ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 ayyasamy ram

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 ayyasamy ram

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 பழ.முத்துராமலிங்கம்

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

View previous topic View next topic Go down

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by யாழவன் on Thu Sep 24, 2009 5:28 pm

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.



* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.



* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.



* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.



* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.



* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.



* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.



* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.



* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.



* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.



* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:40 pm

யாழவன் அவர்களுக்கு..எப்போ பார்த்தாலும் உங்கள் ஆக்கங்கள் பெண்கள் சந்தோசம்.ஆண்கள் சந்தோசம் என்ற கருத்தை வைத்தே அமைந்து இருக்கின்றது ..
இங்கே நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஆண்களால் எழுத பட்டதா..இல்லை பெண்களால் எழுதப் பட்டவையா ..முடிந்தால் தெரிய படுத்துங்கள்..மீதி மீனு சொல்லுகின்றேன் ....
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by VIJAY on Thu Sep 24, 2009 5:42 pm

meenuga wrote:யாழவன் அவர்களுக்கு..எப்போ பார்த்தாலும் உங்கள் ஆக்கங்கள் பெண்கள் சந்தோசம்.ஆண்கள் சந்தோசம் என்ற கருத்தை வைத்தே அமைந்து இருக்கின்றது ..
இங்கே நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஆண்களால் எழுத பட்டதா..இல்லை பெண்களால் எழுதப் பட்டவையா ..முடிந்தால் தெரிய படுத்துங்கள்..மீதி மீனு சொல்லுகின்றேன் ....

மீனு நீங்க எழுதுறது எல்லாம் கொலை, கொள்ளைன்னு இருக்கே அது ஆண்களால் எழுத பட்டதா..இல்லை பெண்களால் எழுதப் பட்டதா? இதுக்கு பதில் சொல்லுங்க.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by Tamilzhan on Thu Sep 24, 2009 5:43 pm

முதல்ல ஒரு ஆளுக்கு எத்தனை மனைவினு சொல்லுங்க..?
தலைப்பில் மனைவிகளின் என்று இருக்கு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:44 pm

அது பத்திரிகை நிருபரால் தொகுத்து உண்மையாய் எழுத பட்டவைகள்..என்ன ரொம்ப புத்திசாலித் தனமா பேசுவதாக நினைப்போ ..ச்சே..சொந்தமா கேள்வி கேக்க தெரியலை ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by VIJAY on Thu Sep 24, 2009 5:44 pm

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:45 pm

முதல்ல தலைமை கொசு கொல்லனும் ..சாரி ..சொல்லணும்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:46 pm

என்ன விஜய் முளி சரி இல்லையே
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by VIJAY on Thu Sep 24, 2009 5:47 pm

meenuga wrote:அது பத்திரிகை நிருபரால் தொகுத்து உண்மையாய் எழுத பட்டவைகள்..என்ன ரொம்ப புத்திசாலித் தனமா பேசுவதாக நினைப்போ ..ச்சே..சொந்தமா கேள்வி கேக்க தெரியலை ..

அப்புறம் நாங்க என்ன ஆள் வச்சா கேக்குறோம்....... நேத்து தான் பாத்தோமே ஓடி ஓடி வந்து அறுவு பூர்வமா பதில் சொன்னத.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by VIJAY on Thu Sep 24, 2009 5:48 pm

meenuga wrote:என்ன விஜய் முளி சரி இல்லையே

அது முளி இல்ல முழி.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:50 pm

நம்மாளால் ஆனதை தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுக்கணும் விஜய் ..
உங்களை போல் சொல்லி கெடுக்க கூடாது..ரொம்ப துள்ள கூடாது விஜய் ..உங்க நேம் விஜய் என்பதுக்கு ..பசை என்று வைத்து இருக்கலாம்..ரொம்ப ஒட்டி ஒட்டி
இழுத்து தொல்லை பண்ணுது இந்த விஜய்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by VIJAY on Thu Sep 24, 2009 5:52 pm

meenuga wrote:நம்மாளால் ஆனதை தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுக்கணும் விஜய் ..
உங்களை போல் சொல்லி கெடுக்க கூடாது..ரொம்ப துள்ள கூடாது விஜய் ..உங்க நேம் விஜய் என்பதுக்கு ..பசை என்று வைத்து இருக்கலாம்..ரொம்ப ஒட்டி ஒட்டி
இழுத்து தொல்லை பண்ணுது இந்த விஜய்..

சரி இனிமே தொல்லை பண்ணல.........நன்றி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 5:53 pm

இந்த ரகசியம் எனக்கு தேவை இல்லை ஏன் என்றால் எனதுமனைவி என்னுடன் சண்டை இடுவதில்லை
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:55 pm

@பிரகாஸ் wrote:இந்த ரகசியம் எனக்கு தேவை இல்லை ஏன் என்றால் எனதுமனைவி என்னுடன் சண்டை இடுவதில்லை

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by யாழவன் on Thu Sep 24, 2009 5:55 pm

meenuga wrote:நம்மாளால் ஆனதை தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுக்கணும் விஜய் ..
உங்களை போல் சொல்லி கெடுக்க கூடாது..ரொம்ப துள்ள கூடாது விஜய் ..உங்க நேம் விஜய் என்பதுக்கு ..பசை என்று வைத்து இருக்கலாம்..ரொம்ப ஒட்டி ஒட்டி
இழுத்து தொல்லை பண்ணுது இந்த விஜய்..

மீனு பொறுமை.இப்படி கதைக்க கூடாது.அவருடைய மனம் புண்படும்.ஒரு நண்பனாக சொல்லுரென்
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 5:58 pm

விஜய் அவர்களுக்கும் மீனுவுக்கும் நல்ல புரிந்து உணர்வு இருக்கு யாழவன் ..
அப்படி அவர் புண் படுமாய் இருந்தால் ..சாரி விஜய் ,,மீனு சும்மாதான் ..சீண்டினாள்
சாரி டா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 6:00 pm

meenuga wrote:விஜய் அவர்களுக்கும் மீனுவுக்கும் நல்ல புரிந்து உணர்வு இருக்கு யாழவன் ..
அப்படி அவர் புண் படுமாய் இருந்தால் ..சாரி விஜய் ,,மீனு சும்மாதான் ..சீண்டினாள்
சாரி டா
நண்பர்களுக்குள் மன்னிப்பு தேவை இல்லை
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by யாழவன் on Thu Sep 24, 2009 6:02 pm

விஜய் எங்கெ கானோம்
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மீனு on Thu Sep 24, 2009 6:05 pm

விஜய் வந்திடுப்பா..இல்லீன்னா ஊதி ஊதி பெரிதாக்கிடுவாறு யாழவன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by யாழவன் on Thu Sep 24, 2009 6:07 pm

meenuga wrote:விஜய் வந்திடுப்பா..இல்லீன்னா ஊதி ஊதி பெரிதாக்கிடுவாறு யாழவன்..
வருவார் கொஞசம் கோவம் குறைந்த பிறகு.
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by Tamilzhan on Thu Sep 24, 2009 6:09 pm

எல்லாம் சேர்ந்து நம்ம ஆளை விரட்டிங்களா..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by ஈழமகன் on Thu Sep 24, 2009 6:09 pm

நண்பா சூப்பர்டா, திருமணம் ஆகப் போகும் கன்னிப் பையனுக்கு நல்ல அட்வைஷ் சொன்னாடா
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by பிரகாஸ் on Thu Sep 24, 2009 6:12 pm

நாங்கள் எல்லாம் இந்தமாதிரி கேடுத்தானா குடும்பம் நடத்திரம் இது ஒவோருவர் உணர்வு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum