உயர்வு போன்ற அனுகூல பலன்கள் கிடைக்கப்பெறும். அரசியல்வாதிகள், மேலிடத்தை விமர்சனம் செய்து தேவை யற்ற சிக்கலைச் சந்திப்பர்.

பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். விவசாயிகள் நவீன உழவுக்கருவிகள் வாங்குவர். கலைஞர்களுக்கு சுமாரான அளவில் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி கூடுதல் மதிப்பெண் பெறுவர். முருகப்பெருமானை வணங்குவதால் மனோபலம் அதிகரிக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:42 pm

7, 16, 25 O, Z
பிறர் துன்பத்தை தனதாக நினைத்து செயலாற்றும் உங்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். செயல்களில் உங்கள் முழு திறமையையும் வெளிப் படுத்தி, விருப்பங்களை பூர்த்தி செய்து கொள் வீர்கள். முன்யோசனை, பெரியவர்களின் ஆலோசனையின்றி செய்த ஒரு செயலால், பொருள் இழப்பைச் சந்திக்க நேரிடலாம். உங்களைப் பிரிந்து சென்ற நண்பர்களும், உறவினர்களும் தேடி வருவர். பூர்வீக சொத்து வகையில் லாபம் கிடைக்கும்.

பணவரவு பரவாயில்லை. தொழிலதிபர்களுக்கு லாபம் ஓரளவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் விற்பனை இருந்தாலும், நிர்வாக செலவு கூடும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் நற்பெயர் ஏற்படும். சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முன் செய்த தவறுக்காக, இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். பெண் களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து அதிக வரவிற்கு வழிவகுப்பர்.

கலைத்துறையினருக்கு மன நிறைவான அளவில் வாய்ப்பு கிடைக்கப்பெறும். மாணவர்கள் மிக கவனமாக படிப்பதன் மூலம் தற்போதைய மதிப்பெண்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ராமபிரானை வழிபட்டு சிரமங்களைத் தவிர்க்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:43 pm

8, 17, 26 F, Pஎதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உங்களது திறமைகள் வெளிப்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். பணவரவிற்கு குறைவில்லை. இதனால், கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சிலர் வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.

வியாபாரிகள் கனிவாகப் பேசி, வாடிக்கையாளர் களைக் கவர்ந்திழுப்பர். சிலர், புதிய கிளைகள் துவங்கி அதிலும் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவர். பணியாளர்களுக்கு அதிகாரிகள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். விரும்பிய சலுகைகள் கிடைக்கப் பெறுவர். சிலர் இருக்கும் நிலையை உயர்த்திக்கொள்ளும்விதமாக, புதிய பணிகளுக்கும் செல்வர்.

அரசியல் வாதிகள் தலைமையிடத்தில் நற்பெயர் பெறுவர். சிலருக்கு பொறுப்பான பதவி தேடி வரும். பெண்களுக்கு வீட்டில் மனம் மகிழும்படியான சூழல் அமையும். குழந்தைகள் வழியிலும் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். மாணவர்கள் பெற்றோருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் பெருமை தேடித் தருவர். சாஸ்தாவை வணங்கி வருவதால் செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:44 pm

9, 18, 27விரும்பிய செயல்களை நடத்தியே தீரும் குணம் கொண்ட உங்களுக்கு விருது, பாராட்டு கிடைக்கும் வாய்ப்புண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். பிள்ளை களால் பெருமைப்படும் படியான நிகழ்வு ஒன்று நடக்கும். அவர்களது கல்வி நிலையும் உயரும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் லாபம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தொழிலதிபர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி, அவர்களது ஒத்துழைப்புடன் லாபத்தை பெருக்கிக்கொள்வர். வியாபாரிகள், புதிய கிளைகள் துவங்குவர். பணியாளர்கள், மேலதிகாரிகளின் எண்ணப்படி நடந்து கொள்வதுடன், பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறுவர். பெண்கள் கணவருடன் இணக்கமாக செயல்படுவதுடன், குடும்பச் செலவுக்கும் போதுமான பணம் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பர். விவசாயிகளுக்கு கால் நடைகள் வழியில் பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்பிற்கு குறைவில்லை.மாணவர்கள், நன்றாகப் படித்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். துர்க்கையம்மனை வழிபட்டு வருவதால், பொருள் இழப்பை தவிர்க்கலாம். வர இருக்கும் சிரமங்களும் பஞ்சாய் பறந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by ரூபன் on Tue Sep 22, 2009 10:45 pm

"மாணவர்கள் நன்றாக படிப்பதன் மூலம் நல்ல மார்க்கை தக்க வைத்துக் கொள்ளலாம்"
இது ஜோசியர் சொல்லியா தெரிஞ்சுக்கணும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by பிரகாஸ் on Tue Sep 22, 2009 10:50 pm

@ரூபன் wrote:"மாணவர்கள் நன்றாக படிப்பதன் மூலம் நல்ல மார்க்கை தக்க வைத்துக் கொள்ளலாம்"
இது ஜோசியர் சொல்லியா தெரிஞ்சுக்கணும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by ரூபன் on Tue Sep 22, 2009 10:52 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum