புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_m10வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 09, 2011 10:31 am



வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுபவித்து, திருப்தியடைந்துவிட்டதாக கூறி ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலம் ஒன்றை சேர்ந்த தம்பதியர் ஆனந்த் (39) மற்றும் தீபா (36). இவர்கள் இருவரும் கோவாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் கை நிறைய ஊதியத்துடன் பணியாற்றி வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் வந்து தங்கி வாழ்க்கையை உல்லாசமாக கழித்தனர்.

இந்நிலையில்,கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று தாங்கள் தங்கியிருந்த ஓட்டலை காலி செய்துவிட்டு கோவா அருகே உள்ள மெர்சிஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டுக்கு திரும்பினர்.

அதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ள மின்விசிறியை கழற்றிவிட்டு, மின்விசிறி பொருத்தப்பட்டிருந்த கம்பியில் கயிறை மாட்டி,அதன் மறுமுனையை தங்களது கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு, இருவரும் ஒரே ஸ்டூலில் நின்றபடியே,ஸ்டூலை தள்ளிவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

3 தினங்கள் கழித்து அந்த வீட்டிலிருந்து அழுகிய நாற்றம் வரத்தொடங்கவே, அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அத்துடன் அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, தம்பதியர் இருவரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும், தாங்களே விரும்பி இந்த முடிவை தேடிக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்" நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்.

தத்துவவியலில் நம்பிக்கை கொண்ட எங்களுக்கு இந்த வாழ்க்கை எங்களுக்கானது; எங்களுக்கு மட்டுமே ஆனது என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.எங்களுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை சாவதற்கும் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தங்களுக்கு யாரிடமிருந்து கடன் வரவேண்டியதோ அல்லது கடன் கொடுக்க வேண்டியதோ இல்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த தம்பதியர், தங்களது வீடு உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்தும் உயிலில் குறிப்பிட்டிருந்த்தோடு, தங்களது இறுதிச்சடங்குக்காக தலா 10 ஆயிரம் ரூபாயை இரண்டு கவரில் தனித்தனியாக போட்டுவைத்திருந்துள்ளனர்.

இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

வெப்துனியா



வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 10:35 am

இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது
இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
இவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 09, 2011 10:46 am

மிகுந்த ரசனைக்குரிய பதிவு... வித்யாசமான எண்ணங்கள், சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் எங்கும் உள்ளனர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Boxrun3
with regards ரான்ஹாசன்



வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Hவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Aவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Sவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Aவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Oct 09, 2011 10:55 am

சில நேரங்களில் சில மனிதர்கள் :அடபாவி:

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Oct 09, 2011 11:18 am

என்ன ஒரு சிந்தனை... பைத்தியம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 09, 2011 11:21 am

[quote="சிவா"]இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார். /quote]
பெற்றவர்களே வெறுக்கும் அளவில் உள்ள இவர்களை பற்றி என்ன கருத்த் சொல்வது வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! 56667

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 11:31 am

கே. பாலா wrote:
இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது
இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
இவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !

"நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்"


எப்படி இருக்க முடியும் பாலா?
அதான் கிளியரா சொல்லிட்டாங்களே கடிதத்தில்
நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே... அது அவர்களுக்கும் தெரிந்ததாலே இனி
வாழ்றதில அர்த்தம் இல்லேன்னு தவறான முடிவ எடுத்துட்டாங்க

தத்துவியலில் நம்பிக்கை இருப்பதாவும் சொல்லி இருக்காங்க
தத்து பித்து தத்துவியலில் ன்னு சொல்ல மறந்துட்டாங்க...





நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 11:39 am

Those who live, lives for other

மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா !

நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே..
. சரியாக சொன்னீர்கள் நட்புடன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 09, 2011 1:56 pm

இந்த கருத்துக்களில் நான் சற்று மாறுபடுகிறேன்... பெற்றோர்கள் வரவில்லை என்பதால் பெற்றோர்களே வெறுக்கும் கேவலமான ஜென்மம் என்று கூறிவிடமுடியாது, இறந்தோரின் பெற்றோர்கள் கூட இரக்கமற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது, இவர்கள் இறப்பிற்கான உண்மையான காரணம்கூட வேறாக இருக்கலாம், இவர்களின் தற்கொலை முட்டாள்தனம் என்றால் ஜீவ சமாதி அடைதல் என்ற பெயரில் துறவிகள் செய்வதும் முட்டாள்தனம்தான்... இந்த தற்கொலையை ஆராய்ந்தால் பல தகவல்கள் கிடைக்கும் என்பது என் எண்ணம்... அவர்கள் செய்தது சரி தவறு என்று உரைக்க ஒன்றும் இல்லை.

மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா சொல்லி இருக்கலாம்...

ஆனால் இது ஒரு பொது கருத்து. வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது... அவரவர்க்கு மட்டுமே உரியது, எப்படி வாழவேண்டும் என்பது அவர்களை மட்டுமே சார்ந்தது.. எனவே ஒவ்வொருவர் வாழ்வை அவர் விருப்பத்திற்கு அமைத்துக்கொள்ளவும், விருப்பமில்லையேள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி தவறு ஏதும் இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Boxrun3
with regards ரான்ஹாசன்



வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Hவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Aவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Sவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! Aவாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை! N
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sun Oct 09, 2011 2:04 pm

வாழ்கையை வாழ தெரியாத முட்டாள்கள்



இந்த நிலையும் மாறும்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக