ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

View previous topic View next topic Go down

ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by ரேவதி on Tue Oct 18, 2011 12:43 pm


உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில்
குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில்
தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. எந்தத் தேர்தலையும்
தவற விடாமல் ஓட்டுப் போட்டுவது ரஜினியின் வழக்கம். இந்நிலையில் சென்னை
மாநகராட்சித் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஓட்டுப் போட வரவில்லை.
ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை
என்று தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன்
விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் அவரும்
ஓட்டுப் போட வரவில்லை.

தினகரன்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by கேசவன் on Tue Oct 18, 2011 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by ரேவதி on Tue Oct 18, 2011 12:46 pm

ரா படம் ஷூட்டிங்கில் மட்டும் பங்கேற்க முடிகிறது போல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by உமா on Tue Oct 18, 2011 12:47 pm

அட...அவங்க கதை நமக்கேதுக்கு...நம்ம வேலையை பார்ப்போம் வாங்க...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by அருண் on Tue Oct 18, 2011 12:51 pm

ஓட்டு போட வந்ததான் படம் பிடித்து வெட்டம் வெளிச்சமாகா கட்டுகிறீர்கள்
அதனால் ஏண்டா வம்பு நு வராம இருந்திருப்பார்..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by ரேவதி on Tue Oct 18, 2011 12:53 pm

@அருண் wrote:ஓட்டு போட வந்ததான் படம் பிடித்து வெட்டம் வெளிச்சமாகா கட்டுகிறீர்கள்
அதனால் ஏண்டா வம்பு நு வராம இருந்திருப்பார்..!
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by உதயசுதா on Tue Oct 18, 2011 12:55 pm

நாட்டுல ஆயிரக்கணக்குள மக்கள் ஓட்டு போட வராம இருக்காங்க.அத எல்லாம் விட்டுட்டு ரஜினி வந்தார்,வரலைன்னு செய்தி போட்டுட்டு இருக்காங்க.என்னிக்குதான் இந்த செய்தித்தாள்கள் திருந்துமோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by உமா on Tue Oct 18, 2011 12:57 pm

@உதயசுதா wrote:நாட்டுல ஆயிரக்கணக்குள மக்கள் ஓட்டு போட வராம இருக்காங்க.அத எல்லாம் விட்டுட்டு ரஜினி வந்தார்,வரலைன்னு செய்தி போட்டுட்டு இருக்காங்க.என்னிக்குதான் இந்த செய்தித்தாள்கள் திருந்துமோ

அவர்களுக்கு இதானே அக்கா வேலையே....
சியர்ஸ் சியர்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by பாலாஜி on Tue Oct 18, 2011 1:02 pm

குப்பு சாமி , ராமசாமி இன்னும் நிறைய பேர் ஓட்டு போட வரவில்லை ..

நல்ல சொல்லுறங்க தகவல் ..http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by ரேவதி on Tue Oct 18, 2011 1:09 pm

வை.பாலாஜி wrote:குப்பு சாமி , ராமசாமி இன்னும் நிறைய பேர் ஓட்டு போட வரவில்லை ..

நல்ல சொல்லுறங்க தகவல் ..

குப்புசாமி, ராமசாமி நல்லது சொன்ன செயிவங்களா அதுவே இந்த மாதிரி வி‌ஐ‌பி சொன்னதானே அது நல்ல விஷ்யம்னு அடுத்தவர்களுக்கும் தெரியும்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by பூஜிதா on Tue Oct 18, 2011 1:15 pm

அவருக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லயா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஓட்டுப் போட ரஜினி வரவில்லை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum