புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
11 Posts - 4%
prajai
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_m10தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன்

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:40 am

டேராடூன்: தாய் வீட்டிலிருந்து வர மறுத்த, மனைவியின் உதட்டையும், மூக்கையும் கடித்துக் காயப்படுத்திய கணவனை உத்தரகண்ட் மாநில போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனின் ஷீதலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு. இவரின் மனைவி பிங்கி,25. தாய் வீட்டுக்குச் சென்ற பிங்கியை, தங்கள் வீட்டுக்கு வரும் படி ராஜு அழைத்தார். பிங்கி வர மறுத்தார். இதனால் கோபமடைந்த ராஜு, பிங்கியின் மூக்கையும், உதட்டையும் கடித்துக் குதறினார். வலி பொறுக்க முடியாமல் பிங்கி அலறியதைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள், ராஜு தப்பி ஓடி விட்டார்.டூன் மருத்துவமனையில், பிங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தப்பி ஓடிய ராஜு மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 18, 2011 10:54 pm

டேராடூன்: தாய் வீட்டிலிருந்து வர மறுத்த, மனைவியின் உதட்டையும், மூக்கையும் கடித்துக் காயப்படுத்திய கணவனை உத்தரகண்ட் மாநில போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனின் ஷீதலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு. இவரின் மனைவி பிங்கி,25. தாய் வீட்டுக்குச் சென்ற பிங்கியை, தங்கள் வீட்டுக்கு வரும் படி ராஜு அழைத்தார். பிங்கி வர மறுத்தார். இதனால் கோபமடைந்த ராஜு, பிங்கியின் மூக்கையும், உதட்டையும் கடித்துக் குதறினார். வலி பொறுக்க முடியாமல் பிங்கி அலறியதைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள், ராஜு தப்பி ஓடி விட்டார்.டூன் மருத்துவமனையில், பிங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தப்பி ஓடிய ராஜு மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- தினமலர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 18, 2011 10:55 pm

பாவம், பிள்ளைக்கு எவ்ளோ கோவம் இருந்திருந்தா இப்படி ஒரு வேலையை செய்திருப்பான்.சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 11:55 pm

"பிங்க்கியை கடித்த மங்க்கி ராஜு " தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் 745155
அப்படீனு பட்டம் கொடுத்துடலாம் அவனுக்கு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 19, 2011 5:55 am

பாசமா கன்னத்தில முத்தம் கொடுக்க போயிருப்பாரு கை. தவறுதலா காதுல பட்டுருக்கும், உடனே அத ஒரு பிரச்சனையா ஆக்கிட்டாங்களே.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:11 am

அவனுக்கென்ன பைத்தியமா ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 19, 2011 11:44 am

தாய் வீட்டிலிருந்து மனைவி வர மறுத்தா ஜாலியா திரும்பி வரவேண்டியது தானே ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:44 am

ஐயோ..... அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 11:45 am

வை.பாலாஜி wrote:தாய் வீட்டிலிருந்து மனைவி வர மறுத்தா ஜாலியா திரும்பி வரவேண்டியது தானே ..

தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் 502589 தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன் 502589

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 19, 2011 11:47 am

பின்ன என்ன , இந்த மாதிரி வாய்ப்பு எப்போவச்சும் கிடைக்கும் அதை
அவரு வெஸ்ட் பண்ணிட்டாறு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக