ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

View previous topic View next topic Go down

சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by முஹைதீன் on Thu Oct 13, 2011 5:59 pm

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன், கல்யாணத்திற்கு பின்னாடி
ஜென்டில்மேன், பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்குபிறகு டாபர்மேன்...



ஒரு பொண்ணு போட்டோவுலதேவதை மாதிரிஇருந்தாலும்நெகடிவ்ல பிசாசு
மாதிரிதான் இருப்பா
*

அப்பா அடிச்சாவலிக்கும்அம்மா அடிச்சாவலிக்கும்ஆனால் சைட்
அடிச்சாவலிக்காது



உன்னை யாரவதுலூசுன்னு சொன்னாகவலை படாதே!வருத்த படாதே!ஃபீல பண்ணாதே!உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போதுசந்தோஷம்.நனைந்த பின்பு
ஜலதோஷம்.



மகனே பரிட்சையில்எத்தனை கேள்வி வந்தது?ஐந்து கேள்விப்பாநீ
எத்தனை கேள்விவிட்டுட்டே?முதல் மூணும் கடைசிஇரண்டும்வெரிகுட் கீபிடப்



டேய் என் ஜாதகப்படிஎனக்கு அறிவு ரொம்பஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதாநான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????




என்னங்க ஏன் அடிக்கடிசமையல் ரூம் பக்கம்போகிறீங்க?டாக்டர் சுகர்இருக்கான்னு அடிக்கடிசெக் பன்னிக்கசொன்னார் அதான்.



நீங்க உடனடியா மீன்,ஆடு, கோழி சாப்பிடுவதைநிறுத்த
வேண்டும்.அதுக சாப்பிடுவதை நான்எப்படி நிறுத்தமுடியும் டாக்டர்.



டாக்டர் என் மனைவிஓவரா டி.வி.பாக்குறா'' எந்தஅளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட்கட்டானாலும், டார்ச்அடிச்சி பாக்குறஅளவுக்கு!!!



வக்கீல்: உனக்குதிருமணமாகிவிட்டதா?சர்தார்: ஆகிவிட்டது.

வக்கீல்: யாரைத்திருமணம் செய்துகொண்டிருக்கிறாய்?

சர்தார்: ஒர் பெண்ணை.

வக்கீல்: பெண்ணைத்திருமணம் செய்துகொள்ளாமல் ஆணையாதிருமணம் செய்துகொள்வார்கள்?*

*சர்தார்: ஆம் என் தங்கைசெய்துகொண்டிருக்கிறளே!!!....



சார்,டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ்போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர்தானே,ஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...

'

'நம்ம பையன் எங்கபணம் வைத்தாலும்எடுத்திட்டுபோயிடறாங்க''*
*''அவனுடைய காலேஜ்புத்தகத்தில் வை....பத்திரமாஇருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவுசார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50
காசுன்னுஎழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கிஅது XEROX காப்பிடா!



உங்க கிட்னி பெயில்ஆகிடுச்சு.நான் என் கிட்னியபடிக்க வைக்கவே இல்லயேடாக்டர் அது எப்படிபெயில் ஆகும்.



இன்னிக்கி 8 மணிக்குகடுமையான மழையும்காற்றும் வரும்னு டி.வியில சொன்னாங்க. நீங்ககேட்டீங்களா?இல்லை அவங்களேசொன்னங்க...
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by பாலாஜி on Thu Oct 13, 2011 6:02 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by ரேவதி on Thu Oct 13, 2011 6:03 pm

சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by ஜாஹீதாபானு on Thu Oct 13, 2011 6:05 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30045
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by இளமாறன் on Thu Oct 13, 2011 11:06 pm

டாக்டர் என் மனைவிஓவரா டி.வி.பாக்குறா'' எந்தஅளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட்கட்டானாலும், டார்ச்அடிச்சி பாக்குறஅளவுக்கு!!![quote]

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by கேசவன் on Fri Oct 14, 2011 6:42 am

சிரி சிரி சிரி சிரி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by பூஜிதா on Fri Oct 14, 2011 11:53 am

@முஹைதீன் wrote:
சார்,டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ்போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர்தானே,ஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 14, 2011 12:01 pm

முஹைதீன் சார், உங்களுக்கு ஜெட் மாஸ்டர் மேல அப்படி என்ன கோபம்.
இல்ல தெரியாமத்தான் கேக்கரன்.
நாங்க மண்டேய போடரதுல உங்களுக்கு என்ன சார் லாபம்.
இல்ல தெரியாமத்தான் கேக்கரன்.
எங்க பென்சன் பணம் உங்களுக்கு வரும்னா
மண்டைய போட நாங்க ரெடி சார்.
ஆனா, ஒரு கண்டிசன், பாதி பொன்சனை சிவா சார் கிட்ட
கொடுத்திடனும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by அருண் on Fri Oct 14, 2011 12:02 pm

சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 14, 2011 12:05 pm

அருண் ஐயா, கிண்டலு?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 14, 2011 2:52 pm

🐰
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by வின்சீலன் on Fri Oct 14, 2011 2:59 pm

டேய் என் ஜாதகப்படிஎனக்கு அறிவு ரொம்பஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதாநான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????




என்னங்க ஏன் அடிக்கடிசமையல் ரூம் பக்கம்போகிறீங்க?டாக்டர் சுகர்இருக்கான்னு அடிக்கடிசெக் பன்னிக்கசொன்னார் அதான்.


வக்கீல்: உனக்குதிருமணமாகிவிட்டதா?சர்தார்: ஆகிவிட்டது.

வக்கீல்: யாரைத்திருமணம் செய்துகொண்டிருக்கிறாய்?

சர்தார்: ஒர் பெண்ணை.

வக்கீல்: பெண்ணைத்திருமணம் செய்துகொள்ளாமல் ஆணையாதிருமணம் செய்துகொள்வார்கள்?*

*சர்தார்: ஆம் என் தங்கைசெய்துகொண்டிருக்கிறளே!!!....


இன்னிக்கி 8 மணிக்குகடுமையான மழையும்காற்றும் வரும்னு டி.வியில சொன்னாங்க. நீங்ககேட்டீங்களா?இல்லை அவங்களேசொன்னங்க...


செம சூபரப்பு
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by கோவிந்தராஜ் on Wed Oct 19, 2011 8:15 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது மகிழ்ச்சி
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum