ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by phoivazhkai on Wed Oct 12, 2011 3:26 pm

நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????

நன்றி ,
sureshkumar
avatar
phoivazhkai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by ராஜா on Wed Oct 12, 2011 3:32 pm

இங்கு யாரும் ஜோசியர் இல்லை , நண்பரே.

வேண்டுமானால் நமது உறுப்பினர் (சக்தி என்பவர் ) உங்களுக்கு ஜாதகம் கணித்து அனுப்புவார். இது இலவச சேவை மட்டுமே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30719
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சதாசிவம் on Wed Oct 12, 2011 4:44 pm

உங்கள் கேள்விக்கு பதில் கூற முயல்கிறேன்,

ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம் என்ற வட சொல்லுக்கு ஒளி பொருந்திய பார்வை, அல்லது பார்வையில் உள்ள ஒளி (பார்வைத்திறன்) என்று பொருள்படும். வேத புருசனின் கண்களாக பாவிக்கப்படுவது ஜோதிட சாத்திரம். எப்படி நமக்கு கண்கள் இருப்பதால் நம் கண் முன் நிகழும் சம்பவங்களைப் பார்க்க முடிகிறதோ அதைப் போல் ஜோதிடிடத்தைக் கொண்டு ஒருவரின் கடந்த காலம், எதிர் காலத்தை கணிக்கலாம். இன்றைக்கு தொலை நோக்கு கண்ணாடி மூலம் கிரகங்களை கண்டு பிடிக்கும் முன்னரே, நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி ஒவ்வொரு கிரகம் பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை கொடுத்து உள்ளனர். இது அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கணிதத்தில் வரும் probability, permutation, combination போல் கிரங்களின் பல நிலைகளை வைத்து இதில் பலா பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பகடையை உருட்டி விட்டால் என்ன என்ன விழலாம் என்று நாம் கணிதத்தில் கூறுவது போல், ஒரு ஜாதகத்தின் உள்ள கிரக நிலைகள் மூலம் என்ன என்ன நிகழலாம் என்று கணிக்க முடியும். கணிதத்தில் என்ன விழலாம் என்று கூற முடியும், ஆனால் இது தான் விழும் என்று அறுதி இட்டு கூற முடியாதோ, அதைப் போல் ஜோதிடத்தைக் கொண்டு இன்னா இன்னா நிகழலாம் என்று கணிக்க முடியும், இது தான் நிகழும் என்று அறுதி இட்டு கூறுவது கடினம், அது நீங்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து பதிலின் உண்மை மாறலாம். இதில் பல கணித முறை உள்ளதால், கணிப்பவரின் அறிவையும் அனுபவத்தைப் பொருத்து உண்மையான தகவல்களை உணரலாம். நாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள இருட்டு, மேடு, பள்ளம் அறிய நம் கண்கள் பயன் படுவது போல், ஜோதிட சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்வரும் நிகழ்வுகளை காண பயன் படும். எப்படி நம் கண்கள் எதிரே இருக்கும் விஷயத்தை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்யும், ஆனால் எதிரே உள்ள விஷயத்தை மாற்றாது, அது போல் ஜோதிடம் உங்கள் விதியை மாற்றாது.

தற்போது நாடி ஜோதிடம் மற்றும் அனைத்து ஜோதிடமும் பெரும்பாலும் பொய்யர்களின் கையில் தான் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சிறந்த ஜாதகம் அல்லது கைரேகை பார்பவரிடம் அணுகவும். இவை இரண்டுமே 80 முதல் 90 % சரியாக கணிக்க முடியும், கணிப்பவரின் திறமையைப் பொறுத்து.

scientist may fail, but science never fails
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 11:16 am

@ராஜா wrote:இங்கு யாரும் ஜோசியர் இல்லை , நண்பரே.

வேண்டுமானால் நமது உறுப்பினர் (சக்தி என்பவர் ) உங்களுக்கு ஜாதகம் கணித்து அனுப்புவார். இது இலவச சேவை மட்டுமே.

இல்லன்னு ஆரு சொன்னா. நாங்க இருக்கோம்ல. சோசியம் அல்லாமே உண்மதேன். வேணம்னா சதாசிவண்ணன் பாணில சொல்றேன். அஸ்ட்ராலஜர் மே பெயில், பட் அஸ்ட்ராலஜி நெவர் பெயில்ஸ்.

நம்ம மேல ஒங்களுக்கு நம்பிக்க வரலன்னா ஒங்க சாதகத்த நம்ம மெயிலுக்கு தட்டி உடுங்க. ஒங்கள பத்தி புட்டு புட்டு வக்கிரன். மேல போனவுங்க சாதகத்த அனுப்பிராதீங்க்னா. ஆனாலும் ஸ்பொடம் போட்டு கண்டுபுடிச்சிருவோம்ல. வஸ்தி எப்டி?
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 11:23 am

ஆத்தி கொஞ்ச நாலு எட்டிப்பாக்காததால நம்ம பெண்ட கழட்டி பேண்டு மெம்பரைக்கிட்டாய்ங்கலே. சோசியமே ஒரு சைன்சுதேன். நீங்க சாதாரணமா பாக்குற அந்த கட்டம் உருவாக சொசியக்காறவுக போடுற கணக்குகள பாத்தீங்கன்னா நீங்க இப்பிடி கேக்க மாட்டீங்க. உதாரணத்துக்கு இந்த சைட்டோட ஓனர் சிவான்னனுக்கே நாம சோசியம் சொன்ன ஆளுங்க்னா. அவரு பெர்த்து டீட்டைலு தெரியாமையே நானு ஒரு "கெச்சிங்கள" அவரு சந்திர ஆதிக்கம் உள்ளவருன்னு சொன்னேன். ஆனா அவர்ட்டருந்து பதில் வரல. ஸோ நம்ம கேல்குலேஷன் கரீட்டுன்னு அர்த்தம்.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 11:47 am

சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:18 pm

@சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!

சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:21 pm

நானு மூணு டைப்பாப் சோசியம் படிச்சேங்க்னா. ஒன்னு நாடி, ரெண்டு பாரம்பரியம், மூணு கேப்பி. அதனாலதேன் நானு சோசியத்துக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு கெடக்கன். நம்மள பேண்டு மெம்பர் லிச்ட்டுலருந்து தூக்குனதுக்கு ரெம்ப நன்றிங்க்னா. பேண்டு மெம்பர்ன ஒடன சனங்க நம்மள டெர்ரர் மாறி பாக்க ஆரம்பிச்சிடாய்ங்க.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 12:22 pm

@சாமி யார்? wrote:
@சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!

சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.

மன்னிக்கவும். உங்களது பேச்சு வழக்கிலான எழுத்துக்கள் படித்துப் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:27 pm

@சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!

மொதலாளி சிவாண்ணன் (அப்பாவி) மொகத்த பாக்கச்சில நம்ம கணிப்பு கரீட்டுன்னு தோணுது. சிவாண்ணன் நிச்சியம் சந்திர ஆதிக்கத்துள உள்ள பார்ட்டிதாங்க்னா அதாவது அவர் ரோகினி, ஹஸ்தம், திருவோணம் அல்லது கடகம் இந்த மாறி கேட்டகிரில உள்ள ஆளாத்தான் இருப்பாரு. அண்ணே, நாம பிரசன்னத்துளையும் அசத்துவோம்னே. அவரு என்னோட கணிப்புக்கு பதில் சொல்லாம சதாசிவன்னனுக்கு சொல்றாருன்னா இன்னா அர்த்தம்? இங்ஙனதேன் சந்திரன் என்டர் ஆவுராறு. சந்திரன்தான் ஒரு பார்ட்டிய ஜட்ஜ் பண்ண அனுகூலம் பன்னுவாருங்க்னா.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 12:32 pm

எப்படியோ, தெரிந்து கொண்டால் சரி...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:40 pm

@சிவா wrote:

ரெம்ப நன்றினே. நம்ம சோசியத்த ரெஸ்பான்ஸ் பண்ணதுக்கு.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 12:44 pm

ஏன் இப்பொழுதெல்லாம் ஈகரைக்கு வருவதில்லை. உங்கள் முழுநேரத் தொழிலே ஜோதிடம் தானா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:44 pm

அண்ணே, இந்த சைட்டுல படிச்சவுக மற்றும் நல்லவுங்க நெரிய வேறு இருக்குறதால சோசியத்துல உள்ள பிராடு பித்தளாட்டங்கள அவுத்து உட ஆசப்படுறேங்க்னா. நானு சோசியத்த தொழிலா பன்னலன்றதால இந்த நப்பாச. அதாவது டுபாக்கூர் சோசியக்காரங்க சாதகத்த தொறந்த ஒடனே அவிங்க கண்ணு தேடுறது "சூனா புனா கணக்க" (கெட்ட வார்த்த இல்லீங்க்ணா). அந்த சூனா புனா வ வெச்சிதேன் இன்னிக்கு சனங்கள ஆச்சரியத்துல அழ்த்திர்றாய்ங்க. சரிங்க்ணா. நீங்க இந்த மாதிரி தில்லாலங்கடி மேட்டருங்கள எல்லாம் தெரிஞ்சிக்கனும்ன்ற ஒரு நப்பாசைலதேன் சோசியத்துல உள்ள ரகசியங்கள அவுத்து உட ஆசைப்படுறன்.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 12:47 pm

நாங்களும் இந்த ஜோதிடத்தில் நடக்கும் தில்லாலங்கடி வேலைகளைப் பற்றி அறிய ஆவலுடன் உள்ளோம். அறியத் தாருங்கள் அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:50 pm

மொதலாளி,

நம்மள பாத்து அண்ணான்னு கூப்புடாதீங்க. நம்ம வயசு கொஞ்சந்தேன். ஒங்களுக்கும் சோசியம் தெரியுமா?
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 12:53 pm

@சாமி யார்? wrote:மொதலாளி,

நம்மள பாத்து அண்ணான்னு கூப்புடாதீங்க. நம்ம வயசு கொஞ்சந்தேன். ஒங்களுக்கும் சோசியம் தெரியுமா?

எனக்கும் ஜோதிடத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. ஆனால் என் ஜாதகத்தை எழுதியது என் தந்தை. ஆனால் அவரும் ஜோதிடர் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:55 pm

ஒரு சாதகம்னு எடுத்துக்குட்டா அதுல சோசியக்காரங்க பார்ட்டிக்காரனோட வண்டவாளங்கள், மற்றும் கொளம் கோத்திரம்னு அம்புட்டையும் ஷார்ட்டா எழிதி வெச்சிருவாய்ங்க. இது கல்லா கட்ட வசதியான ஒரு விஷயம். சரிங்க்ணா. மேட்டருக்கு வந்துர்ரன். நீங்க ஆராச்சும் ஒரு சேம்பிள் வெச்சிருக்கீங்களா? நம்மகிட்ட சாதக நகல் இல்லீங்க்ணா.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 12:58 pm

@சிவா wrote:
@சாமி யார்? wrote:மொதலாளி,

நம்மள பாத்து அண்ணான்னு கூப்புடாதீங்க. நம்ம வயசு கொஞ்சந்தேன். ஒங்களுக்கும் சோசியம் தெரியுமா?

எனக்கும் ஜோதிடத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. ஆனால் என் ஜாதகத்தை எழுதியது என் தந்தை. ஆனால் அவரும் ஜோதிடர் இல்லை.

அப்பாடி...........அப்டின்னா நம்ம டப்பா இந்த சைட்டுல டேன்ஸ் ஆடாதுப்பா. நம்ம அலப்பரைய ஆரம்பிச்சிர வேண்டியதுதேன்.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சிவா on Sun Nov 06, 2011 1:18 pm

@சாமி யார்? wrote:ஒரு சாதகம்னு எடுத்துக்குட்டா அதுல சோசியக்காரங்க பார்ட்டிக்காரனோட வண்டவாளங்கள், மற்றும் கொளம் கோத்திரம்னு அம்புட்டையும் ஷார்ட்டா எழிதி வெச்சிருவாய்ங்க. இது கல்லா கட்ட வசதியான ஒரு விஷயம். சரிங்க்ணா. மேட்டருக்கு வந்துர்ரன். நீங்க ஆராச்சும் ஒரு சேம்பிள் வெச்சிருக்கீங்களா? நம்மகிட்ட சாதக நகல் இல்லீங்க்ணா.

ஜாதக நகல் என்னிடம் இல்லை. நண்பர்கள் விடுமுறை என்பதால் அதிகமாக இணைந்திருக்கவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 06, 2011 1:28 pm

எனக்கு ஜோசியம் எல்லாம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்ல, மேஉம் அதில் நம்பிக்கையும் இல்லை. நான் முதலில் என்னை நம்புகிறேன், என் கைகளை நம்புகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 2:04 pm

ஹி...ஹி....ஹி...

Last edited by சாமி யார்? on Sun Nov 06, 2011 11:04 pm; edited 1 time in total (Reason for editing : எல்லாம் ஒரு பயந்தேன்)
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 2:07 pm

ஹி...ஹி...ஹி...

Last edited by சாமி யார்? on Sun Nov 06, 2011 11:07 pm; edited 1 time in total (Reason for editing : எல்லாம் ஒரு பயந்தேன்)
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 2:13 pm

நானு சொல்ற இந்த மாறி சீக்ரெட் மேட்டர சீக்ரெட்டாவே படிங்கப்பு. இன்னும் சோசியத்துல நெரிய ரகசியங்க இருக்கு. இந்த மேட்டர படிச்சிக்கினு வேற எந்த சோசியருக்கிட்ட போயி கிண்டல் பன்னிராதீங்கனா. தப்புகள்ள பெரிய தப்பு அதுதேன். இன்னாத்துக்குன்னா சோசியம் சொல்றவைங்க பூரா (லேசாவாச்சும்) பக்தி மற்றும் தெய்வ பலம் உள்ளவங்கலா இருப்பாங்க.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by சாமி யார்? on Sun Nov 06, 2011 2:13 pm

தயவு செஞ்சி நான் சொல்ற மேட்டர படிச்சிப்புட்டு எந்த சோசியக்காரங்க டவுசரையும் கழட்டி உட்டுராதீங்கனே.
avatar
சாமி யார்?
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum