புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
manikavi
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Rutu
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
214 Posts - 42%
heezulia
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
manikavi
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
prajai
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சந்தோசம் - Page 4 Poll_c10சந்தோசம் - Page 4 Poll_m10சந்தோசம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 5:51 pm

First topic message reminder :

ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம

ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...


ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.


டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"



ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!



நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!



ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 5:07 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...

அப்படியா ? தாத்தா பெயர் என்ன ? சும்மா துரை கணக்கா இருக்காரு .. சூப்பருங்க
வெள்ளைக்கார துரை பாலாஜி சிரி
அவுங்க பெயர் கமாலுதீன் இந்த போட்டோ 4 மாசத்துக்கு முன்னால எடுத்தது புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 5:09 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
எனது உயிரான கணவர் தான் அண்ணா சிரி சிரி
இப்போ நல்லாதான் சொல்றீங்க ஆனா அவர் இந்தியா வந்ததற்கு பிறகு அவரை திட்டுரிங்காளமே சந்தோசம் - Page 4 745155
இல்ல ரே அவுங்கள நான் திட்டமாட்டேன் .............ஏன்னா எனக்கு அவுங்க மேல கோவமே வராது அழுகை அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 12, 2011 5:10 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...

அப்படியா ? தாத்தா பெயர் என்ன ? சும்மா துரை கணக்கா இருக்காரு .. சூப்பருங்க
வெள்ளைக்கார துரை பாலாஜி சிரி
அவுங்க பெயர் கமாலுதீன் இந்த போட்டோ 4 மாசத்துக்கு முன்னால எடுத்தது புன்னகை

கமாலுதீன் ,கமல் மாதிரி கீறரு .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:10 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...

அப்படியா ? தாத்தா பெயர் என்ன ? சும்மா துரை கணக்கா இருக்காரு .. சந்தோசம் - Page 4 224747944

அவர் பெயர் கமாலுதீன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 5:11 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:அந்த நெஞ்சு வலி ராப்பிச்சைக கேசும்
பூ மாலையும் ... நல்ல நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்க பதிஞ்சிருக்கிங்க..
நல்ல தெரிவுகளும் பகிர்வுகளும்...
எனக்கு இன்னிக்கு ஆபிசுல இருந்த டெண்சனுக்கு ....எப்படியோ என்ன காப்பாத்திட்டிய தங்கை ...அந்த டெண்சனக் குறைச்சு...
இருந்தாலும் கட்டிய கணவரை ராப்பிச்சையின்னேல்லாம் நெனக்கப் படாது...
நன்றி அண்ணா நன்றி
கணவரை ராப்பிச்சைனு சொன்னதுல உங்களுக்கு டென்ஷன் குறைஞ்சதுல ஜாலி ஜாலி ஜாலி
நானும் அதையே தான் சொல்லறேன் முழுநேர பிச்சை...
வேற வழி... அழுகை அழுகை அழுகை அழுகை
கூடாது கூடாது கூடாது அண்ணா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சும்மா தான் ... சிரி சிரி
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
எனது உயிரான கணவர் தான் அண்ணா சிரி சிரி
அல்ஹம்து லில்லாஹ் ... அல்லாஹ் உங்களிருவருக்கும் அகத்திலும் புறத்திலும் பரக்கத் செய்வானாக..பாரகல்லாஹு வஜம அ பைன ஹு மா பி கைர்...
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நன்றி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
எனது உயிரான கணவர் தான் அண்ணா சிரி சிரி
இப்போ நல்லாதான் சொல்றீங்க ஆனா அவர் இந்தியா வந்ததற்கு பிறகு அவரை திட்டுரிங்காளமே சந்தோசம் - Page 4 745155
இல்ல ரே அவுங்கள நான் திட்டமாட்டேன் .............ஏன்னா எனக்கு அவுங்க மேல கோவமே வராது சந்தோசம் - Page 4 67637 சந்தோசம் - Page 4 67637
செல்லாது செல்லாது.......
இப்படி பொய் சொல்ல கூடாது பாட்டி சிரி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 5:13 pm

வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...

அப்படியா ? தாத்தா பெயர் என்ன ? சும்மா துரை கணக்கா இருக்காரு .. சூப்பருங்க

சோகம்
பாலாஜி இந்த ஸ்மைலி பார்த்துட்டு சிரிப்பு அடக்க முடியல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 5:14 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
எனது உயிரான கணவர் தான் அண்ணா சிரி சிரி
இப்போ நல்லாதான் சொல்றீங்க ஆனா அவர் இந்தியா வந்ததற்கு பிறகு அவரை திட்டுரிங்காளமே சந்தோசம் - Page 4 745155
இல்ல ரே அவுங்கள நான் திட்டமாட்டேன் .............ஏன்னா எனக்கு அவுங்க மேல கோவமே வராது சந்தோசம் - Page 4 67637 சந்தோசம் - Page 4 67637
செல்லாது செல்லாது.......
இப்படி பொய் சொல்ல கூடாது பாட்டி சிரி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
நிஜம் தான் ரே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 12, 2011 5:14 pm

ஏன் பாட்டி ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:16 pm

வை.பாலாஜி wrote:ஏன் பாட்டி ?
அது கொஞ்சம் ரகசியம் அண்ணா சந்தோசம் - Page 4 440806



Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக