|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
Page 1 of 1 • Share •
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் கண்டபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.
நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.
கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது.
அறுபத்து நான்கு கலைகள்
அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்
நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.
கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது.
அறுபத்து நான்கு கலைகள்
| எண் | தமிழ் விளக்கம் | வடசொல் |
| 1. | எழுத்திலக்கணம் | அக்கரவிலக்கணம் |
| 2. | எழுத்தாற்றல் | லிகிதம் |
| 3. | கணிதவியல் | கணித சாத்திரம் |
| 4. | மறை நூல் | வேத சாத்திரம் |
| 5. | தொன்மம் | புராணம் |
| 6. | இலக்கணவியல் | வியாகரணம் |
| 7. | நய நூல் | நீதி சாத்திரம் |
| 8. | கணியக் கலை | சோதிட சாத்திரம் |
| 9. | அறத்துப் பால் | தரும சாத்திரம் |
| 10. | ஓகக் கலை | யோக சாத்திரம் |
| 11. | மந்திரக் கலை | மந்திர சாத்திரம் |
| 12. | நிமித்தகக் கலை | சகுன சாத்திரம் |
| 13. | கம்மியக் கலை | சிற்ப சாத்திரம் |
| 14. | மருத்துவக் கலை | வைத்திய சாத்திரம் |
| 15. | உறுப்பமைவு | உருவ சாத்திரம் |
| 16. | மறவனப்பு | இதிகாசம் |
| 17. | வனப்பு | காவ்யம் |
| 18. | அணி இயல் | அலங்காரம் |
| 19. | இனிதுமொழிதல் | மதுரபாஷணம் |
| 20. | நாடகக் கலை | நாடக சாத்திரம் |
| 21. | ஆடற் கலை | நிருத்திய சாத்திரம் |
| 22. | ஒலிநுட்ப அறிவு | சப்த ப்ரம்மம் |
| 23. | யாழ் இயல் | வீணையிலக்கணம் |
| 24. | குழலிசை | வேணு கானம் |
| 25. | மத்தள நூல் | மிருதங்க சாத்திரம் |
| 26. | தாள இயல் | தாள சாத்திரம் |
| 27. | வில்லாற்றல் | அஸ்திர ப்ரயோகம் |
| 28. | பொன் நோட்டம் | கனகப் பரிட்சை |
| 29. | தேர்ப் பயிற்சி | இரதப் பயிற்சி |
| 30. | யானையேற்றம் | கஜப் பரிட்சை |
| 31. | குதிரையேற்றம் | அசுவப் பரிட்சை |
| 32. | மணி நோட்டம் | இரத்தினப் பரிட்சை |
| 33. | மண்ணியல் | பூமிப் பரிட்சை |
| 34. | போர்ப் பயிற்சி | சங்கிராமவிலக்கணம் |
| 35. | கைகலப்பு | மல்யுத்தம் |
| 36. | கவர்ச்சியியல் | ஆகரூடணம் |
| 37. | ஓட்டுகை | உச்சாடணம் |
| 38. | நட்பு பிரிக்கை | வித்வேடணம் |
| 39. | மயக்குக் கலை | மோகன சாத்திரம் |
| 40. | புணருங் கலை | காம சாத்திரம் |
| 41. | வசியக் கலை | வசீகரணம் |
| 42. | இதளியக் கலை | இரசவாதம் |
| 43. | இன்னிசைப் பயிற்சி | காந்தருவ வாதம் |
| 44. | பிறவுயிர்மொழி | பைபீல வாதம் |
| 45. | மகிழுறுத்தம் | கவுத்துக வாதம் |
| 46. | நாடிப் பயிற்சி | தாதுவாதம் |
| 47. | கலுழம் | காருடம் |
| 48. | இழப்பறிகை | நஷ்டம் |
| 49. | மறைத்ததையறிதல் | முஷ்டி |
| 50. | வான்புகுதல் | ஆகாய ப்ரவேசம் |
| 51. | வான் செல்கை | ஆகாய கமனம் |
| 52. | கூடுவிட்டு கூடுபாய்தல் | பரகாய ப்ரவேசம் |
| 53. | தன்னுறு கரத்தல் | அதிருசியம் |
| 54. | மாயம் | இந்திரஜாலம் |
| 55. | பெருமாயம் | மகேந்திரஜாலம் |
| 56. | நீர்க் கட்டு | ஜல ஸ்தம்பனம் |
| 57. | அழற் கட்டு | அக்னி ஸ்தம்பனம் |
| 58. | வளிக் கட்டு | வாயு ஸ்தம்பனம் |
| 59. | கண் கட்டு | த்ருஷ்டி ஸ்தம்பனம் |
| 60. | நாவுக் கட்டு | வாக்கு ஸ்தம்பனம் |
| 61. | விந்துக் கட்டு | சுக்ல ஸ்தம்பனம் |
| 62. | புதையற் கட்டு | கனன ஸ்தம்பனம் |
| 63. | வாட் கட்டு | கட்க ஸ்தம்பனம் |
| 64. | சூனியம் | அவஸ்தை ப்ரயோகம் |
அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்
| எண் | தமிழ்க் கலை | வடசொல் | English Word |
| 1. | பாடல் | கீதம் | Song |
| 2. | இன்னியம் | வாத்யம் | Music Instruments |
| 3. | நடம் | நிருத்யம் | Dance |
| 4. | ஓவியம் | சித்ரம் | Drawing Instruments |
| 5. | இலைப் பொட்டுக் கத்தரிக்கை | பத்ர திலகம் | Art of leaf-cutting design |
| 6. | அரிசிப் பூக்கோலம் | --- | Art of rice-powder drawing |
| 7. | பூமளியமைக்கை | -- | --- |
| 8. | ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை | --- | Art of colouring for cloths |
| 9. | பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை | -- | Art of embedding gems in bedrooms |
| 10. | படுக்கையமைக்கை | மஞ்சம் | Art of bed-making |
| 11. | நீர்க்கிண்ண இசை | ஜலதரங்கம் | Art of making music with watter-filled cups |
| 12. | நீர்வாரியடிக்கை | --- | Art of water-sparying |
| 13. | உள்வரி | வேடங்கொள்கை | Art of Camaflage |
| 14. | மாலை தொடுக்கை | --- | Art of making garlands |
| 15. | மாலையணிகை | --- | Art of wearing Garlands |
| 16. | ஆடையணி சுவடிக்கை | --- | Art of make-up with clothes |
| 17. | சங்கினால் காதணி | -- | Art of making ear-rings with shells |
| 18. | விரை கூட்டுகை | --- | --- |
| 19. | அணிகலன் புனைகை | --- | Art of self make-up |
| 20. | மாயஞ் செய்தல் | இந்திர ஜாலம் | Art of magic |
| 21. | குசுமாரரின் காமநூல்நெறி | கௌசுமாரம் | Kousumar's art of kamasutra |
| 22. | கைவிரைவு | ஹஸ்த லாவகம் | Speedy hands |
| 23. | மடைநூல் | பாக சாத்திரம் | Art of cooking |
| 24. | தையல் வேலை | --- | Art of Stiching. |
| 25. | நூலால் வேடிக்கை | -- | Art of magic with strands |
| 26. | வீணையுடுக்கைப் பயிற்சி | வீணை டமருகப் பயிற்சி | Art of handling Veena Instrument |
| 27. | விடுகதை | ப்ரேளிகை | Art of Riddling |
| 28. | ஈற்றெழுத்துப் பாப்பாடுகை | அந்தாக்ஷரி | Art of Play Singing(last words) |
| 29. | நெட்டுரு சொற்றொடர் | --- | Art of playing with words |
| 30. | சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை | --- | Reading with music rythm |
| 31. | நாடக உரைநடை | வசனம் | Prose |
| 32. | குறித்தபடி பாடுகை | ஸமஸ்யா பூரணம் | To sing from the word given |
| 33. | பிரம்பால் பின்னுதல் | --- | Art of Caning chair objects |
| 34. | கதிரில் நூல் சுற்றுகை | --- | Art of hand-spinning |
| 35. | மரவேலை | --- | Carpentry |
| 36. | மனை நூல் | வாஸ்து சாத்திரம் | Art of house construction |
| 37. | காசு, மணி நோட்டம் | கனக,ரத்ன பரிட்சை | Gemology |
| 38. | நாடிப் பயிற்சி | தாது வாதம் | Human Pulse reading |
| 39. | மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் | --- | Gemology/geology |
| 40. | தோட்டக் கலை | --- | Horticulture |
| 41. | தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு | --- | Cock/Bull fights |
| 42. | கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை | --- | Art of teaching parrots |
| 43. | உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை | --- | Art of ordinary/oil massage |
| 44. | குழூவுக்குறி | சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை | Cryptography |
| 45. | மருமமொழி | ரஹஸ்ய பாஷை | Code wording |
| 46. | நாட்டுமொழியறிவு | தெசபாஷையுணர்வு | Linguistics |
| 47. | பூத்தேர் அமைக்கை | புஷ்பரதம் | Decorating Chariat with flowers |
| 48. | முற்குறியமைக்கை | நிமித்தம் | Observing Superstitions |
| 49. | பொறியமைக்கை | --- | Making of traps |
| 50. | ஒருகாலிற் கொள்கை | ஏகசந்தக்ராகித்வம் | With one leg |
| 51. | இருகாலிற் கொள்கை | துவிசந்தக்ராகித்வம் | With two legs |
| 52. | பிதிர்ப்பா விடுக்கை | --- | Singing about fore-fathers |
| 53. | வனப்பியற்றல் | காவ்யம் | Writing Story songs |
| 54. | உரிச்சொல்லறிவு | நிகண்டுணர்ச்சி | Idiams and Phrases |
| 55. | யாப்பறிவு | --- | Writing poems |
| 56. | அணியறிவு | அலங்காரம் | Sense of dressing |
| 57. | மாயக்கலை | ஜாலவித்தை | Art of Magic |
| 58. | ஆடையணி திறன் | உடுத்தற் சாமர்த்யம் | Sense of dresses |
| 59. | சூதாட்டம் | --- | Gambling |
| 60. | சொக்கட்டான் | கவறாட்டம் முதலியவை | Gambling with dice |
| 61. | பாவை, பந்து வைத்தாடுதல் | --- | Playing with dolls / balls |
| 62. | யானை/குதிரையேற்றம் | கஜ/துரக வாகனாதிகள் | Art of riding horse/elephant |
| 63. | படைக்கலப் பயிற்சி | --- | Armed Combat |
| 64. | உடற் பயிற்சி | தேகச் சதுர் | Physical Exercise |
சரண்.தி.வீ- இளையநிலா

- பதிவுகள்: 261
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 07/08/2009
மதிப்பீடு: 0
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
"அப்பா 16 பெரு பெற்று பெருவாழ்வு வாழ்க" [You must be registered and logged in to see this image.]
அதுக்கு என்ன அர்த்தம்... [You must be registered and logged in to see this image.]
தோழா... [You must be registered and logged in to see this image.]
"அப்பா 16 பெரு பெற்று பெருவாழ்வு வாழ்க" [You must be registered and logged in to see this image.]
அதுக்கு என்ன அர்த்தம்... [You must be registered and logged in to see this image.]
தோழா... [You must be registered and logged in to see this image.]
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
[You must be registered and logged in to see this image.]

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
நன்றி சிவா அண்ணா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
அருமை வழ்துக்கள் சகோதரா 

paari- பண்பாளர்

- பதிவுகள்: 61
வசிப்பிடம்: kuwait
சேர்ந்தது: 26/09/2009
மதிப்பீடு: 3
ஹரித்தா- பண்பாளர்

- பதிவுகள்: 185
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 15/10/2009
மதிப்பீடு: 0

யமுனாஸ்- தளபதி

- பதிவுகள்: 1301
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 29/08/2009
மதிப்பீடு: 18
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
அருமையான பதிவு...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
மிக மிக பயனுள்ள பகிர்வு... இன்று தான் அனைத்து கலைகளை பற்றிய பெயர்களையும் தெரிந்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
where the books are avilable?

உதயகுமார்.K- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 24/09/2011
மதிப்பீடு: 10
Re: அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
அசுரன் wrote:மிக மிக பயனுள்ள பகிர்வு... இன்று தான் அனைத்து கலைகளை பற்றிய பெயர்களையும் தெரிந்துக்கொண்டேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









