ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 ayyasamy ram

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 1:55 pm







கீழ் வரும் கேள்விக்கு பதிலை பார்க்காமல்,கேள்வியை படியுங்கள்..

கணிப்பான்(calculator) தேவை பட்டால் எடுத்து கொள்ளுங்கள்

1. உங்களுக்கு (1- 9)குள் பிடித்த நம்பரை மனதில் வைத்து கொளுங்கள்

2. அதை 3 உடன் பெருக்கி கொள்ளுங்கள்

3. மற்றும் 3 உடன் கூட்டி கொள்ளுங்கள். மீண்டும் 3 உடன் பெருக்கி கொள்ளுங்கள்

4. உங்களுக்கு 2 இல்லை 3 இலக்க நம்பர் வரும்

5. இந்த இரண்டு நம்பரையும் கூட்டி கொள்ளுங்கள்



இப்போழுது கீழே வரவும்….


..உங்களுக்கு பிடித்த ரோல் மாடல் யார் என்று பாருங்கள்..
1. ஐன்ஸ்டீன்

2. ஆபிரகாம் லின்கன்

3. குயீன் எலிசபெத்

4. ஹெலன் கேள்ளீர்

5. பில் கேட்ஸ்

6. காந்தி

7. போப்பா ஜான் புல்

8. தாமஸ் எடிசன்
9. மனிதக்குரங்கு __________________________________________
10. ரோனல்ட் ரீகன்

நான் உங்கள் ரோல் மாடலா… ஹா ஹா ஹா…..


Last edited by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 4:35 pm; edited 1 time in total



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by balakarthik on Mon Oct 03, 2011 1:57 pm

அக்கா எனக்கு 0 வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ராஜா on Mon Oct 03, 2011 1:59 pm

@ஜாஹீதாபானு wrote:9. மனிதக்குரங்கு __________________________________________
நான் உங்கள் ரோல் மாடலா… ஹா ஹா ஹா…..
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by dsudhanandan on Mon Oct 03, 2011 2:01 pm

பைத்தியம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by உதயசுதா on Mon Oct 03, 2011 2:04 pm

கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by prabatneb on Mon Oct 03, 2011 2:10 pm

அருமையான பதிவு. அனைவருக்கும் ரோல் மாடல் இந்த முன்னோர்கள்தான். அனைவரின் ஆழ் மனதிலும் இந்த ரோல் மாடல்களின் குணம் சிறிதேனும் இருக்கும். இதை பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by பூஜிதா on Mon Oct 03, 2011 2:10 pm

1-9 எந்த நம்பர் போட்டாலும் மனித குரங்கு தான் வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by balakarthik on Mon Oct 03, 2011 2:13 pm

@prabatneb wrote:அருமையான பதிவு. அனைவருக்கும் ரோல் மாடல் இந்த முன்னோர்கள்தான். அனைவரின் ஆழ் மனதிலும் இந்த ரோல் மாடல்களின் குணம் சிறிதேனும் இருக்கும். இதை பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இதுக்கு எதுக்கு பாஸ் ஆராய்சி கண்ணாடி பார்த்தா தெரிய போகுது இதுக்கெல்லாம் எதுக்கு பணத்த செலவு செய்யுறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by prabatneb on Mon Oct 03, 2011 2:19 pm

@balakarthik wrote:
@prabatneb wrote:அருமையான பதிவு. அனைவருக்கும் ரோல் மாடல் இந்த முன்னோர்கள்தான். அனைவரின் ஆழ் மனதிலும் இந்த ரோல் மாடல்களின் குணம் சிறிதேனும் இருக்கும். இதை பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இதுக்கு எதுக்கு பாஸ் ஆராய்சி கண்ணாடி பார்த்தா தெரிய போகுது இதுக்கெல்லாம் எதுக்கு பணத்த செலவு செய்யுறாங்க
எதையும் ஆராய்ச்சி செய்வதுதானே நாம் முன்னோர்களின் குணம்.
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by Manik on Mon Oct 03, 2011 2:20 pm

இந்த பதிவுல முன்னாடி இருந்ததெல்லாம் அழிஞ்சு போச்சு போல அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by கேசவன் on Mon Oct 03, 2011 2:21 pm

முதலிலேயே நீங்கள் அனுபவபட்டுவிட்டுதான் எங்களிடம் கேட்டு இருக்குறீர்கள்.............................
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by முகம்மது ஃபரீத் on Mon Oct 03, 2011 2:22 pm

நீங்க கொடுத்த 10 மே இல்ல சோகம்
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ரேவதி on Mon Oct 03, 2011 2:45 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 3:32 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ரேவதி on Mon Oct 03, 2011 3:33 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by உமா on Mon Oct 03, 2011 3:35 pm

பானு,,,என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன் பா...இப்படி செஞ்சிட்டியே ...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ந.கார்த்தி on Mon Oct 03, 2011 3:37 pm

இந்த பதிவு அழிந்த்துல்லதே அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 3:37 pm

@Manik wrote:இந்த பதிவுல முன்னாடி இருந்ததெல்லாம் அழிஞ்சு போச்சு போல அதிர்ச்சி
ஏய் என்னடா பண்ண ஒழுங்கா போட்டுரு இல்லை அவ்வளவு தான் சொல்லிட்டேன் கோபம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 3:38 pm

@உமா wrote:பானு,,,என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன் பா...இப்படி செஞ்சிட்டியே ...
உமா நான் நிறைய போட்டிருந்தேன் யாரோ என்னவோ பண்ணிட்டாங்க சோகம்


Last edited by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 4:37 pm; edited 1 time in total



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by பூஜிதா on Mon Oct 03, 2011 3:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by முஹைதீன் on Mon Oct 03, 2011 3:58 pm

பானுவுக்கு நல்ல மனசு எல்லா பிராணிகளோடெயும் நல்ல பலகுறாங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 4:36 pm

இப்போ பாரு ரே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by உதயசுதா on Mon Oct 03, 2011 4:39 pm

சரி பானு எந்த நம்பர் போட்டாலும் மனித குரங்கு தானே வருது.இதுக்கு மனித குரங்கு மட்டும் இருந்தா என்ன தப்பு?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by உமா on Mon Oct 03, 2011 4:41 pm

ஆமா, இப்போதான் முழுவதும் வருது...கோவம் வேணா பானு...சிவா அண்ணாக்கு யார் என்ன செய்தாலும் தெரிந்து விடும்...அவருக்கு சொல்லு...யார் டெலிட் செய்தது என்று பார்த்து சொல்வார்....

ஆமா, நா 7 நினைத்தேன்...எனக்கு குரங்கு வருது,,,அப்புறம் பார்த்தா தெரியுது எல்லாத்துக்குமே அதான் வருது....

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?

Post by ஜாஹீதாபானு on Mon Oct 03, 2011 4:42 pm

@உதயசுதா wrote:சரி பானு எந்த நம்பர் போட்டாலும் மனித குரங்கு தானே வருது.இதுக்கு மனித குரங்கு மட்டும் இருந்தா என்ன தப்பு?
நகைச்சுவைக்காக தானே போட்டேன் புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum