|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 2 of 15 • Share •
Page 2 of 15 •
1, 2, 3 ... 8 ... 15 
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்
இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்
நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தோடுகை தேடுகிறது....
எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...
நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்
உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....
காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று...

நேசமுடன் ஹாசிம்

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்
க க க போ
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நட்புடன் wrote:சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...
நான் எழுதுறத கூட ரசிக்க ஒருத்தர் இருக்கும்போது எப்டிங்க எழுதாம இருப்பேன்
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நானும் கவிதை எழுதலாம் நு பேனாவை எடுத்தால் தூக்கம் தான் வருது..!
அனைத்து கவிகளும் சூப்பர்..!
அனைத்து கவிகளும் சூப்பர்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Kaa Na Kalyanasundaram wrote:
அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!
,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.
அத்தனையும் அழகிய சிந்தனையைத் தூண்டும் அடிகள்.
//ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!//
ஆம்
இருவரால் உருவாகி
நால்வரால் ஊர் சேரும்
உயிர்க்கூட்டின்
பெரும்பயணம்
என்ற தத்துவத்தை அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.
//எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!//
இவை அழகிய சமுதாய்ச் சிந்தனை. என்ன சொல்ல?? எனக்குத் தகுதி இல்லை வேறு கூற.. நன்றி ஐயா.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்
காதலி மட்டுமா கரைந்தாள்
தங்கள் கவிதையில் நம் உறவுகள்
கரைந்ததை நீவிர் அறிவீரா?
இது கவிதை அல்ல..
அந்த(தி) மாலை காட்சி போல
இதயத்துக் காதலை எழுத்தாக
உருக்கி வார்த்த பொன்னோவியம்!
மிக்க நன்றி ஐயா.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Uploaded with ImageShack.us
தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி
இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அருண் wrote:நானும் கவிதை எழுதலாம் நு பேனா
வை எடுத்தால் தூக்கம் தான் வருது..!![]()
அனைத்து கவிகளும் சூப்பர்..!![]()
எனக்குத் துக்கம் துக்கமாக வருகிறது அருண்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சுரேஷ்குமார் wrote:
Uploaded with ImageShack.us
தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி
இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி
இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நட்புடன் wrote:சுரேஷ்குமார் wrote:
Uploaded with ImageShack.us
தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி
இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...
ஹாஹாஹா நன்றி
உங்களை போல பெரியோர்களின் ஆசி இருக்கும்போது எனகென்ன கவலை
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பிஜிராமன் wrote:
தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி
இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........![]()
![]()
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
Page 2 of 15 •
1, 2, 3 ... 8 ... 15 
Page 2 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








