ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

துன்பங்கள் தீர

View previous topic View next topic Go down

துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 11:45 am

ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.


Last edited by aathma on Fri Oct 07, 2011 11:53 am; edited 1 time in total
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 11:52 am

பாலில் 22 அமிர்தச் சுவைகள் உள்ளன. பாலின் அமிர்தச் சுவையை உணர முடிந்தால் வேறு எந்த உணவையும் மனம் நாடாது. எந்த அளவிற்குப் பாலைக் காய்ச்சுகிறோமோ அந்த அளவிற்கு அதிலுள்ள அமிர்தச் சுவைகளும் விருத்தியாகும். அதனால்தான் நன்றாகப் பசும் பாலைக் காய்ச்சி செய்யப்பட்ட பால் கோவா தானம் குழந்தையின்மை, கடுமையான உடலுருக்கி (tuberculosis) நோய்கள் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by பூஜிதா on Fri Oct 07, 2011 11:53 am

நல்ல தகவல் நன்றி ஆத்மா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 11:56 am

நன்றி பூஜிதா நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 11:56 am

டூத் பிரஷ் கொண்டு பல் விலக்கும்போது
குரு விரல் (ஆள்காட்டி விரல்) பிரஷ் மீது
படாமல் வைத்துக் கொண்டு பல்
துலக்குவதால் ஆயுள் வளரும்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:01 pm

உங்ள் தலையழுத்தின் பிரதிபலிப்பே உங்கள் கையெழுத்து. உங்கள் பெயரில் உள்ள எல்லா எழுத்துக்களும் நன்றாகப் புரியும்படி, பெயரைச் சுருக்காமல், எழுத்துக்களைக் குறைக்காமல் கையெழுத்து இடுவதால் ஆயுள் விருத்தியாகும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:11 pm

காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் எடையுள்ள தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெயைத் தலையில் தடவி சிறிதுநேரம் கழித்து குளித்து வந்தால் கபாலச் சூடு தணிந்து எண்ணங்கள் தெளிவாகும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by அருண் on Fri Oct 07, 2011 12:13 pm

துன்பங்கள் தீர அருமையான குறிப்பு தொடர்ந்து எங்களுக்கு அறிய தாருங்கள்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:16 pm

நன்றி அருண் நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:17 pm

ஆஸ்ட்ரல் ட்ராவெல் என்னும் நுண் பரவெளிப் பயணத்திற்கு உறுதுணை செய்பவரே பாண்டிச்சேரி அரவிந்த மாதா ஆவார்.

சிலிகான் கூடு என்னும் அரிய தெய்வீகப் பரவெளிக் கூட்டைப் பெற்ற இந்தத் தாய் நுண் பரவெளிப் பயணம் செய்யும் அனைவருக்கும் வரும் துன்பங்களைக் களைந்து பாதுகாப்பளிக்கிறார்.

இரவில் அமைதியான ஆழ்ந்த துõக்கம் பெற விரும்புவோர் அன்னை அரவிந்த மாதாவின் உருவத்தைச் சில நிமிடங்கள் தியானித்து பின் படுக்கைக்குச் சென்றால் நிம்மதியான உறக்கம் கிட்டும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:18 pm

சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by உமா on Fri Oct 07, 2011 12:32 pm

சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 12:42 pm

@உமா wrote:சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு

நன்றி உமா , உங்களது ஆதரவு என்னை உற்சாகபடுத்துகிறது
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by ஜாஹீதாபானு on Fri Oct 07, 2011 12:49 pm

நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 2:59 pm

@ஜாஹீதாபானு wrote:நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்க

நன்றி பானு நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 3:49 pm

சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தினால் பணியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இருந்தாலும் அந்தப் பணியில் அல்லது வியாபாரத்தில் கிட்டும் வருமானம் நிரந்தரமாக இல்லாமல் போகும். இத்தகைய சூழ்நிலைகளில் உள்ளோர் சிவசூரியன் எழுந்தருளியிருக்கும் தலங்களில் உதய காலை பூஜை நேரத்தில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த இறை கீர்த்தனைகளை ஏழை இசை வித்வான்களை கொண்டு வாசிக்கச் செய்து அவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுத்து கௌரவிப்பதால் பணி அல்லது வருமானம் நிரந்தரம் அடையும் வாய்ப்புகள் உருவாகும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 3:50 pm

எழுத்துத் தேர்வுகளில் அதிக மார்க்குகள் வாங்கினாலும் நேர்முகத் தேர்வுகளில் மார்க்குகள் குறைந்து வேலை கிடைக்காமல் ஏமாந்து போவோர் பலர்.

அதே போல் நிச்சயதார்த்தம் வரை நிறைவேறிய திருமண சம்பந்தங்கள் நடுவில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போவதும் உண்டு. இதற்கான பூர்வ ஜன்ம கர்ம வினைகள் பல இருந்தாலும் பொதுவாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலையைச் சீர்திருத்த சித்தர்கள் அருள்வதே மடிப்பால் தானமாகும்.

வெள்ளிக் கிழமைகளில், சிறப்பாக வெள்ளியும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினங்களில் பசுவுடன் கூடிய கன்றிற்கு வயிறார உணவளித்து, அன்று முழுவதும் பசுவிடம் பால் கறக்காது விட்டு விட்டு அந்தப் பால் முழுவதையும் அதன் கன்றே அருந்தும்படி செய்வதால் எத்தகைய கொடுமையான கர்ம நிலையையும் மாற்றவல்ல புண்ணிய சக்தி திரளும் அற்புதத்தை நாம் காணலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by aathma on Fri Oct 07, 2011 3:52 pm

திருக்கோயில் தீர்த்தங்களிலும், கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், சுருளி, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் நீராடச் செல்லும்போது முதலில் கால்களை தீர்த்தங்களில் வைக்காமல். “பித்ரு லோக தேவதைகளே போற்றி, சகல கோடி தீர்த்த தேவதைகளே போற்றி”, என்று கூறி நமது முன்னோர்களையும், தீர்த்த தேவதைகளையும் முதலில் வணங்க வேண்டும்.

பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by lathavine on Mon May 14, 2012 7:07 pm

இனி கண்டிப்பா சர்க்கரை குடுக்கறேன். ஆனால் இதை யாருக்கு தானமாக குடுக்கணும்? யாருக்கு வேணும்னாலும் குடுக்கலாமா?
@aathma wrote:ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
avatar
lathavine
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: துன்பங்கள் தீர

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum