|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 1 of 15 • Share •
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...
ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...
(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...
(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நட்புடன் wrote:மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...
ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...
(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
உங்கள் கவிதையில் ஒளிவிடும் சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துகள் இது ஒன்றும் ஆர்வக்கோளாறில் கிறுக்கியவை போல இல்லையே வெங்கட். முரண் அமைத்து அழகாக எழுதியுள்ளீர்கள். கேட்ட்வுடன் எழுதியமைக்கு நன்றி வெங்கட்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா...
விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா...விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க...
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா...விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க...![]()
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பிச்ச wrote:Aathira wrote:பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா...விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க...![]()
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
இத இதத்தான் ...........
முடியல...முடியலப்பா...வயிறெல்லாம் வலிக்குது.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன்
சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன்
சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பிஜிராமன் wrote:
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்
எப்படி !
நீங்க நீங்கதான்
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன்![]()
சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி![]()
சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து.
வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பிஜிராமன் wrote:அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்
ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன்![]()
சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி![]()
சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து.வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த்.
![]()
![]()
மிக்க நன்றிகள் அக்கா
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்
மிக்க நன்றிகள் அம்மா......உங்கள் அழகிய வாழ்த்துப் பின்னூட்டம்.எனை அந்த அழகிய இடங்கொண்டு சேர்ந்தது......நன்றிகள் மா..

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வானக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!
,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.
Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Oct 17, 2011 12:15 pm; edited 1 time in total

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 
Page 1 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








