ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

View previous topic View next topic Go down

காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

Post by jesudoss on Sat Oct 22, 2011 5:08 pmஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். அவர், தனது மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். தற்போது லூஸ் மோகனுக்கு 84 வயது ஆகிறது. சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தேவையான அளவு பணம் இருந்தும் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதுதான் லூஸ் மோகனின் குறை.

இதற்காகத்தான் அவர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தன்னை தனியாக தவிக்க விட்டுச் சென்ற தன் மகன் மீதும், மருமகள் மீதும் குற்றம்சாட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறியுள்ளார். மனுவை கொடுத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த லூஸ் மோகன், தனக்கே உரிய கலகலப்புடன் கவலைகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்று பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. எனக்கு தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆனால் உதவிக்கு ஆள் இல்லை. எனது மனைவி பச்சையம்மாள் இறந்தபிறகுதான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது. தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். எனது மனைவியால்தான் இந்த சொந்தவீட்டில் வாழும் அளவுக்கு நான் வசதியாக உள்ளேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட்டேன். மகன் கார்த்திக் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நினைத்தேன். அவனுக்கு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து கொடுத்தேன். அதை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தமிழ் பத்திரிகை ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தேன். இப்போது அங்குதான் வேலைபார்க்கிறான்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு எனது மகன் அடியோடு மாறிவிட்டான். மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு என்னை தனி ஆளாக தவிக்க விட்டு போய்விட்டான். 3 நாட்களாக நான் சாப்பிடவில்லை. சாப்பாடு வாங்கித்தரக் கூட ஆள் இல்லை. கமிஷனர் அலுவலகத்தில் டீ கொடுத்தார்கள். அந்த டீயை குடித்தபிறகுதான் எனது பசி அடங்கியுள்ளது. எனது மகள்கள் வீட்டுக்கு போக விருப்பமில்லை. எனது மனைவி வாழ்ந்த வீட்டில் எனது உயிர் போகும்வரை வாழ்வேன். வயதான காலத்தில் பலரது நிலைமை என்னுடைய நிலைமையைப் போலதான் உள்ளது. எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தேன். எனக்கு ஒரு காது கேட்காது. கண்பார்வை மங்கிவிட்டதால் மற்றவர் துணையில்லாமல் என்னால் நடமாட முடியாது. இருந்தாலும் துணிவே துணை என்ற பொன்மொழியை நினைத்துக்கொண்டு நான் காலத்தை தள்ளுகிறேன். தமிழக மக்களுக்கு குறிப்பாக சினிமா உலகத்தினருக்கு எனது வேண்டுகோள். வாழ்க்கையின் கடைசி காலத்தில் நன்றாக வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். எனக்காவது வீடு இருக்கிறது, பணம் இருக்கிறது. பணமும், வீடும் இல்லாத வயதானவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதுதான் அனைவராலும் யோசிக்கப்பட வேண்டியது ஒன்று, என்று கூறினார்.

dinamalar
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

Post by கே. பாலா on Sat Oct 22, 2011 7:28 pm

//3 நாட்களாக நான் சாப்பிடவில்லை. சாப்பாடு வாங்கித்தரக் கூட ஆள் இல்லை. கமிஷனர் அலுவலகத்தில் டீ கொடுத்தார்கள். அந்த டீயை குடித்தபிறகுதான் எனது பசி அடங்கியுள்ளது.//
என்னே ! பரிதாப நிலை ! சோகம்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

Post by அருண் on Sat Oct 22, 2011 8:03 pm

என்ன ஒரு அவல நிலை! சினிமா காரர்களுக்கு இது பாடமாக அமையும்..! சோகம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

Post by கேசவன் on Sat Oct 22, 2011 9:01 pm

சோகம் சோகம்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: காமெடி நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum