|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சுய விளம்பரம் தேவை
Page 1 of 6 • Share •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
சுய விளம்பரம் தேவை
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்

kavimuki- இளையநிலா

- பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16
Re: சுய விளம்பரம் தேவை
நீங்க நல்லா உங்களை விளம்பரப்படுத்தி இருக்கீங்க..

எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?

எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?
Re: சுய விளம்பரம் தேவை
Aathira wrote:நீங்க நல்லா உங்களை விளம்பரப்படுத்தி இருக்கீங்க..![]()
எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?
விருப்பமுள்ளவர்கள் மட்டும் போடட்டும் அக்கா நான் இந்த திரியை தொடங்கியது நல்ல ஆரோக்ய நட்பை வளர்க்க மட்டுமே

kavimuki- இளையநிலா

- பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16
Re: சுய விளம்பரம் தேவை
kavimuki wrote:Aathira wrote:நீங்க நல்லா உங்களை விளம்பரப்படுத்தி இருக்கீங்க..![]()
எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?
விருப்பமுள்ளவர்கள் மட்டும் போடட்டும் அக்கா நான் இந்த திரியை தொடங்கியது நல்ல ஆரோக்ய நட்பை வளர்க்க மட்டுமே
அதெல்லாம் சரி . ஆனா பொய் சொலலக்கூடாது.. சரியா....
அனா விளம்பரம்னாலே பொய்தானோஒ!
Re: சுய விளம்பரம் தேவை
Aathira wrote:kavimuki wrote:Aathira wrote:நீங்க நல்லா உங்களை விளம்பரப்படுத்தி இருக்கீங்க..![]()
எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?
விருப்பமுள்ளவர்கள் மட்டும் போடட்டும் அக்கா நான் இந்த திரியை தொடங்கியது நல்ல ஆரோக்ய நட்பை வளர்க்க மட்டுமே
அதெல்லாம் சரி . ஆனா பொய் சொலலக்கூடாது.. சரியா....அனா விளம்பரம்னாலே பொய்தானோஒ!
நான் மெண்டோ ஃபிரெஷ் விளம்பரம் சொல்லல அக்கா மனிதன் பிளஸ் மைனஸ் விளம்பரம்தானே சொல்ட்றேன் அக்கா

kavimuki- இளையநிலா

- பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16
Re: சுய விளம்பரம் தேவை
என்னை பற்றி

Last edited by maniajith007 on Thu Oct 06, 2011 3:08 pm; edited 1 time in total
Re: சுய விளம்பரம் தேவை
kavimuki wrote:Aathira wrote:kavimuki wrote:Aathira wrote:நீங்க நல்லா உங்களை விளம்பரப்படுத்தி இருக்கீங்க..![]()
எல்லோரும் இது மாதிரி விளம்பரம் போடனும்னு சொல்றீங்களா கவின்?
விருப்பமுள்ளவர்கள் மட்டும் போடட்டும் அக்கா நான் இந்த திரியை தொடங்கியது நல்ல ஆரோக்ய நட்பை வளர்க்க மட்டுமே
அதெல்லாம் சரி . ஆனா பொய் சொலலக்கூடாது.. சரியா....அனா விளம்பரம்னாலே பொய்தானோஒ!
நான் மெண்டோ ஃபிரெஷ் விளம்பரம் சொல்லல அக்கா மனிதன் பிளஸ் மைனஸ் விளம்பரம்தானே சொல்ட்றேன் அக்கா
என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.

Re: சுய விளம்பரம் தேவை
maniajith007 wrote:என்னை பத்தி
சைக்கிள் பிராண்ட் பத்தி, சந்தனம் பிராண்ட் பத்தி இதை பற்றி கேள்வி பற்றுக்கேன் அது என்ன என்னை பத்தி? புதுசா வந்திருக்கா

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: சுய விளம்பரம் தேவை
பிச்ச wrote:maniajith007 wrote:என்னை பத்தி
சைக்கிள் பிராண்ட் பத்தி, சந்தனம் பிராண்ட் பத்தி இதை பற்றி கேள்வி பற்றுக்கேன் அது என்ன என்னை பத்தி? புதுசா வந்திருக்கா
இப்போ இப்போ பாருங்க
Re: சுய விளம்பரம் தேவை
Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.
பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: சுய விளம்பரம் தேவை
dsudhanandan wrote:Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.
பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன்.

Re: சுய விளம்பரம் தேவை
Aathira wrote:dsudhanandan wrote:Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.
பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன்.
அதுக்கு எதுக்கு 2 / 3 கொஸ்டின் பேப்பர்? எல்லாதுலேயும் ஒரே கொஸ்டின்தானே இருக்கும்?
- எஸ் ஆக நினைப்போரை சிக்க வைக்கும் சங்கம்... ஓமன் கிளையின் கிளைக் கிளை, கோழிக்கோடு, கேரளா

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: சுய விளம்பரம் தேவை
dsudhanandan wrote:Aathira wrote:dsudhanandan wrote:Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.
பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன்.
அதுக்கு எதுக்கு 2 / 3 கொஸ்டின் பேப்பர்? எல்லாதுலேயும் ஒரே கொஸ்டின்தானே இருக்கும்?
- எஸ் ஆக நினைப்போரை சிக்க வைக்கும் சங்கம்... ஓமன் கிளையின் கிளைக் கிளை, கோழிக்கோடு, கேரளா
அஹா சிக்க வச்சுட்டாங்களே....
Re: சுய விளம்பரம் தேவை
பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்
அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: சுய விளம்பரம் தேவை
சாந்தன் wrote:
பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்
அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....
பார்ரா.. பார்ரா.....ஜல்லிக்கட்டுல பெரிய காளைய அடக்கின மாதிரி........
Last edited by Aathira on Thu Oct 06, 2011 11:03 pm; edited 1 time in total
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum