ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொஞ்சம் ரிலாக்ஸ்

View previous topic View next topic Go down

கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by முஹைதீன் on Thu Oct 20, 2011 5:51 pm

முனியாண்டி : என்னய்யா..! 10 கோடி லாட்டரியில விழுந்திருக்கு.
8 கோடி தான் தர்ற....!

மாயாண்டி : பாக்கி எல்லாம் வரிங்க!

முனியாண்டி : அது எனக்கு தெரியாது. ஒண்ணு 10 கோடிய கொடு.. இல்ல..

.. நான் கொடுத்த 20 ரூபாயை திருப்பிக் கொடு.

*** *** *** *** *** *** ***

நீதிபதி : உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...

மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.

*** *** *** *** *** *** *** ***

மாயாண்டி : உன் ஆளு முகம் கொடுத்து பேசலேன்னு வருத்தப்பட்டியே... எதுக்கும் பல்லை விலக்கிட்டு பேசிப்பாரேன்...

கொலைவானன்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

*** *** *** *** *** *** *** ***

கொலைவானன் : எலி சாப்பிட்டு மிச்ச வைச்ச சாதத்தோட பெயர் என்ன?

முனியாண்டி : தெரியலையே!!!!!!!!!!!

கொலைவானன் : மண்டு! 'எலி' மிச்ச 'சாதம்'

*** *** *** *** *** *** *** *** ***
மாயாண்டி தனது நாயை தினமும் 'வாக்' கூட்டிட்டு போவார். போகும் வழியில் நாய் பெரிய பாத்ரூம் போய் விட்டால் அதை எடுத்து ஒரு பிளாஷ்டிக் கவரில் போட்டுக்கொள்வார் - நடைபாதை சுத்தமாக இருக்க வேண்டுமே...
...முனியாண்டி தொடர்ந்து வாட்ச் செய்து தனது அசிட்டன்ட் கொலைவானனிடம்
"அவன் எதோ எடுத்து போகிறான்... பிடுங்கிட்டு ஓடி வந்திடு"..
என்று கட்டளை இட...
கொலைவானனும் இளித்தவாறே மாயாண்டி அருகே வர... மாயாண்டி கண்டுக்காமல் நாயுடன் விறுவிறு என்று நடையைக் கட்ட... மாயாண்டியை தாக்கிவிட்டு நாயின் மேற்படி சமாச்சாரம் நிரம்பிய பிளாஷ்டிக் பையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான். மயக்கம் தெளிந்த மாயாண்டி "இன்னைக்குன்னு பார்த்து மிகக்குறைவாகவே அந்த பையில் இருக்கிறதே" என்று வருத்தபட்டான்.*** *** ***

கொலைவானன் : "சண்டை போடதடா, அவன் பெரியவன்......! "

முனியாண்டி : "அவன் பெரிய இவனா....!"

*** *** *** *** *** *** *** *** ***

மெனுகார்டு எழுதும் மாயாண்டியிடம்

கொலைவானன் : " நீங்க பிரியாமணி ரசிகரா...?"

மாயாண்டி : "அட எப்படி கண்டு பிடிச்சீங்க?"


கொலைவானன் : "மட்டன் பிரியாமணி ரெடி, சிக்கன் பிரியாமணி
ரெடின்னு மெனுகார்டுல எழுதியிருக்கீங்களே"

*** *** *** *** *** *** *** *** ***

அப்பா : அந்த பையனை மறந்திடு....

மகள் : இல்லப்பா.... நான் அந்த பையனை உயிருக்குயிரா காதலிக்கிறேன்..
மறக்கமுடியாது...


அப்பா : "அய்யோ! நான் உங்கிட்ட எப்படி சொல்லுவேன்...
சரி சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு...
அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்" என்று சொல்லி
தலை குனிகிறார்.

மகள் : (அதிர்ச்சி)

அம்மா : கவலைபடாத மகளே. நீ அவனை தாராளமா கல்யாணம்.
. பண்ணிக்கலாம்... ஏன்னா, நீ உங்க அப்பாவுக்கு மகள் கிடையாது!

இப்போது அப்பா அதிர்ச்சி ஆகிறார்... மகள் மகிழ்ச்சி அடைகிறாள்...

(சூப்பர் உறவுகள்.... விளங்கிரும்.............. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்)

*** *** *** *** *** *** *** *** *** ***

வாத்தியார் : 3 * 3 எவ்வளவு ?

மாணவன் : ...................

வாத்தியார் : எதையாவது ஞாபகம் வச்சி அத ஒப்பிட்டு யோசிச்சு சொல்லு..

மாணவன் : ஹை .................... 3 sha * 3 sha = 9 thara


*** *** *** *** *** *** *** *** *** ***

முனியாண்டி : " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?

கொலைவானன் : " நான் ஜொள்ளுவேன்....."

முனியாண்டி : நீ ஜொள்ளரது தான் தெரியுமே...
அவன ஜொள்ள வையி பாப்போம்...

மாயாண்டி : நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140.... எப்பூடி?

*** *** *** *** *** *** *** *** *** ***

கொலைவானன் : எப்படி யுணிவர்சிட்டியில ஃபர்ஸ்ட்டா வர்றது?

மாயாண்டி : "விடிகாலை 5 மணிக்கு எழுந்து............."

கொலைவானன் : "என்னது விடிகாலை எழுந்திருக்கிறதா....
நான் பலபேருகிட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பி
தூங்கறதுக்கே மணி மிட்நைட் ஆகிடுது....
இதுல எப்புடி நான் 5 மணிக்கு எழுந்திருக்கிறது...
வேணா 8 மணிக்கு எழுந்திருக்கிறேன்..."

மாயாண்டி : அதான் தெரியுமே! ஃப்ர்ஸ்ட் வரணுமுன்னா வேற வழியில்ல..
எழுந்துதான் ஆகனும்... 5 மணிக்கு எழுந்து..
6 மணிக்கு பஸ்ஸ புடிச்சு... 6.30க்கு யுனிவர்சிட்டிக்கு வந்திடுங்க.. அப்பறம் பாருங்க அன்னைக்கு நீங்க தான் யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட்..
. அடுத்த வாரம் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வர்றது எப்படின்னு
சொல்றேன்.....

*** *** *** *** *** *** *** *** *** ***

முனியாண்டி : "கவலைக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு
உடனே தீர்த்தடனும்"

கொலைவானன் : " அப்ப என் மனைவியை தீர்த்துடச் சொல்றீங்களா?"

(பயங்கராமா திட்டம் போடுறாங்க்ய... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

*** *** *** *** *** *** *** *** *** ***

கொலைவானன் : "விவசாயம் பண்றது தப்பா ?"

மாயாண்டி : "தப்பில்லையே... ! தப்புன்னு யார் சொன்னது?

கொலைவானன் : அப்பறம் ஏங்க.... நான் மத்தவங்க கூட கடலைப் போட்டா நீங்க திட்டுறீங்க...

முனியாண்டி : சபாஷ்............. சரியான கேள்வி...

*** *** *** *** *** *** *** *** *** ***:

கொலைவானன் : பிரிலியண்ட் பாய் + பிரிலியண்ட் கேர்ள் = கடலை


ஃபூல் பாய் + பிரில்லியண்ட் கேர்ள் = பாக்கேட் எம்டி


பிரிலியண்ட் பாய் + ஃபூல் கேர்ள் = பேபி


ஃபூல் பாய் + ஃபூல் கேர்ள் = மேரேஜ்

மாயாண்டி : ( எப்புடிங்க... முடியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

*** *** *** *** *** *** *** *** *** ***:முனியாண்டி : "மாடு போல சின்னதா இருக்கும்... ஆனா, மாடு இல்ல!
அது என்ன?

மாயாண்டி : நீயே சொல்லு

முனியாண்டி : "கன்னுகுட்டி"

மாயாண்டி : ஹய்யோ ராமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

*** *** *** *** *** *** *** *** *** ***:
மாயாண்டி : ஊழல் ஒழிக்க ஒரு வழி தான் இருக்கு

முனியாண்டி : 'என்ன வழி ?'

மாயாண்டி : 'அதுக்கு வேற வார்த்தைய பயன்படுத்துறது தான்..,"
*** *** *** *** *** *** *** *** *** ***:


பேக்கரி கடைக்கு சென்ற மோகன்... எப்படி கேக்கை வாங்குவார்......
மோகன் : மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு
'கேக்கு' தா 'கேக்கு' தா....
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by Aathira on Thu Oct 20, 2011 5:59 pm

//நீதிபதி : உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...

மாயாண்டி : (சிறிது நேரம் யோசித்துவிட்டு)
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு
அப்ளை பண்றேன்.//

அப்ப ரெட்டையா இருந்தா? சிப்பு வருது
அத்தனையும் அருமை.. ரசித்தோம் சிரித்தோம்...... சிப்பு வருது சிப்பு வருது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by kitcha on Thu Oct 20, 2011 6:04 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நண்பா இது ஏதாவது தளத்திலிருந்து எடுத்தா இல்லை மெயிலில் வந்ததா( உங்களுக்கு மெயிலில் தான் அதிகம் வரும் அது தான் கேட்டேன்)

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by dsudhanandan on Thu Oct 20, 2011 6:05 pm

நன்றி சிரிப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by முஹைதீன் on Thu Oct 20, 2011 6:06 pm

ரெட்டைபடை வர்ரவரை பொறுத்துதான் ஆகணும் வேறு வழி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by Aathira on Thu Oct 20, 2011 6:21 pm

@முஹைதீன் wrote:ரெட்டைபடை வர்ரவரை பொறுத்துதான் ஆகணும் வேறு வழி
சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by T.N.Balasubramanian on Thu Oct 20, 2011 6:39 pm

கொஞ்சமென்ன நிறையவே relax ஆகிவிட்டாச்சு. அடுத்த release எப்போ?ர

ஆவலுடன் காத்திருக்கும் ,
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் ரிலாக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum