ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

View previous topic View next topic Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 1:14 am

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 06:49.13 மு.ப GMT ]
கூகிளில் சென்று ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடுவதோடு மட்டும் இல்லாமல் அதை விட எளிதாக ஓடியோ, வீடியோ கோப்புகளை ஓன்லைன் மூலம் Play செய்து பார்க்கலாம்.

பல பக்கங்கள் சென்று தேடி கூகுள் கொடுக்கும் முடிவை விட எளிதாக சில நொடிகளில் நாம் இத்தளத்தின் மூலம் ஓடியோ, வீடியோக்களை தேடலாம்.

அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். நாம் தேடிய வீடியோ ஓடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனி எளிதாக ஓன்லைன் மூலம் வீடியோ ஓடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஓடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும்.

அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும். கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து பார்க்கலாம்.

Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஓடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

முகவரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by ராஜா on Thu Oct 27, 2011 10:39 am

பயனுள்ள தளம் , நன்றி மாறன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by முகம்மது ஃபரீத் on Thu Oct 27, 2011 10:51 am

அருமை அருமை சூப்பருங்க
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by bala871 on Thu Oct 27, 2011 5:41 pm

தளத்துடய பெயர் கொடுக்கவில்லையே? தலைவா

bala871
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by 2009kr on Thu Oct 27, 2011 10:34 pm


லிங்க் கொடுத்துள்ளாரே... கவனிக்கவில்லையா நண்பா?!

@bala871 wrote:தளத்துடய பெயர் கொடுக்கவில்லையே? தலைவா
avatar
2009kr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 229
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடி தரவிறக்கம் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum