ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஜம்ஜம் புனித நீர் ....

View previous topic View next topic Go down

ஜம்ஜம் புனித நீர் ....

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 2:21 pm



அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன.அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.யாரேனும்(ஏக இறைவனை)மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்(3:97)

மக்காவில் உள்ள ஜம் ஜம் நீரூற்று அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சியாகும்.இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள்.
குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீரூற்றை ஏற்ப்படுத்தினார்.அதுதான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் 5 அடியாகும்.இந்தக் கிணற்றிலிருந்து ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.வருடதின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 இலட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.அனைவருக்கும் இந்த கிணற்றிலிருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்த தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

பாலைவனத்தில் அமைந்துள்ள குறைந்த ஆழம் உள்ள, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய்விடும்.ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை.இதனால்தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது மூன்றவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்க்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும்.ஆனால் இந்த தண்ணீர் 1971ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்து பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்க்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் மட்டும் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.கால்சியம் மற்றும் மெக்னீஷியம் எனும்உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது.இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியவை.இதை அனுபவத்தில் உணரலாம்.மேலும் இந்தத் தண்ணீரில் ஃப்ளூரைடு உள்ளது.இது கிருமிகளை அழிக்க வல்லது.அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.அதுபோல் இதையும் கருதக்கூடாது.மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை, நிரூபிக்கப்படாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து..)

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by kitcha on Sat Oct 15, 2011 2:25 pm

ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம் பாட்டி.பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by உமா on Sat Oct 15, 2011 2:29 pm

பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 3:10 pm

kitcha wrote:ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம் பாட்டி.பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி


நன்றி கிச்சா நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 3:13 pm

உமா wrote:பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:


நன்றி உமா.............. நன்றி அன்பு மலர்

கொஞ்சம் குடித்தாலும் நன்மை தான் ..........அது கிடைக்கணுமே .
அவுங்களால ரொம்ப தண்ணீர் கொண்டு வரமுடியாதுல . அதான் கொஞ்சமா தருவாங்க. சிலர் அதில் இங்க உள்ள தண்ணீர் கலந்து குடுப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா உமா .....
நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by sshanthi on Sat Oct 15, 2011 3:19 pm

ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம். unmaiyil ithu athsayamthan melum iraivanin arputham kuda

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by பூஜிதா on Sat Oct 15, 2011 3:20 pm

பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by உமா on Sat Oct 15, 2011 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:


நன்றி உமா.............. நன்றி அன்பு மலர்

கொஞ்சம் குடித்தாலும் நன்மை தான் ..........அது கிடைக்கணுமே .
அவுங்களால ரொம்ப தண்ணீர் கொண்டு வரமுடியாதுல . அதான் கொஞ்சமா தருவாங்க. சிலர் அதில் இங்க உள்ள தண்ணீர் கலந்து குடுப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா உமா .....
நன்றி நன்றி


ஆமா பானு...
ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ரேவதி on Sat Oct 15, 2011 3:50 pm

எனக்கும் இந்த நீரை என்னுடைய ஓனர் வொய்ஃப் கொஞ்சம் கொடுத்தாங்க ஆனால் அதை நான் தலையில் தெளித்து கொண்டேன்....
தகவலுக்கு நன்றி பாட்டி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 3:52 pm

ரேவதி wrote:எனக்கும் இந்த நீரை என்னுடைய ஓனர் வொய்ஃப் கொஞ்சம் கொடுத்தாங்க ஆனால் அதை நான் தலையில் தெளித்து கொண்டேன்....
தகவலுக்கு நன்றி பாட்டி

குடிக்க குடுத்தா தலையில தெளிச்சியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ரேவதி on Sat Oct 15, 2011 3:54 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:எனக்கும் இந்த நீரை என்னுடைய ஓனர் வொய்ஃப் கொஞ்சம் கொடுத்தாங்க ஆனால் அதை நான் தலையில் தெளித்து கொண்டேன்....
தகவலுக்கு நன்றி பாட்டி

குடிக்க குடுத்தா தலையில தெளிச்சியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எனக்கு அதைப்பற்றி தெரியாது பாட்டி.....நான் கோவிலுக்கு சென்றால் கூட அங்கு தரும் நீரைகொஞ்சமாவது தலையில் தெளித்து கொள்வேன்...அது என்னுடைய பழக்கம் என்ன பண்றது ஒன்னும் புரியல




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by இளமாறன் on Sat Oct 15, 2011 4:40 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் கேட்டிருக்கேன் எனது நண்பர் எடுத்து வரேனு சொன்னவர் இன்னும் ஆள காணால சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:50 pm

இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் கேட்டிருக்கேன் எனது நண்பர் எடுத்து வரேனு சொன்னவர் இன்னும் ஆள காணால சோகம்

கொண்டு வருவார் ............... சிரி
பொறுமையா இருங்க ..........பொறுமை கடலினும் பெரிது மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ஜம்ஜம் புனித நீர் ....

Post by இளமாறன் on Sat Oct 15, 2011 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் கேட்டிருக்கேன் எனது நண்பர் எடுத்து வரேனு சொன்னவர் இன்னும் ஆள காணால சோகம்

கொண்டு வருவார் ............... சிரி
பொறுமையா இருங்க ..........பொறுமை கடலினும் பெரிது மகிழ்ச்சி


அவன் மட்டும் வந்து கொடுக்கல அவருக்கு எஸ்‌எம்‌எஸ் la வைரஸ் அனுப்புவேன் உடுட்டுக்கட்டை அடி வ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum