ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

View previous topic View next topic Go down

கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Oct 13, 2011 4:03 pm

நடிப்பவர்களை அதிகமாக நம்புவது ஆண்களா ?பெண்களா?.

அதிகம் நடிப்பது ஆண்களா பெண்களா?
அதிகம் நம்புபவர்கள் ஆண்களா பெண்களா?


Last edited by kavimuki on Thu Oct 13, 2011 4:46 pm; edited 4 times in total

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Oct 13, 2011 4:08 pm

யார் வந்து பதில் சொல்றீங்கக்னூ பாக்குறேன்

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by சதாசிவம் on Thu Oct 13, 2011 4:38 pm

உண்மை நல்லவர்கள் அனைவரையும் நம்புவர்.
நன்றாக நடிப்பவர் ஒருவரையும் நம்ப மாட்டார்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Oct 13, 2011 4:40 pm

சதாசிவம் wrote:உண்மை நல்லவர்கள் அனைவரையும் நம்புவர்.
நன்றாக நடிப்பவர் ஒருவரையும் நம்ப மாட்டார்.


நன்றாக நடிப்பவர்களைதானே அனைவரும் நன்புகின்றனர் இது உன்மயா இல்லயா

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by sinthiyarasu on Mon Mar 05, 2012 7:51 pm

சொல்ல முடியவில்லை. எல்லாப் பிரிவினரும் எல்லாப் பிரிவிலும் உள்ளடங்குவார் என்பதே எனது கருத்து.

sinthiyarasu
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Mar 08, 2012 2:40 pm

இன்றய நாகரீக உலகில் செல் ஃபோன் பெண்கள் உபயோகப்படுதுதல் பயனாக இருக்கிறதா பயமாக இருக்கிறதா

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by இரா.பகவதி on Thu Mar 08, 2012 2:52 pm

பயனாக தான் உள்ளது பல வழிகளில், பயமாக உள்ளது சில வழிகளில்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5267
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 579

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Mar 08, 2012 3:00 pm

சில வழிகளில் என்றாலும் அது பெரும் தலைவலியை அல்லவா ஏர் படுத்துகிறது

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by ராஜா on Thu Mar 08, 2012 3:10 pm

kavimuki wrote:இன்றய நாகரீக உலகில் செல் ஃபோன் பெண்கள் உபயோகப்படுதுதல் பயனாக இருக்கிறதா பயமாக இருக்கிறதா
இன்று மகளிர் தினம் கொண்டாடிட்டு இருக்காங்க , இந்த நேரத்துல கேள்வி கேட்குறார் பாருங்க , ஏன் பெண்கள் எல்லாரும் மனிதர்கள் இல்லியா ?

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15367
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by kavimuki on Thu Mar 08, 2012 3:13 pm

மகளிர் தினத்துலதான் கேக்கணும்/ நாகரீக வளற்சியில் பெண்களின் செல் போனே பயனுள்ளதா பயமுறுத்துகிறதா என்று இதை ஒரு விவாதமாக கூட விவாதிக்கலாம் பயனுள்ளது என்றாள் விட்டு விடலாம் பயமுறுத்துகிறது என்றாள் ஆலோசனை தரலாம் அவ்ளோதான்

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by சிவா on Thu Mar 08, 2012 3:52 pm

செல்போன் பயன்பாட்டில் ஆண்கள் பெண்கள் என்று பேதம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களுக்கு எந்த வகையில் நன்மை தீமைகளைத் த்ருகிறதோ அதே அளவில் பெண்களுக்கும் நன்மை தீமைகளைத் தருகிறது.

மனிதர்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.




பதிவுகள்: 790638 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81968 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by பது on Thu Mar 08, 2012 3:55 pm

சிவா wrote:செல்போன் பயன்பாட்டில் ஆண்கள் பெண்கள் என்று பேதம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களுக்கு எந்த வகையில் நன்மை தீமைகளைத் த்ருகிறதோ அதே அளவில் பெண்களுக்கும் நன்மை தீமைகளைத் தருகிறது.

மனிதர்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.
நான் இதை ஆமோதிக்கிறேன்

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: கருத்து பட்டறை......அனைவரும் பதிவிடலாம்

Post by sinthiyarasu on Thu Mar 08, 2012 8:11 pm

உண்மையில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கொஞ்சம் அதிகம் தான். கவனமாகப் பாவித்தால் நிறையப் பிரச்சனைகளைப் பெண்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது கருத்து.

sinthiyarasu
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum