ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by ராஜா on Fri Oct 14, 2011 1:30 pm

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே ,

உங்களிடம் ஆதரவு கேட்டு கண்ணீருடன் வந்துள்ளேன்.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போது மிகப்பெரும் பிரச்சினையில் உள்ளார்.அவரின் வளர்ச்சி பிடிக்காத தொழில்முறை எதிரிகள் சிலரின் துரோக செயலால் சில வருடங்களுக்கு முன்னர் போலீஸ்சில் மாட்டிவைக்கபட்டு பெரும் பணம் கொடுத்து அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்து தானுண்டு தன வேலையுண்டு என்று இருந்து வந்து கொண்டிருந்தார், இப்போது அந்த எதிரிகள் அன்று பின்னிய சூழ்ச்சி வலையின் சிக்கலில் இன்று நீதிமன்றத்தால் கேள்விகள் கேட்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.தவறே செய்யாத அந்த நண்பரின் இந்த கஷ்டம தீர உறவுகளான உங்களின் பிரார்த்தனைகளை வேண்டி இங்கு வந்துள்ளேன்.

தன் மனதாலும் பிறருக்கு தீங்கு செய்யாத அந்த நல்லுள்ளம் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர உங்களின் ஆதரவும் பிரார்த்தனைகளும் தேவை.

அன்புடன்

ராஜா.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by ரேவதி on Fri Oct 14, 2011 1:32 pm

அண்ணா கண்டிப்பாக அவருக்காக நாங்கள் பிராதனை செய்கிறோம், அவர் கண்டிப்பாக அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் வெளியே வருவார்.....
இதை எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றிகள் அண்ணா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by உமா on Fri Oct 14, 2011 1:32 pm

அண்ணா....அவருக்கு எந்த பிரச்சைனையும் ஆகாது...கவலை வேண்டாம்..படிக்கும்போதே எனக்கு மனது வலிக்கிறது...அவரின் வேதனை தீரும்...அவர் நிச்சயம் பிரச்சனையின்றி வாழ்வார் ..அதற்காக இறைவனை தினமும் பிராத்திக்கிறேன்...

உங்கள் நண்பன் மீது நீங்கள் வைத்த அன்பு அந்த இறைவனுக்கு தெரியும்.
உங்கள் மீது நாங்கள் வைத்த அன்பும் அவன் அறிவான்...அது சக்தியுள்ளது
அதனால் அவர் கூடிய விரைவில் நலமும், பிரச்சனையின்றி வாழ்வார் அண்ணா.

நீங்கள் வருந்த வேண்டாம்...
சோகம்


Last edited by உமா on Fri Oct 14, 2011 1:35 pm; edited 1 time in total



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by dsudhanandan on Fri Oct 14, 2011 1:34 pm

அந்த நல்லுள்ளம் அனைத்து பிரச்சனைகளிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ என் பிராத்தனைகள் என்றும் உண்டு... பிரார்திக்கிறேன்.. அன்பு மலர்

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by kitcha on Fri Oct 14, 2011 1:37 pm

அவருக்கு சாதகமான தீர்ப்பு இறைவன் நீதி மன்றம் வழியாக வழங்குவார் - கவலை வேண்டாம்
நாங்கள் பிராத்திக்கிறோம்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by வை.பாலாஜி on Fri Oct 14, 2011 1:39 pm

நண்பரின் பிரச்சனைகள் தீரவும் , எதிரிகள் பின்னிய சூழ்ச்சி வலையிலிருந்து
அவர் விடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

நிரபராதிகள் ஒரு பொழுதும் தண்டிக்கபட்டமாட்டார்கள் ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by அருண் on Fri Oct 14, 2011 1:43 pm

நல்லவங்களை ஆண்டவன் அதிகமா சோதிப்பார் ஆனா கைவிட மாட்டார் அண்ணா! ஆண்டவன் அவருக்கு பக்க பலமா இருப்பார் எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்து கூடிய சீக்கிரம் வெளிய வருவார்! தொடர்ந்து பிராத்தனை செய்கிறோம்!



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by பூஜிதா on Fri Oct 14, 2011 2:26 pm

அண்ணா நாங்கள் இறைவனை வேண்டுகிறோம், இறைவன் நிச்சயம் துணை புரிவார் கூடிய சீக்ரம் அவர் பிரச்ச்னையில் இருந்து வெளி வருவார்

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by ஜாஹீதாபானு on Fri Oct 14, 2011 2:37 pm

நிச்சயமாக உங்கள் நண்பருக்காக இறைவனிடம் துவா கேட்க்கிறேன்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by aathma on Fri Oct 14, 2011 2:41 pm

கூட்டு பிரார்த்தனை நிச்சயம் பலன் அளிக்கும்
அனைவரும் அவருக்காக கடவுளிடத்தில் கருணை பிச்சை கேட்போம்
கடவுள் அவரை நிச்சயமாக காப்பாற்றுவார்
கவலை வேண்டாம் அண்ணா

aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by சிவா on Sat Oct 15, 2011 10:57 am



ராகவேந்திரர் ஸ்வாமிகள் அருளால் அனைத்தும் நல்லபடியாக முடியும் தல,கவலை படவேண்டாம்.




பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by அப்துல்லாஹ் on Sat Oct 15, 2011 11:03 am

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இடர்கள் நீங்கி அவர் தம் மனதுக்கும் பொருளாதாரத்திற்கும் இறைவன் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்துவானாக ஆமீன் ....

அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1414
வசிப்பிடம்: Al Khobar, Ash Sharqiyah, Saudi Arabia
சேர்ந்தது: 24/04/2011
மதிப்பீடு: 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by உமா on Sat Oct 15, 2011 11:04 am

சிவா wrote:

ராகவேந்திரர் ஸ்வாமிகள் அருளால் அனைத்தும் நல்லபடியாக முடியும் தல,கவலை படவேண்டாம்.


அடடா...அவருக்கு பின் என் ஆஞ்சினேயனும் உள்ளான்...
நிச்சயம் அவருக்கு வெற்றிதான். சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by உதயசுதா on Sat Oct 15, 2011 11:06 am

உங்களுக்கு தோழர் என்றால் எங்களுக்கும் அவர் தோழர்தான்.
கண்டிப்பாக அந்த நல்ல உள்ளம் அவருடைய பிரச்சினைகளில் இருந்து வெளி வர எங்கள் அனைவர் பிரார்த்தனையும் உண்டு

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா

Post by ராஜா on Sat Oct 15, 2011 11:27 am

ஆதரவுக்கரம் நீட்டிய அனைத்து உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்
:வணக்கம்: :வணக்கம்:

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum