புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_c10 
21 Posts - 49%
heezulia

20 Posts - 47%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

150 Posts - 52%

104 Posts - 36%
mohamed nizamudeen
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 4:49 pm

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா Trophyகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
ஆறாவது சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இன்றைய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்கா உறுதி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில்
ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்ரிக்கா. தற்போது ஒரு நாள் போட்டிகளில் சூப்பர் பார்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணி, இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில்
உறுதியாக உள்ளது.
கிப்ஸ் இல்லை:
தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் வரிசை எதிரணியை மிரட்டுகிறது. கேப்டன் ஸ்மித், காலிஸ், டுமினி, ஆம்லா,
பவுச்சர் ரன் குவிக்க காத்திருக்கின்றனர். பயிற்சி போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்த கிப்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்காதது சற்று பின்னடைவு தான். பவுலிங்கில் ஸ்டைன், நிடினி, பார்னெல் அசத்த உள்ளனர். பேட்டிங், பவுலிங்கில் வலுவான நிலையில் உள்ள தென் ஆப்ரிக்க அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது.
11 ஆண்டுகளுக்குப் பின்:
கடந்த 1998 ம் ஆண்டு நடந்த முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா கோப்பை வென்று அசத்தியது.
அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்க வில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. சொந்த மண், தென் ஆப்ரிக்காவுக்கு இதுவரை சாதகமாக அமைந்தது இல்லை என்பது துரதிருஷ்டம் தான். இதற்கு முன் சொந்த மண்ணில் 2003 ல் நடந்த உலககோப்பை (50 ஓவர்), 2007 ல் நடந்த டுவென்டி-20'
உலககோப்பை தொடர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு ஏமாற்றமே அளித்துள்ளன. இந்த முறை சொந்த மண், தென் ஆப்ரிக்காவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இலங்கை சவால்:
தென் ஆப்ரிக்காவுக்கு சற்றும் குறைவில்லாத அணியாக களமிறங்குகிறது இலங்கை. தில்ஷன், ஜெயசூர்யாவின் அதிரடியும், முரளிதரன், மெண்டிஸ் சுழலும் கைகொடுக்கும் பட்சத்தில், இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை
இலங்கை அணி எளிதாக வீழ்த்தலாம். அனுபவ வீரர்களான சங்ககரா, ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர்.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இலங்கை அணிக்கு, சமரவீரா, கண்டம்பி, கபுகேதரா ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர் கூடுதல் பலம் அளிக்கிறது. மலிங்கா, குலசேகராவின் வேகப்பந்து வீச்சு, தென் ஆப்ரிக்காவை
மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2002 ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட இலங்கை அணி, இந்த முறை சாதிக்கும் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும்இதுவரை...
* தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இதுவரை 45 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில், தென் ஆப்ரிக்கா 22, இலங்கை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மட்டும் மோதி உள்ளன. இரண்டு
போட்டியிலும் தென் ஆப்ரிக்காவே வென்று உள்ளது.
* இவ்விரு அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் 317 (2002, செஞ்சரியன்). குறைந்த பட்ச ஸ்கோர் 154 (1993, கொழும்பு).
* இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 308 (2004, கொழும்பு). குறைந்த பட்ச ஸ்கோர் 98 (1993, கொழும்பு).

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:11 pm

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா 838572

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 9:15 pm

Sri Lanka 279/3 (44.5 ov)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக