புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
3 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pradepa
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
18 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
5 Posts - 0%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 168300
இனம் இனத்தோடு சேரும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:36 pm

கே. பாலா wrote:

இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 755837

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா.. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:20 pm

க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:31 pm

கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்

கண்மணியே
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:26 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

இப்பவே அவங்க அறுபது. இன்னும் இன்று போல ஆடிப் பாடி என்றால் தொண்ணூறு வரையா..

எளிமையா எல்லாருக்கும் புரியும் நடை. தெளிவா எழுதியிருக்கீங்க... சுருக்கமா எழுதியிருக்கீங்க.....வெளிப்படையாவும் எழுதியிருக்கீங்க... நல்லாவும் எழுதியிருக்கீங்க...
நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?

( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )
நட்புடன் அவ்வளவு ஆட்டம் போட்டவரா.... ஓடியாட முடியாத அளவுக்கு அவ்வளவு கிழமா?? அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ பாவம் சோகம் அப்ப எப்படி அந்தக் குண்டம்மாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 8:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 8:06 pm

Aathira wrote:
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

பச்சை மிளகாய் என கூறிவிடுங்களேன். ! நன்றி அக்கா !

நட்புடன் ரெம்ப பெரிய மனிதர். அவரையேன் வம்பிழுக்குறீர்கள் அக்கா ! ( அவரே 10 முறை படுச்சுட்டு படிக்காதது மாதிரி நடிக்கிறரு ) நட்புடன் ரெம்ப நல்லவர் அக்கா !

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 8:40 pm

இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக