|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சுய விளம்பரம் தேவை
Page 6 of 6 • Share •
Page 6 of 6 •
1, 2, 3, 4, 5, 6
சுய விளம்பரம் தேவை
First topic message reminder :
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்

kavimuki- இளையநிலா

- பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16
Re: சுய விளம்பரம் தேவை
பெயர்: கஜபதி ராமன்
புனைப்பெயர்: பிஜிராமன்
பெற்றோர் - திரு. பன்னீர் செல்வம், திருமதி. விஜயா
பிறப்பு: 06-03-1989
படிப்பு: முதுகலை மேலாண்மையியல் (எம்பிஏ) பயணத்தில்
பார்ப்பதற்கு: பெயருக்கு ஏற்ற உருவம்
வயது: யாருகிட்டயும் வயசு சொல்றது இல்ல.
பந்தா: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
அன்று: அப்படி
இன்று: இப்படி
சிரிப்பு: அனைவருக்கும் வழங்க நினைப்பது
சிந்தனை: தினம்தினம் சோர்வையும், உற்சாகத்தையும் தருவது
தோழர்கள் மற்றும் தோழிகள்: யாதும் ஊரே யாவரும் கேளீர்
இழந்தது : பெற்றதை
பெற்றது : இழப்பை
பிடித்த உணவு : வீட்டில் உணவேன்று கொடுக்கும் அனைத்தும்..
பிடித்த வர்ணம் : வானவில் கோவிச்சுக்கும் வேணாம்
பலம் : பலவீனம் இல்லாது இருப்பது
பிடித்த கடவுள் : அன்பு
பிடிதவர்கள் : பிடித்தவர்கள்
பிடிக்காதவர்கள் : பிடிக்காதவர்கள்
பிடித்த பொழுதுபோக்கு: ஓவியம், கவிதை, நண்பனுடன் ஊர் சுற்றுவது
நான் தலைவணங்கும் மூவர்: திருவள்ளுவப்பெருந்தகை, திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம், திரு. ஏ.ஆர். ரஹ்மான்

Last edited by பிஜிராமன் on Mon Oct 17, 2011 8:31 am; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: சுய விளம்பரம் தேவை
நட்புடன் wrote:Aathira wrote:அன்புள்ள ராமன்,
ஒரு தப்பு ப்ண்ணிட்டேன். உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட மெற்கோள் கிளிக் பண்ணறேன்னு எடிட்டை கிளிக் பண்ணிட்டேன் . உங்க பதிவை அழிச்சுட்டேன். தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் ராமன். மீண்டும் பதிவு இட்டு விடுங்கள் ராமன். எனக்காக.. பிளீஸ்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அதெல்லாம் ஒத்துக்க முடியாது.
இதுக்கு பதிலா ட்ரீட் குடுக்கணும் ராமுக்கு
இத உடனே பார்த்த எனக்கும் குடுக்கணும்
இல்லேன்னா நா சுப்ரீம் கோர்டுக்கு போவேன்...
என்ன!!!!! என்னுடைய பதிவை அழித்து விட்டார்களா.........அதுவும் நட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதறக் கதற என்னுடைய பதிவை அழித்தார்களா.......வானம் பொழியவில்லை பூமி விளையவில்லை.....எப்படி கொடுப்பது கிஷ்தி......அச்சச்சோ இந்த வசனம் இங்க வராதே........சரி.......
அம்மா......நட்ஸ் சொன்ன மாதிரி எனக்கு ட்ரீட் குடுக்கணும்.....இல்லைனா......நட்ஸ் செலவுல நானும் சுப்ரீம் கோர்ட் போவேன்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: சுய விளம்பரம் தேவை
பெயர்: க. சதாசிவம்
புனைப்பெயர்: இதுவரை புனைப்பெயர் புனைய அவசியம் ஏற்படவில்லை.
பெற்றோர் - ஞானமும் & கங்கையும்
பிறப்பு: Nov 1975
படிப்பு:
1. பி.டெக் (வேதிப் பொறியியல்)
2. டிப்ளோமா (வேதித் தொழில்நுட்பம்)
3. டிப்ளோமா (industrial safety)
4. பிஜி டிப்ளோமா (Petroleum exploration)
5. டிப்ளோமா இன் astrology.
6. MIFE (UK)
7. NEBOSH (IGC-UK)
பார்ப்பதற்கு: பார்பவரின் பார்வையை பொறுத்து
வயது: 36
பந்தா: இல்லை என்று நண்பர்கள் கூறக் கேள்வி
அன்று: கண்டதை (கண்ணில்) படித்தது
இன்று: படித்ததை எழுதுவது
சிரிப்பு: சிரிக்க நேரம் இல்லாமல் வளர்ந்து விட்டேன்
சிந்தனை:
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
தோழர்கள் : நகுதல் நண்பர்கள் பல, இடிக்கும் நண்பர்கள் சில
தோழிகள் : தோழிகள் அமைய அவர்கள் விரும்பும் ஒரு குணமும் இல்லாதலால் ஒருவரும் இல்லை.
இழந்தது : ஆடி பாட வேண்டிய வயதில் பொறுப்புக்களை சுமந்த இளமைப் பருவத்தை
பெற்றது : எதையும் பகுத்தாய்யும் அறிவு
பிடித்த உணவு : கீரை உணவுகள்
பிடித்த வர்ணம் : பெண்களிடம் - பிங்க், ஊதா , இயற்கையிடம் - பச்சை , வானத்திடம் - செவ்வானம் , பூக்களில் -மஞ்சள், நெருப்பின் நீலம், கண்ணனின் கருப்பு, சங்கின் வெண்மை
பலம் : நுண் பொருள் காணும் அறிவு, நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே (அஞ்சாமை)
ஆர்வம் : அறிவியல் கேள்வி பதில், கணித புதிர், ஜோதிடம், கடைசியாக தமிழ்.
பிடித்த கடவுள் : மனிதம்
பிடித்தவர்கள் : சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள்
பிடிக்காதவர்கள் : ஒன்றை தெரிந்து ஓராயிரம் பேசுபவர்கள்
பிடித்த பொழுதுபோக்கு: நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஜோதிடம், அறிவியல், சங்கத் தமிழ்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: சுய விளம்பரம் தேவை
ரா.ரமேஷ்குமார் wrote:
அன்று : பள்ளிக்கு சென்றேன்
இன்று : கல்லூரிக்கு செல்கிறேன்
முடியல

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: சுய விளம்பரம் தேவை
முடியலைனா ஆஸ்பத்திருக்கு போ ரேவா
அங்க பெருசு பெருசா 2 ஊசி போடுவாங்க
அங்க பெருசு பெருசா 2 ஊசி போடுவாங்க
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: சுய விளம்பரம் தேவை
Manik wrote:முடியலைனா ஆஸ்பத்திருக்கு போ ரேவா
அங்க பெருசு பெருசா 2 ஊசி போடுவாங்க![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: சுய விளம்பரம் தேவை
பெயர்: சுமதி
புனைப்பெயர்: சுதா அப்ப இப்ப கணவர் பெயரையும் சேர்த்து உதயசுதா
பெற்றோர் - சுப்ரமணியன் & பாப்பாத்தி
பிறப்பு: 29.01.1978
படிப்பு:
எம்.காம்
பி.ஜி.டி.சி.ஏ
இன்னும் என் பணிக்கு தேவையான அளவு கணினி அக்கவுண்ட்ஸ்
பார்ப்பதற்கு: அழகு என்றும் சொல்ல முடியாது.அழகு இல்லை என்றும் சொல்ல mudiyaathu
வயது: அதான் பிறந்த வருஷம் கொடுத்து இருக்கேனே
பந்தா: சில சமயம் மட்டும்
அன்று: மகள், சகோதரி
இன்று: மகள்,சகோதரி,உதயகுமாரின் மனைவி,சுஜிதாவின் அம்மா
சிரிப்பு: நல்ல நகைசுவைகள்
சிந்தனை: என்ன செய்தால் மாமியார்கிட்ட இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என்பது பற்றி
தோழர்கள் : தோழர்கள் வெகு சிலரே
தோழிகள் :நிறைய பேர்
இழந்தது : இந்த ஏழு வருஷமா என்னை பெத்தவங்க கூட என் மனமார இருந்து அவர்களோடு பேச முடியாதது
பெற்றது: என் காதல் வெற்றி
பிடித்த உணவு : சைவ உணவுகள் மட்டும்
பிடித்த வர்ணம் : வானத்து நீலம்
பலம் : நேருக்கு நேர் பேசுவது.
பலவீனம்: அதுவும் நேருக்கு நேர் பேசுவது
ஆர்வம் : சமையல்
பிடித்த கடவுள் : ராஜ ராஜேஸ்வரி
பிடித்தவர்கள் : நிறைய பேர் இருக்காங்க
பிடிக்காதவர்கள் : எதை செய்யவேண்டும் என்றாலும் அதிகம் யோசிப்பவர்கள்.வாழ்வில் ரிஸ்க் எடுக்க பயபடுபவர்கள்
பிடித்த பொழுதுபோக்கு: அன்னிக்கு தோழிகளுடன் அரட்டை.இன்னிக்கு என் மகள் கூட விளையாடுவது
.

Last edited by உதயசுதா on Mon Oct 17, 2011 5:28 pm; edited 1 time in total

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: சுய விளம்பரம் தேவை
ரேவதி wrote:ரா.ரமேஷ்குமார் wrote:
அன்று : பள்ளிக்கு சென்றேன்
இன்று : கல்லூரிக்கு செல்கிறேன்
முடியல![]()
![]()

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: சுய விளம்பரம் தேவை
ந.கார்த்தி wrote:அய்யம் பெருமாள் .நா wrote: நான்தான் அதை ஜெயிச்சு ரெம்ப நாள் ஆச்சே !
நீங்க அதை விட்டு ரொம்ப நாள் ஆச்சுனு கேள்விப்பட்டேன்![]()
![]()
![]()
அதென்னவோ உண்மைதான் தம்பி!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: சுய விளம்பரம் தேவை
அய்யம் பெருமாள் .நா wrote:ந.கார்த்தி wrote:அய்யம் பெருமாள் .நா wrote: நான்தான் அதை ஜெயிச்சு ரெம்ப நாள் ஆச்சே !
நீங்க அதை விட்டு ரொம்ப நாள் ஆச்சுனு கேள்விப்பட்டேன்![]()
![]()
![]()
அதென்னவோ உண்மைதான் தம்பி!
விட்டுன்னு சொல்றத விட உதுத்து ன்னு சொன்னா பொருத்தமா இருக்குமோ?

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: சுய விளம்பரம் தேவை
உதயசுதா wrote:
சிந்தனை: என்ன செய்தால் மாமியார்கிட்ட இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என்பது பற்றி
உதயசுதா wrote:இழந்தது : இந்த ஏழு வருஷமா என்னை பெத்தவங்க கூட என் மனமார இருந்து அவர்களோடு பேச முடியாதது
உதயசுதா wrote:பிடிக்காதவர்கள் : எதை செய்யவேண்டும் என்றாலும் அதிகம் யோசிப்பவர்கள்.வாழ்வில் ரிஸ்க் எடுக்க பயபடுபவர்கள்

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: சுய விளம்பரம் தேவை
சுயவிளம்பரம் நல்லாதான் இருக்கு
அ.இராஜ்திலக்- இளையநிலா

- பதிவுகள்: 260
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 38
Re: சுய விளம்பரம் தேவை
அது நல்லாதான் இருக்கும் திலக்.....
நீங்க எப்ப சுய விளம்பரம் கொடுக்க போறீங்க
நீங்க எப்ப சுய விளம்பரம் கொடுக்க போறீங்க
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: சுய விளம்பரம் தேவை
இப்படியும் விளம்பரமா???

Vinu- புதியவர்

- பதிவுகள்: 19
வசிப்பிடம்: CyberWorld
சேர்ந்தது: 22/10/2011
மதிப்பீடு: 10
Page 6 of 6 •
1, 2, 3, 4, 5, 6
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum