|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
Page 2 of 15 • Share •
Page 2 of 15 •
1, 2, 3 ... 8 ... 15 
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
First topic message reminder :
எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.
விதிகள் :
உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !
படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு
எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.
விதிகள் :
- உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
- உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
- ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும்
( Paint in windows )
எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம்
.
உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !
படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
Aathira wrote:பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......
அச்சச்சோ அம்மா நீங்க பதிவிட்டதா நா அழிச்சிட்டேன் போல......மா![]()
சபாஷ் சரியான போட்டி... பழிக்குப் பழி.. கண்ணுக்குக் கண்.. இரத்ததிற்கு இரத்தம்..
இப்ப திருப்தியா?![]()
சரி டிரிட் கொடுங்க.. இப்ப டிரீட் உண்டா.. சரிக்கு சரி...சரியா போச்சா?![]()
![]()
அம்மா இது போங்கு ஆட்டம்.......நா ஏற்கனவே பதிவுல படம் அப்லோட் பண்ண எடிட் பண்ணிட்டு இருந்தேன்........அந்த சமயத்துல நீங்க இந்த நல்ல காரியத்த பண்ணிருக்கீங்க.......நா போஸ்ட் பண்ணிட்டு பாக்குறேன் அப்பா தான் நீங்க எடிட் பன்னிருந்தது தெரிஞ்சது........நீங்க ட்ரீட் குடுதே தான் ஆகணும்.....விட மாட்டேன் சொல்லிப்புட்டேன்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
கே. பாலா wrote:நான் கோவிந்தராஜ் படத்தை திருத்தினேன் ..அவர் url கொடுத்திருந்தார் அதனால்தான் தெரியவில்லை. அப்லோட் செய்து HTML CODE காப்பி & பேஸ்ட் செய்தால் போதும்பிஜிராமன் wrote:
அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........
எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......
மிக்க நன்றி ஸார்........அடுத்த ஓவியத்தை அப்லோட் செய்யும் போது உபயோகிக்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
நானும் கோதாவில் குதித்து விட்டேன். சின்னப் பசங்க இதை விட
நல்லா வரைவாங்க - நீங்க சொல்லவேண்டாம் எனக்கே தெரியுது...

நல்லா வரைவாங்க - நீங்க சொல்லவேண்டாம் எனக்கே தெரியுது...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
இருந்தாலும் நட்ஸ்........உங்கள பாராட்டியே ஆகணும்........இந்த வயசுல....இவ்வளவு கை நடுக்கதிலையும்........சும்மா தெளிவா அலுங்கள் குலுங்கள் இல்லாம வரஞ்சது....உண்மையா பாராட்ட வேண்டிய விஷ்யம்......இதுக்காக கோவிந்த் உங்களுக்கு ட்ரீட் வச்சாலும் ஆச்சர்யா படுறதுக்கு இல்ல...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

கோவிந்துக்காக இந்த யானை. நாளை பெரிய படமாக வரைந்து கொடுக்கிறேன்.
நாங்களும் படம் பதிவிட்டு விட்டோம்ல.
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
பிஜிராமன் wrote:அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........
இது ஒரு படமா.. நீங்க எப்படி ஏ ஆரை வரைந்துள்ளீர்கள்? அது மாதிரி கற்றுக்கொள்ள வேண்டும்.
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
Aathira wrote:பிஜிராமன் wrote:அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........
இது ஒரு படமா.. நீங்க எப்படி ஏ ஆரை வரைந்துள்ளீர்கள்? அது மாதிரி கற்றுக்கொள்ள வேண்டும்.
அம்மா என்ன இப்டி சொல்லிட்டீங்க........எனக்கு நிச்சயமா...நீங்க வரஞ்சிருக்கிற மாதிரி தெளிவா ஒரு படத்த வரைய முடியாது........என் இஷ்டதுக்கு தான் நான் வரைவேன்..........எனா......எனக்கு அப்படியே உள்ளது போன்று வரைய முடியாது மா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
தாமததிற்கு மன்னிக்கவும் , எனது திரியை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
ஆதிரா அக்கா , பிஜி அண்ணா பாலாஜி அண்ணா ,பல அண்ணா ,நட்புடன் அண்ணா
அனைவர்க்கும் மிக்க நன்றிகள் .
மேலும் உமா அக்கா ,ரேவதி அக்கா ,மற்றும் பலரையும் எதிர்பார்க்கிறேன் .
அனைவரின் ஓவியமும் மிக்க நன்று , ஆனால் ஒரு சந்தேகம் பிஜி அண்ணா ஓவியம் கையால் வரைந்தது போல் உள்ளது. ஆனாலும் அருமை .
இதோ மற்றும் ஒன்று :

ஆதிரா அக்கா , பிஜி அண்ணா பாலாஜி அண்ணா ,பல அண்ணா ,நட்புடன் அண்ணா
அனைவர்க்கும் மிக்க நன்றிகள் .
மேலும் உமா அக்கா ,ரேவதி அக்கா ,மற்றும் பலரையும் எதிர்பார்க்கிறேன் .
அனைவரின் ஓவியமும் மிக்க நன்று , ஆனால் ஒரு சந்தேகம் பிஜி அண்ணா ஓவியம் கையால் வரைந்தது போல் உள்ளது. ஆனாலும் அருமை .
இதோ மற்றும் ஒன்று :

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
கோவிந்த் படம் நல்லா இருக்கு...........அனிமேஷன் கிளாஸ் போயிட்டு இருக்கியா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
[img]URL=http://imageshack.us/photo/my-images/851/sudha.png/]
[/URL] [/img]
இது சும்மா கொஞ்ச நேரம் சமயம் கிடைச்சது.அதான் நானும் வரைய முயற்சி செய்தேன். நன்றி கோவி.என்னையும் முயற்சி செய்ய வைத்தற்கு
[/URL] [/img]இது சும்மா கொஞ்ச நேரம் சமயம் கிடைச்சது.அதான் நானும் வரைய முயற்சி செய்தேன். நன்றி கோவி.என்னையும் முயற்சி செய்ய வைத்தற்கு

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
கோவிந்த் நா அந்த படத்தை கம்ப்யூட்டர் பெயிண்ட் ல தான் வரஞ்சேன்.......இன்னொரு படம் கீழ...

Uploaded with ImageShack.us" alt="" />

Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us" alt="" /> 
Uploaded with ImageShack.us

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன் கோவிந்த் நானும் படம் வரைகிறேன்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
உதயசுதா wrote:[img]URL=http://imageshack.us/photo/my-images/851/sudha.png/][/URL] [/img]
இது சும்மா கொஞ்ச நேரம் சமயம் கிடைச்சது.அதான் நானும் வரைய முயற்சி செய்தேன். நன்றி கோவி.என்னையும் முயற்சி செய்ய வைத்தற்கு
முதலில் உங்கள் படம்
வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா
போர் அடிக்கும்போது எல்லாம் ட்ரை பண்ணுங்க
Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
பிஜிராமன் wrote:கோவிந்த் நா அந்த படத்தை கம்ப்யூட்டர் பெயிண்ட் ல தான் வரஞ்சேன்.......இன்னொரு படம் கீழ...Uploaded with ImageShack.us" alt="" />
Uploaded with ImageShack.us
அருமைலும் அருமை அண்ணா என்னால இது முடியாது
நான் கிராபிக்ஸ் கிளாஸ் எல்லாம் எதுவும் போகல
போர் அடிக்கும்போது எல்லாம் ட்ரை பண்ணுங்க
Page 2 of 15 •
1, 2, 3 ... 8 ... 15 
Page 2 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum