ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

View previous topic View next topic Go down

தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2011 7:41 am

நம்மை பற்றி நாம் அறிவோம். இருப்பினும் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன கூறுகிறார்கள்
ஜோதிடம் என்ன கூறுகிறது யாருக்குதான் ஆசை இல்லை. பிறந்த தமிழ் ஆண்டுகளுக்கு தக்கப்படி
பிறந்தவர்கள் குணம் பொதுவாக இருக்குமாம்.
தமிழ் ஆண்டு ஏப்ரில் 14 / 15 தேதிகளில் பிறக்கின்றது. பிரபவ ,விபவ என்று ஆரம்பித்து /-அக்ஷயாவில் முடிகிறது.
பொருந்துகிறதா என்று பார்த்துக் கூறுங்கள்.--அடிப்படை குணங்களே கூறப்பட்டுள்ளன.
_____________________________________________________________________--
பிரபவ வருடம் ஏப்ரில் 14 ,1987 -88 -- --- நல்ல குணம்,தர்ம சிந்தனை புத்திசாலி,நல்வழி நாட்டம்.
விபவ ----------------------------1988 -89 --- கள்ளகபடம் அற்றவர்,செல்வந்தர்,செல்வாக்கு அதிகம்,
மகிழ்ச்சி மிக்கவர்,சிற்றின்பநேசர்.
சுக்கில----------------------------1989 -90 --- உதாரண புருஷர்,சத்யசீலர், பெண்நேசர்,இதமானவர்,
பலவீனம் உள்ளவர்.
பிரமோதூத ----------------------1990 - 91 --,ராஜயோகி,மதியுகி, ஆபரண நேசர் வீரமிக்கவர்,
இன்சொல்லாளன் வீண் பேச்சு பேசாதவர்.
பிரஜோத்பத்தி --------------------1991 - 92 -- புண்ணிய சீலர் ,பெரும்செல்வர், தைரியமானவர்,
இனியவர்,இறைநலம் மிக்கவர், சுற்றம் சூழ வாழ்பவர்.
ஆங்கிரச -------------------------1992 -93 ---கல்விமான்,கனவான்,தயை மிக்கவர் சத்யவந்தர்,
ஆன்மிக ஆர்வம்,புகழ் பெருமை பெறுவார்.
ஸ்ரீமுக ---------------------------1993 -94 -- சுகயோகி,வல்லவர்,பெண்களின் நேசர், காரியம் முடிக்கும்
ஆற்றல் மிக்கவர்.
பவ--------------------------------1994 -95 --மாண்புடையவர்,பலவான், சொன்னச்சொல் தவறாதவர்,
முன்கோபி.
யுவ-------------------------------1995 96 --சஞ்சல குணம் ,பேராசை மனோபாவம், தீய ஒழுக்கம்,
கூடா நட்பு.
தாது------------------------------1996 -97 --சோர்வு இலார்,நினைத்ததை முடிப்பவர், நட்புக்கு இலக்கணம்.
தர்ம சிந்தனை,தயாள குணம் புகழ்,பெருமை மிக்கவர்.
ஈஸ்வர --------------------------1997 -98 ---அழகு மிக்கவர்,சன்மார்க்க வாதி,போகங்கள் , குழந்தை செல்வம்,
இன்சொல் மிக்கவர்.
வெகுதான்ய-----------------------1998 -99 --உத்தமர்,நற்சிந்தனை,புகழ்செல்வர்,மேன்மை மிக்கவர்.
பிரமாதி -------------------------1999 -2000 -முன்கோபி,அவசியத்திற்கு செலவு செய்பவர், சிக்கனம்,
வாக்கு சாதுர்யம்,சாமர்த்தியம்.
விக்கிரம--------------------------2000 -01 --ராஜ யோகி,சந்தோஷி,தயாளகுணம்.மிக்கவர்.
விஷு-----------------------------2001 -02 --புத்திர பெரு குறைவு,வெகுளித்தனம்.
சித்ரபானு-------------------------2002 -03 --நல்ல கலைஞர்,ரசிகர்,தற்பெருமை மிக்கவர்.
சுபானு --------------------------2003 - 04 --தர்மசிந்தனை, ஆசார சீலர்,அழகு மிக்கவர்,
நல்லொழுக்கமுடையவர்
தாரண----------------------------2004 - 05 --சமர்த்தர்,சொல்லாற்றல் உடையவர், செல்வர்,
-- பக்திமான்.
பார்த்திப -------------------------2005 -06 -- தலைமை தாங்க வல்லவர், குருபக்தி மிக்கவர்.
விய------------------------------2006 -07 --கோழை,கோபம் கொள்வர்,செல்வர்,
பெண் பிரியர்,படிப்பில் நாட்டமற்றவர்.
சர்வசித்து------------------------2007 - 08 --நாணயஸ்தர்,ஒழுக்கசீலர்,புத்தகப் பிரியர்,
நீதிமான்.
சர்வதாரி-------------------------2008 - 09 --சிற்ப சாஸ்திரம்,சொல்லில் உறுதி,நட்புக்கு இலக்கணம்,
ந்யாயம் மிக்கவர்.
விரோதி--------------------------2009 -10 --கோபம் மிக்கவர்,அன்பிலாதார்,நெருங்கி பழகாதவர். ,

விக்ருதி -----(1950- 51 )------ 2010 -2011 ----வைத்யம்,மாந்திரிகம்,ஞான மார்க்க இடுபாடு ,அன்பிலாதவர்.
கர ---------------(1951 52 ) ----2011 -12 ----------துக்கமும் திகைப்பும் மிக்கவர், பலஹீனமானவர்.
நந்தன- --------(1952 -53)------2012 -13 ---------வசீகரமானவர்,எதிலும் மனதை எளிதிற் பறிக்கொடுப்பவர்,
சாஸ்திர விசாரணை உண்டு.
விஜய-----------(1953--54)-----2013 -14 -----------ஆன்மிகம்,அழகிய மேனி ஒப்புரவாளர் ,நீதி நேர்மை மிக்கவர்,
திருமகள் கருணை மிக்கவர்,விவசாய சிந்தனை.
ஜய----------------(1954-55)-----2014 -15 --------- நடுநிலை தவறாதவர்,சத்யவந்தர்,தயாளகுணம் மிக்கவர்.
மன்மத --------(1955-56)--------2015 -16 ---------உண்மை அன்பு மிக்கவர்,உத்தமர்,சத்யவந்தர்,
துன்முகி -------(1956-57)--------2016 -17 ------- போஜனப் பிரியர்,நோய்க்கு இடமளிப்பவர்,தைரியக் குறைவு
ஹேவிளம்பி--(1957-58)------- -2017 -18 ------- சூது வாது நிறைந்தவர், இரக்கமற்றவர்.
விளம்பி-----------(1958-59)-----2018 -19 ------ஞானவான் ,பண்பு மிக்கவர், கண்ணியமானவர்.
விகாரி--------------(1959-60)---2019 -20 ----- சஞ்சல குணம், பயமிக்கவர்.
சார்வரி--------------(1960-61)---2020 -21 ----- யோகத்தில் நாட்டம் எனினும் இறைஅடியார்,ஒழுக்க சீலர்.
பிலவ --------------(1961-62)---2021 -22 -----சாந்தம் மிக்கவர்,மந்திர வித்தை நாட்டம், பெண்ப்ரியர்
சுபகிருது------------(1962-63)---2022 -23 ---தர்ம சிந்தனை , சுற்றத்தை ஆதரிப்பவர்,தந்திரசாலி.
சோபகிருது--------(1963-64)-----2023 -24 ----கல்வி ஞான மிக்கவர், ஆன்மீகவாதி,அழகிய வதனமுள்ளவர்
குரோதி---------------(1964-65)--2024 -25 ---போஜனப் பிரியர்,தர்க்கவாதம் பேசுபவர்,அகடவிகடம்.
விசுவாவசு -------(1965-66)-----2025 -26 - நேர்மையான பண்பாளர் ,தயாள சிந்தனை,செல்வந்தர்.
பராபவ----------------(1966-67)-2026 -27 --கலகப்பிரியர்,கடுமையான குணம்,கலகலப்பாக பேசாதவர்.
பிலவங்க ----------(1967-68)----2027 -28 -- சுற்றம்,நட்பு சூழ வாழ்பவர்,நற்குணம் ,நற்சிந்தனை.
கிலக----------------(1968-69)----2028 -29 -- விவேகம்,சமயோசித புத்தியுடன் செயல் படுபவர்.
சௌமிய ---------(1969 /70 ) -2029 -30 -- இறை வழிப்பாட்டில் நாட்டம்,பாராயணம் பூஜை ,
தயாள குணம்,இரக்க மனோபாவம்.
சாதாரண ---------1970 /71 ------------- சகலகலா விற்பன்னர்,வாய்மை பேசுபவர்,பண்டிதர்.
விரோதிகிருது ----1971 /72 -- --------- கடுமையான குணம்,பிறர் பொருள் விரும்பும் பிறவி இயல்பு
பரிதாரி -----------1972 /73 -------------சிக்கனம் ,பணமே குறிகோள், அன்பிலாதார்.
பிரமாதிச-----------1973 /74 ------------தீமையாளர் ,வாய்மையாளர்,சகலகலா ரசிகர்.
ஆனந்த ------------1974 /75 ----------------சாஸ்திர தேர்ச்சி,நற்குணம்,நற்சேர்க்கை
இராட்சச -----------1975 /76 ----------------சூதில் வல்லவர்,அறியாமை நிறைந்தவர்,சொற்புத்தி ஏற்பாளர்..
நள ---------------1976 / 77 , --------------நன்னெறியாளர்,காலத்தை மதித்து நடப்பவர்.
பிங்கள -------------1977 / 78 ---------------நற்பணி,நற் பண்பு,ஞானவான்
காளயுக்தி -----------1978 / 79 ---------------குருபக்தி மிக்கவர்,நிபுணர், புகழ் பெறுபவர்.
சித்தார்த்தி------------1979 / 80 --------------ராஜயோகி,குருபக்தர்,இறைநேசர்.
ரவுத்ரி ----------------1980 /81 ----------------பெருமை அற்றவர், வெகுளி.
துன்மதி --------------1981 / 82 --------------சிந்தனை,விளையாட்டு,வீரம்,.
துந்துபி ---------------1982 / 83 ---------- --அழகிய வதனம், புகழ் பட வாழ்பவர்
ருத்ரோத்காரி---- ------1983 / 84 -----------கனவான்,ஆசார சீலர்,வாய்மை பேசுபவர்.
ரக்தாஷி ---------------1984 / 85 ------------பேராசைக்காரர், வம்பு வழக்கர்.
குரோதன---------------1985 / 86 -----------சிக்கனம், குரோதனை குணம்,கண்டிப்பு,,நல்வழி நாடுவார்.
ஆக்ஷய ----------------1986 / 87 ------------நிறைவான மனம் உடையவர்.

--------------------------------========---------=========----------=========================
உங்களுக்கு,உங்கள் உறவினர், நண்பர்கள் இவர்களுக்கு பொருந்துகிறதா என்று சரி பாருங்கள்.

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20563
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by கேசவன் on Tue Oct 11, 2011 7:51 am

நன்றி ஐயா

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by dsudhanandan on Tue Oct 11, 2011 11:39 am

பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by T.N.Balasubramanian on Wed Oct 12, 2011 7:54 am

நன்றி, குணாதிசயங்கள் ஒத்து வருகிறதா? எனக்கு தெரிந்து நண்பர்கள், உறவினர்கள் குணங்கள் 90% சரியாகவே உள்ளது.
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20563
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by T.N.Balasubramanian on Wed Oct 12, 2011 7:57 am

dsudhanandan wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

நன்றி, சுதா!

எனக்கு தெரிந்து நண்பர்கள், உறவினர்கள் குணங்கள் 90% சரியாகவே உள்ளது. நீங்கள் சரிபார்தீர்களா?
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20563
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by dsudhanandan on Wed Oct 12, 2011 8:19 am

T.N.Balasubramanian wrote:
dsudhanandan wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

நன்றி, சுதா!

எனக்கு தெரிந்து நண்பர்கள், உறவினர்கள் குணங்கள் 90% சரியாகவே உள்ளது. நீங்கள் சரிபார்தீர்களா?
ரமணியன்.
சாதாரண ---------1970 /71 ------------- சகலகலா விற்பன்னர்,வாய்மை பேசுபவர்,பண்டிதர்.

சகலகலா விற்பன்னர் -- பல துறைகளில் விருப்பம் உண்டு... விற்பன்னர் அல்ல
வாய்மை பேசுபவர் -- உண்மையை சொல்லணும்னா இல்ல
பண்டிதர் -- அய்யோ, நான் இல்லை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by T.N.Balasubramanian on Wed Oct 12, 2011 6:31 pm

dsudhanandan wrote:
T.N.Balasubramanian wrote:
dsudhanandan wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

நன்றி, சுதா!

எனக்கு தெரிந்து நண்பர்கள், உறவினர்கள் குணங்கள் 90% சரியாகவே உள்ளது. நீங்கள் சரிபார்தீர்களா?
ரமணியன்.
சாதாரண ---------1970 /71 ------------- சகலகலா விற்பன்னர்,வாய்மை பேசுபவர்,பண்டிதர்.

சகலகலா விற்பன்னர் -- பல துறைகளில் விருப்பம் உண்டு... விற்பன்னர் அல்ல
வாய்மை பேசுபவர் -- உண்மையை சொல்லணும்னா இல்ல
பண்டிதர் -- அய்யோ, நான் இல்லை

விருப்பம் உண்டு . வயதும் உண்டு. பழக பழக விற்பன்னர் ஆவீர். நன்றாகவே புகைப்படம் எடுத்து ஈகரையில் பதிவிட்டுப் பாராட்டு பெற்றீரே. எங்களுக்கு தெரியா, உங்கள் பன் துறை விருப்பங்கள் தேர்ச்சி பெற்றிட வாழ்த்துக்கள்.
வாய்மை: உண்மையை சொல்லிவிட்டீரே.!!!!!!!
ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Wed Oct 12, 2011 6:44 pm; edited 1 time in total (Reason for editing : விடுபட்ட சொற்றொடர்.)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20563
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by தமிழ் மணி on Wed Oct 12, 2011 11:27 pm

தமிழ் ஆண்டுகளா ??? ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே!!!!
பிறகு எப்படி தமிழ் ஆண்டுகளாகும்??? சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி
avatar
தமிழ் மணி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by கே. பாலா on Thu Oct 13, 2011 8:18 am

சுதானந்தன் நானும் உங்களைமாதிரிதான் ....சாதாரண ...1970/71


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by dsudhanandan on Thu Oct 13, 2011 10:28 am

கே. பாலா wrote:சுதானந்தன் நானும் உங்களைமாதிரிதான் ....சாதாரண ...1970/71
சியர்ஸ் சியர்ஸ் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமிழ் ஆண்டுகளும் குணாதிசயங்களும்.

Post by T.N.Balasubramanian on Fri Oct 14, 2011 7:16 am

தமிழ் மணி wrote:தமிழ் ஆண்டுகளா ??? ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே!!!!
பிறகு எப்படி தமிழ் ஆண்டுகளாகும்??? சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

முற்றிலும் உண்மை. யாராவது விளக்கம் கூறமுடியுமா?
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20563
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum