ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா on Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by சிவா on Sun Oct 30, 2011 7:46 pm

ஈகரை கல்வி அறக்கட்டளை என்பதைவிட ஈகரை அறக்கட்டளை என்று இருக்கட்டும்.

கல்வி மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்யும் அமைப்பாகத் துவங்குவோம்.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டாலும் பாலா சார் தாராளமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். என்றாவது ஒரு முறைதானே சென்னை செல்ல வேண்டி வரும். ஆதிரா அக்கா, பாலா சார் மற்றும் இவர்கள் நியமிக்கும் இன்னும் மூன்று பேர் தலைமையில் இந்த அறக்கட்டளை இயங்கும்.




பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by சிவா on Sun Oct 30, 2011 7:48 pm

கலைவேந்தன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கும் மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கும் தலைமை நடத்துனர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஈகரை அறக்கட்டளைப் பற்றிய அறிவிப்பை அறிந்ததும் நான் சொல்லவேண்டிய ஒரு கருத்து இருந்ததால் இங்கே அதை வெளியிடுகிறேன்.

ஈகரை கவிதைப் போட்டிக்கான பரிசுத்தொகை வழங்கிய வகையில் சிவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்த ரூபாய் 30000/ தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டவை போக என் வசம் கையிருப்பு ரூபாய் 8000/ உள்ளது.

இந்த திரியில் காணப்படும் விவரங்கள் படி ஈகரை அறக்கட்டளை தொடங்கப்படும் போது என்னிடம் மீந்துள்ள தொகை சேர்த்து ரூபாய் 10000/ க்கான காசோலை அல்லது வரைவோலை அனுப்பி வைப்பேன் என்று இந்த நேரத்தில் அறிவித்துக்கொள்கிறேன்.

என் உயிரிலும் உதிரத்திலும் ஈகரை என்பது என்றோ சமைந்துவிட்ட ஒன்று. நான் எத்தனை தளங்கள் தொடங்கினாலும் எங்கு இணைந்தாலும் என் கருத்துகள் பரவினாலும் என் உயிர் இருக்கும் வரை ஈகரை மறக்கவும் இயலாது என்னால்.

அத்தகு ஈகரையில் இத்தகு நல்ல அறப்பணிகள் தொடங்கப்படும் எனில் எட்டி நின்றேனும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வேன் என்றும் உறுதிகூறிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பு நன்றிகளுடன் அன்பு வணக்கங்களுடன்

கலைவேந்தன்.


மகிழ்ச்சி கலை. ஆனால் நான் சரியாகத்தானே பணம் அனுப்பியிருந்தேன்? எப்படியிருந்தாலும் ஈகரை அறக்கட்டளைக்கு உதவி செய்வதாக அறிவித்ததற்கு நன்றி!




பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by புரட்சி on Sun Oct 30, 2011 9:30 pm

என் கனவு விரைவில் நினைவாக்கும் என நம்புகிறேன் ...

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

இந்த அறக்கட்டளை மூலம் ,அகதி முகாம்களில் அவதியுறும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம் ...

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1354
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by உதயசுதா on Wed Dec 28, 2011 2:57 pm

ஏம்ப்பா, ரொம்ப நாளா இந்த அறக்கட்டளை பத்தி ஒண்ணுமே விவரம் இல்லையே.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Aathira on Wed Dec 28, 2011 3:34 pm

இன்று அது விஷயமாத்தான் வெளியில் சென்று ஒரு ஆடிட்டரைப் பார்த்து வந்தேன். விரைவில் எல்லாம் செயல் கூடும் சுதா இறைவன் அருளால்..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by உதயசுதா on Wed Dec 28, 2011 3:35 pm

Aathira wrote:இன்று அது விஷயமாத்தான் வெளியில் சென்று ஒரு ஆடிட்டரைப் பார்த்து வந்தேன். விரைவில் எல்லாம் செயல் கூடும் சுதா இறைவன் அருளால்..

முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
நன்றி ஆதிரா அக்கா.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by வை.பாலாஜி on Wed Dec 28, 2011 4:45 pm

Aathira wrote:இன்று அது விஷயமாத்தான் வெளியில் சென்று ஒரு ஆடிட்டரைப் பார்த்து வந்தேன். விரைவில் எல்லாம் செயல் கூடும் சுதா இறைவன் அருளால்..


சூப்பருங்க ஓகே!!!! ஓகே!!!!


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by பிளேடு பக்கிரி on Wed Dec 28, 2011 5:06 pm

சட்டு புட்டுன்னு ஒரு முடிவு எடுங்க அய்யோ, நான் இல்லை




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ராஜா on Sun Jan 01, 2012 12:22 pm

விரைவில் தலைமையிடம் இருந்து அறிவிப்பு வருமென எதிர்பார்க்கிறோம் நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 01, 2012 5:49 pm

மிக மிக நல்ல முயற்சி, நானும் இதில் பங்குகொள்ள விரும்புகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by புரட்சி on Sun Jan 01, 2012 9:11 pm

எப்போதும் உதவ தயாராக உள்ளோம் ... சூப்பருங்க

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1354
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ந.கார்த்தி on Mon Feb 20, 2012 10:26 am

ஏம்ப்பா, ரொம்ப நாளா இந்த அறக்கட்டளை பத்தி ஒண்ணுமே விவரம் இல்லையே.

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by யினியவன் on Mon Feb 20, 2012 10:34 am

ராஜா wrote:விரைவில் தலைமையிடம் இருந்து அறிவிப்பு வருமென எதிர்பார்க்கிறோம் நன்றி

தலைமை அங்கு மலேசிய மன்னருக்கு ஏதோ அவசர உதவிக்கு போயிருப்பாரோ?

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ரா.ரா3275 on Mon Feb 20, 2012 10:39 am

இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851

Back to top Go down

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ராஜா on Mon Feb 20, 2012 10:42 am

ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum