ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதலும் ராசியும்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 2:27 am

First topic message reminder :

மேஷம் - காதல்

இவர்கள்
காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும்,
எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம்
காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.
ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம் - காதல்

ரிஷப
ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள்
விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி.
இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.
தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
மிதுனம் - காதல்

மிதுன
ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ
அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத்
தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன்
ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே.
மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம்
அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால்
இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம் - காதல்

இவர்களுக்கு
காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே
அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர்.
கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும்
இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ
வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள்
காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம் - காதல்

சிம்ம
ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும்,
காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும்
யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது
மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக
இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும்
மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை
திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும்.
சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை
வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும்.
அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம
ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை
இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி - காதல்

கன்னி
ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர்.
காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால்
இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில்
விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால்
இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு
சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக
வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,
மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி
வெற்றியை கொடுக்கும்.
துலாம் - காதல்

எப்போதும்
அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும்
எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர்.
இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு
கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல.
காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக
இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த
குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல்
கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருட்சிகம் - காதல்

விருட்சிக
ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை
காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல
குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல்
எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில்
தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல்
மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை
பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில்
இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள்
வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு - காதல்

இவர்கள்
காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம்
உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்.
காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம்
அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம்
அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு
செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன்
திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.
மகரம் - காதல்

இவர்களுக்கு
காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட
இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர்
காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால்
அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு
ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர
ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த
வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம் - காதல்

கும்ப
ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற
அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள்
கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக
இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர்.
காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி
நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும்
ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த
பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம் - காதல்

மீன
ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும்
அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின்
ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை
விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.
எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி
யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும்
நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை
செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.
அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு
கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:42 pm

meenuga wrote:இந்த ராசி பலன் ..ஆண்களுக்கு மட்டும்தான் பொருந்துமா ? இல்லை பொதுவான பலனா ?
இது பெண்களுக்கும் பொருந்தும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:42 pm

விருட்சிகம் - காதல்

விருட்சிக
ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை
காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல
குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல்
எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில்
தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல்
மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை
பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில்
இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள்
வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
அப்ப மீனு என்ன ராசி சொல்லுங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ஈழமகன் on Thu Sep 24, 2009 3:43 pm

நான் தானுங்க சூப்பர் காதல் வகையை சார்ந்தவன்‍‍ நாம சிங்கமுள்ள‌
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:44 pm

மீனம் - காதல்

மீன
ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும்
அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின்
ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை
விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.
எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி
யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும்
நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை
செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.
அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு
கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:44 pm

துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும்

பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும்.



சரியா சொல்லி இருக்காங்க ரூபன்,,உங்க ராசிக்கு ..நீங்க காதலிப்பதை விட்டு விட்டு டைரக்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை காதலிங்க ரூபன்..இதுவே சிறந்த வழி
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:44 pm

ஆனா அங்க காதலியாரும் இல்லை என்று ஒரு வதந்தி பரவுதே சைலு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:45 pm

meenuga wrote:துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும்

பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும்.



சரியா சொல்லி இருக்காங்க ரூபன்,,உங்க ராசிக்கு ..நீங்க காதலிப்பதை விட்டு விட்டு டைரக்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை காதலிங்க ரூபன்..இதுவே சிறந்த வழி

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by செரின் on Thu Sep 24, 2009 3:46 pm

பிரகாஸ் wrote:
மீனம் - காதல்

மீன
ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும்
அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின்
ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை
விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.
எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி
யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும்
நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை
செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.
அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு
கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.


avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:46 pm

அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு
கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்
.

ஐயோ பிரகாஸ் அண்ணா என்ன இது உங்க ராசிக்கு இப்படி சொல்லி இருக்காங்க ..உங்க மனைவி கன்னி ராசியா ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:46 pm

meenuga wrote:துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும்

பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும்.



சரியா சொல்லி இருக்காங்க ரூபன்,,உங்க ராசிக்கு ..நீங்க காதலிப்பதை விட்டு விட்டு டைரக்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை காதலிங்க ரூபன்..இதுவே சிறந்த வழி
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:47 pm

"அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்."

பிரகாஸ் அண்ணா என்ன இது
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:47 pm

ஷெரினும் மீனா ராசியா ..அட கடவுளே..கடவுள் தான் காப்பாற்றனும் பிரகாஸ் அண்ட் ஷெரினை .
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:48 pm

பிரகாஸ் wrote:
meenuga wrote:துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும்

பெண்களை
பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால்
இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும்.



சரியா சொல்லி இருக்காங்க ரூபன்,,உங்க ராசிக்கு ..நீங்க காதலிப்பதை விட்டு விட்டு டைரக்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை காதலிங்க ரூபன்..இதுவே சிறந்த வழி

பாவம் எனக்காக ஒரு ஜீவன் முட்டிக்குதே வாழ்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:48 pm

meenuga wrote:அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு
கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்
.

ஐயோ பிரகாஸ் அண்ணா என்ன இது உங்க ராசிக்கு இப்படி சொல்லி இருக்காங்க ..உங்க மனைவி கன்னி ராசியா ..
இல்லை பார்த்தீர்களா
சாஸ்திரம் என்பது உண்மையா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by செரின் on Thu Sep 24, 2009 3:49 pm

meenuga wrote:ஷெரினும் மீனா ராசியா ..அட கடவுளே..கடவுள் தான் காப்பாற்றனும் பிரகாஸ் அண்ட் ஷெரினை .

நாங்க மீனா ராசி இல்லை மீனம் ராசி ம்மா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:50 pm

ரூபன் wrote:"அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்."

பிரகாஸ் அண்ணா என்ன இது
அதுதானே சொல்லியாச்சே
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:50 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:51 pm

அன்புக்காக கொலை பண்ணிடாதீங்க பிரகாஸ்..அண்ணா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ஈழமகன் on Thu Sep 24, 2009 3:51 pm

ரூபன் wrote:ஆனா அங்க காதலியாரும் இல்லை என்று ஒரு வதந்தி பரவுதே சைலு

நம்மல தான் யாரும் காதலிக்கல ஆனா நாம காதலிச்சிட்டு தான் இருக்கம் ஆண்டு 1 படிக்கிற காலம் முதல் எப்புடி.....
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:53 pm

இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும்
நடத்தி முடிப்பார்.


சுய புத்தி என்பது இருக்கல்லவா
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 3:54 pm

ஈழமகன் wrote:
ரூபன் wrote:ஆனா அங்க காதலியாரும் இல்லை என்று ஒரு வதந்தி பரவுதே சைலு

நம்மல தான் யாரும் காதலிக்கல ஆனா நாம காதலிச்சிட்டு தான் இருக்கம் ஆண்டு 1 படிக்கிற காலம் முதல் எப்புடி.....




என்ன ஒற்றுமை நமக்குள் சைலு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by ஈழமகன் on Thu Sep 24, 2009 3:54 pm

meenuga wrote:அன்புக்காக கொலை பண்ணிடாதீங்க பிரகாஸ்..அண்ணா

காதலுக்காக உயிடையும் கொடுப்பேன் என சினிமா டயலொக்கா இருந்தாலும்
உண்மையாக நேசிக்கும் ஒரு காதலிக்காக என் உயிர் என்ன அவர் உயிரும் பெரியதில்லை என்ன பிரகாஷ் அண்ணா?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:55 pm

அருமை இப்போ ஷைலு ,ஷெரின்,நீங்க இருவரும் என்ன ராசி சொல்லுங்கள் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 3:55 pm

ஈழமகன் wrote:
meenuga wrote:அன்புக்காக கொலை பண்ணிடாதீங்க பிரகாஸ்..அண்ணா

காதலுக்காக உயிடையும் கொடுப்பேன் என சினிமா டயலொக்கா இருந்தாலும்
உண்மையாக நேசிக்கும் ஒரு காதலிக்காக என் உயிர் என்ன அவர் உயிரும் பெரியதில்லை என்ன பிரகாஷ் அண்ணா?
அப்படி போடு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: காதலும் ராசியும்

Post by மீனு on Thu Sep 24, 2009 3:55 pm

ஆமா ... உயிரை கொடுங்க ஆனா மற்றவங்க உயிரை எடுக்காதீங்க ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum