ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Oct 16, 2011 2:21 pm

முரண்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்குனர் சேரன் நடித்துள்ள படம் என்று எதிர்பார்ப்புடன் சென்றேன் .மன நோயாளி கதையில் ஒரு படம் வெற்றிப் பெற்று விட்டால் தொடர்ந்து மன நோயாளி கதையாக எடுப்பார்கள் திரைத் துறையினர் .இந்தப் படத்தில் பிரசன்னா ஒரு மன நோயாளி அல்ல சைகோ போல வருகின்றார் .
எல்லோருடைய வாழ்க்கையிலும் முரண் உண்டு .வீட்டுக்கு
வீ டு வாசப்படிப் போல முரண் உண்டு .அதற்கு கொலை தீர்வு ஆகாது .

முரண் படம் முரண் படும்தந்தையை மகன் கொல்ல திட்டமிடுவது ,முரண் படும் மனைவியை கணவனுக்காக மற்றவன் கொல்வது என திரைக்கதை செல்கின்றது .
நல்லவனையும் கோழையா நீ என்று உசுப்பேதத்தி கொலைகாரன் ஆக்கும் திரைக்கதை .பழைய திரைப்படங்கள் நீதி போதித்தன .அனால் இன்றைய திரைப்படங்கள் கொலை செய்வது எப்படி ?கொள்ளை அடிப்பது எப்படி ? என வகுப்பு எடுக்கும் விதமாக உள்ளது .
வேற்றுமையில் ஒற்றுமை இந்திய மட்டுமல்ல இந்தியக் குடும்பங்களும்தான் .

கணவன்மனைவி 100 சதவிகிதம் ஒத்து போக்க கூ டிய தம்பதிகள் உலகில் இல்லை என்றே சொல்லலாம் .எது நம்மை பிரிகிறது என்று பார்க்காமல் எது நம்மைச் சேர்க்கின்றது என்று பார்தால் சண்டை இன்றி குடுப்பம் நடத்தலாம் .ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து மனம் முடித்தவர்களிடமும்

முரண்பாடும் கருத்து வேறுபாடும் வருகின்றது .பெற்றோர் பார்த்து மனம் முடித்து வைக்கும் திருமணங்களிலும் முரண்பாடு வருவது இயல்பு .
முரண் வந்தால் அதிற்கு கொலைதான் தீர்வு என்றால் உலகில் யாருமே உயிரோடு இருக்க முடியாது .
எனவே முரண் பட கருத்திலிருந்து முரண் படுகிறேன் நான் .
இயக்குனர் சேரனிடம் வேண்டுகோள் .மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பதைத் தவிர்த்து .தான் இயக்கும் படங்களில் மட்டும் நடிப்பது நலம்.
கொலைகள் செய்து விட்டு விபத்து என்று சொல்லி விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என போதிப்பது முரண்பாடு.
கள்ளத்தொடர்பு, கொலை போன்று எதிர்மறையான செய்திகளை நாளிதழ்களில் படித்து நொந்து போய் இருக்கும் மக்களுக்கு திரைப்படங்களிலும் இது போன்ற காட்சிகளைக் காட்டி சமுதாயத்தை சீரழிக்க வேண்டாம் .

நம் மனம் நல்லது சொல்லும் அதைமட்டுமே கேட்க வேண்டும் .நம் மனதில் விலங்கு ஒன்று இருக்கும் அது சொல்வதைக் கேட்க கூடாது .விலங்கு சொல்வதைக் கேட்டால் சமுதாயத்தில் அவமானப் பட நேரிடும் .
முரண் படத்தில் பிரசன்னா பாத்திரம் மனதில் உள்ள விலங்கு சொல்வதைக் கேட்டுக் கொலைகள் செய்கின்றது .

இயக்குனருக்கு வேண்டுகோள் வலிமைக்க திரைப் படம் என்ற ஊடகத்தை நேர்மறையான செய்திகள் சொல்ல மட்டும் பயணப் படுத்துங்கள் . .
--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum