ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி

View previous topic View next topic Go down

இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி

Post by பிரசன்னா on Thu Oct 06, 2011 2:13 pm

இயக்குநராகும் எண்ணம் இல்லை!
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின் மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை' சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும் அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட் டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?

'கொடிமுல்லை' எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.

'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?

கொடிமுல்லை என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.

குடும்பத்திலிருப்பவர்கள் நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால் வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"

இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

இருபத்தி நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால், அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.

அந்த மேக்கப் போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.

அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?

ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என் நன்றி.

சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?

நான், என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்' என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.

இயக்குநராகும் எண்ணம் உண்டா?

அப்படி எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.

இப்போதைக்கு என்னுடைய வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.

மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?

வில்லியாகவா, நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ் கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..

சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?

சமீபத்தில் பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம். ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

மற்றபடி பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில் ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.

குடும்பம் குறித்து?

எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர் ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

TMT
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி

Post by அன்பு தளபதி on Thu Oct 06, 2011 2:15 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி

Post by உதயசுதா on Thu Oct 06, 2011 5:37 pm

ஆத்தாடி நீங்க டைரடக்கரு பண்ணி யார் பார்க்குறது?
கோலங்கள் மூலமாக எல்லாரையும் ரொம்ப நாள் அழ வச்ச பெருமை உங்களுடையதுதான் அம்மணி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum