ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

View previous topic View next topic Go down

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by முஹைதீன் on Wed Oct 19, 2011 5:22 pm


ஆண்கள் கோவப்படாதீர்கள் நானும் மனதை திடப்படுத்திக்கொண்டுதான் படித்தேன்


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?


1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
எழுதியவர்:
Ash-Sheikh T. Haidar Ali
Gampola, Sri lanka


http://faaique.blogspot.com/2011/10/blog-post_19.html


ஆண்கள் கோவப்படாதீர்கள் நானும் மனதை திடப்படுத்திக்கொண்டுதான் படித்தேன்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by உதயசுதா on Wed Oct 19, 2011 5:24 pm

யப்பா இன்னும் எத்த்நை நாளைக்கு இதே மாதிரி பதிவு போடுவீங்க.வார்த்தைகள்தான் வேறயா இருக்கு.ஆனா அதோட அர்த்தம் ஒண்ணா இருக்கிற மாதிரி இதே பதிவுகள் ஏற்கனவே இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by பூஜிதா on Wed Oct 19, 2011 5:34 pm

எல்லாவற்றயும் விட அன்பு தான் எதிர்பார்ப்பார்கள்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 19, 2011 5:46 pm

பெரிய பட்டியலே போட்டுட்டீங்க, நன்றிங்கோ.
ஆனா, எங்க வீட்ல மாத கடைசியில என் மனைவி ரொம்ப ரொம்ப எதிர்ப்பாக்குறது, என்ன தெரியுமா?
என்னுடைய பென்சன். மொத்தமா எடுத்து கயில குடுத்திடனும். இல்லேன்னா????????????????
இத வேற நான் சொல்லனுமா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by உதயசுதா on Wed Oct 19, 2011 5:49 pm

@மாணிக்கம் நடேசன் wrote:பெரிய பட்டியலே போட்டுட்டீங்க, நன்றிங்கோ.
ஆனா, எங்க வீட்ல மாத கடைசியில என் மனைவி ரொம்ப ரொம்ப எதிர்ப்பாக்குறது, என்ன தெரியுமா?
என்னுடைய பென்சன். மொத்தமா எடுத்து கயில குடுத்திடனும். இல்லேன்னா????????????????
இத வேற நான் சொல்லனுமா?
ஆமா உங்க பென்ஷன் பணத்த வச்சு என்னமோ நகை,புடவையா வாங்கி குவிக்கிற மாதிரி சொல்றீங்க?வீட்டு செலவுக்குதானே கேக்குறாங்க.உங்ககிட்ட இருந்தா அனாவசியமா செலவு ஆகிரும் என்றுதான் அவங்க வாங்கி வச்சுக்கராங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by ரேவதி on Wed Oct 19, 2011 5:50 pm

@உதயசுதா wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:பெரிய பட்டியலே போட்டுட்டீங்க, நன்றிங்கோ.
ஆனா, எங்க வீட்ல மாத கடைசியில என் மனைவி ரொம்ப ரொம்ப எதிர்ப்பாக்குறது, என்ன தெரியுமா?
என்னுடைய பென்சன். மொத்தமா எடுத்து கயில குடுத்திடனும். இல்லேன்னா????????????????
இத வேற நான் சொல்லனுமா?
ஆமா உங்க பென்ஷன் பணத்த வச்சு என்னமோ நகை,புடவையா வாங்கி குவிக்கிற மாதிரி சொல்றீங்க?வீட்டு செலவுக்குதானே கேக்குறாங்க.உங்ககிட்ட இருந்தா அனாவசியமா செலவு ஆகிரும் என்றுதான் அவங்க வாங்கி வச்சுக்கராங்க
எப்படி , இப்படி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 19, 2011 5:57 pm

அது எப்படி பக்கத்தில இருந்து பாத்த மாரி சொல்லீட்டீங்க.
சப்போர்டு? இருக்கட்டும் இருக்கட்டும். அதுக்குன்னு மொத்தமா எல்லாத்தையும் வாங்கிக்கிட்டா, தண்ணி அடிக்க நான் எங்க போறது.
காலையிலேயே கையேந்தி காசு கேட்டா,பாட்டா பாடுராங்க.
என் சோகக் கதைய கேளு தாய் குளமேன்னு பாடவா முடியும். பாடத் தெரியாதே. தலைய பிச்சிக்க கூட முடியாதே, அங்கேயும் ஒன்னுமே இல்லையே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Oct 19, 2011 6:27 pm

அப்புறம் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன என்று பட்டியலே திரும்ப போட்டு, மனைவி என்ற இடத்தில் கணவன் என்று போட்டு படித்துப்பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள். புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5305
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by சதாசிவம் on Wed Oct 19, 2011 6:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அப்புறம் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன என்று பட்டியலே திரும்ப போட்டு, மனைவி என்ற இடத்தில் கணவன் என்று போட்டு படித்துப்பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள். புன்னகை

சபாஷ் ஐயா , அதிகம் கஸ்டப்படுவது ஆண்கள் தான்....இந்த உண்மையை எங்கத்தே சொல்ல !!!!!!!!!!.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by இளமாறன் on Wed Oct 19, 2011 10:55 pm

ஆணோ பெண்ணோ சரி பாதி என்று நினைத்தாலே போதும் ...அடுத்தவர் கஷ்டம் புரியும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by நட்புடன் on Thu Oct 20, 2011 1:35 am

இன்ஷ்யூரன்ஸ் பணமா இருக்குமோ?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by அ.இராஜ்திலக் on Thu Oct 20, 2011 9:39 am

சூப்பருங்க இவ்வளவு சிரமம் இருக்கா திருமணம் செய்து கொண்டால்
யோசிச்சு செய்யுறேன்

அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 278
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by கே. பாலா on Thu Oct 20, 2011 12:01 pm

இவ்வளவு மட்டும்தானா ????? அட போங்கப்பா ! பைத்தியம் ....பத்துபக்கம் வருமே !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by பிரசன்னா on Thu Oct 20, 2011 12:13 pm

@சதாசிவம் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:அப்புறம் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன என்று பட்டியலே திரும்ப போட்டு, மனைவி என்ற இடத்தில் கணவன் என்று போட்டு படித்துப்பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள். புன்னகை

சபாஷ் ஐயா , அதிகம் கஸ்டப்படுவது ஆண்கள் தான்....இந்த உண்மையை எங்கத்தே சொல்ல !!!!!!!!!!.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மொத்தத்தில் இருவரும் விட்டுகுடுத்து போகவேண்டும், என்ன ஒரு கண்டுபிடிப்பு... சிரி சிரி சிரி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum