ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சந்தோசம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

வாய் விட்டு சிரிங்க ..............!@@@@@

Post by ஜாஹீதாபானு on Tue Oct 11, 2011 5:51 pm

First topic message reminder :

ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம

ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...


ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.


டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"



ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!



நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!



ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down


Re: சந்தோசம்

Post by ஜாஹீதாபானு on Wed Oct 12, 2011 6:10 pm

@அப்துல்லாஹ் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@அப்துல்லாஹ் wrote:
@ஜாஹீதாபானு wrote:அண்ணா அந்த கடை இங்க வடபழனில இருக்குண்ணா ............. சிரிப்பு சிரிப்பு
சூப்பருங்க சூப்பருங்க நிறைய பேசுங்க
சந்தோசம் போன் பண்ணிப் பேசினால் (இளையான்குடி)சாலை புதூர் அப்துல்லாஹ் அண்ணன் ஸலாம் சொன்னாங்கன்னு சொல்லுங்க... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அண்ணா நீங்க சாலையா சொல்லவே இல்லை கண்டிப்பா சொல்லுறேன் உங்கள பத்தி புன்னகை
ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..
அப்படியா சரி அண்ணா .............. நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by kitcha on Wed Oct 12, 2011 6:12 pm

@அப்துல்லாஹ் wrote:
ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..

எனக்கு சங்கரன்கோவில் பக்கம் குருவிகுளம். ஜாலி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by அப்துல்லாஹ் on Wed Oct 12, 2011 6:16 pm

@kitcha wrote:
@அப்துல்லாஹ் wrote:
ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..

எனக்கு சங்கரன்கோவில் பக்கம் குருவிகுளம். ஜாலி
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: சந்தோசம்

Post by kitcha on Wed Oct 12, 2011 6:19 pm

@அப்துல்லாஹ் wrote:
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...

நிச்சயமாக நாம் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குவான்,எங்கள் ஊரைப் பற்றி சொல்லியதற்கு மிக மிக மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by kitcha on Wed Oct 12, 2011 6:26 pm; edited 1 time in total
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by அப்துல்லாஹ் on Wed Oct 12, 2011 6:24 pm

@kitcha wrote:
@அப்துல்லாஹ் wrote:
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...

நிச்சயமாக நாம் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குவான்,எங்கள் ஊரைப் பற்றி சொல்லியதற்கு மிக மிக மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மறக்கக் கூடிய மண்ணா அது கிச்சா. சங்கரன்கோயில் சுல்தானியா பிரியாணிக்கும் கோமதி சங்கர் தியேட்டரில் அதிகாலை நடக்கும் சட்டில் காக் ஆட்டத்திற்கும் நான் அடிக்கடி சங்கரன் கோயில் வருவேன்...எங்களிடம் அவர்கள் டோர்ணமண்டில் மோதி இருமுறை தோற்றவர்கள்...
ஆயினும் அன்புக்குரிய நண்பர்கள்...பிரியாணி சுப்பர் ....
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: சந்தோசம்

Post by ranhasan on Wed Oct 12, 2011 8:26 pm

@ரேவதி wrote:

அவர் பெயர் கமாலுதீன்

அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார் சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சந்தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Oct 13, 2011 1:51 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:

அவர் பெயர் கமாலுதீன்

அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார் சூப்பருங்க
இல்லை ........... அழுகை
அதைவிட என் கணவர் சூப்பர் சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by ranhasan on Wed Oct 19, 2011 8:56 pm

@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:
@ரேவதி wrote:

அவர் பெயர் கமாலுதீன்

அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார் சூப்பருங்க
இல்லை ........... அழுகை
அதைவிட என் கணவர் சூப்பர் சிரி சிரி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சந்தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Oct 20, 2011 11:28 am

@ranhasan wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:
@ரேவதி wrote:

அவர் பெயர் கமாலுதீன்

அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார் சூப்பருங்க
இல்லை ........... அழுகை
அதைவிட என் கணவர் சூப்பர் சிரி சிரி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஏன் அதிர்ச்சி .......... அழுகை சோகம் ஒன்னும் புரியல

நான் நிஜம் தான சொன்னேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by ranhasan on Thu Oct 20, 2011 9:02 pm

அட இதுக்கு எதுக்கு பாட்டி முட்டி மோதிக்குறிங்க??? நான் இல்லைனா சொன்னேன்... உங்கள் கணவர் நல்லவர், வல்லவர், நாற்பத்தி நாலும் தெரிந்தவர்.. போதுமா அருமையிருக்கு
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சந்தோசம்

Post by muthu86 on Fri Oct 21, 2011 9:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: சந்தோசம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum