புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
69 Posts - 52%
heezulia
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_m10அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்)


   
   
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Thu Oct 27, 2011 6:51 pm

இதன் முதல் பாகத்தை படிக்க நினைக்கிறவங்க இங்கே போய் படிச்சுட்டு வந்துருங்க.

பின்னாடி திருப்பிய கழுத்த நேரா திருப்புங்க. இப்ப நாம நிகழ்காலத்துக்கு வந்துட்டோம்.


காலை 4 மணி: "hi gud morn" என அவ கிட்ட இருந்துதான் மெசேஜ்.

நான் எப்ப மெசேஜ் வருமோனு வழி மீது விழி வைத்து காத்துக்கிட்டு தான் இருந்தேன். ஆனா நான் பதில் அனுப்பல.

"rply me da. pls" இந்த மெசேஜும் அவ அனுப்பினது தான். இன்னும் கொஞ்ச நேரம் போச்சுனா நான் தெரியாம பதில் அனுபிடுவேணு எனக்கு பயம் வந்து செல்ல ஆப் பண்ணிட்டேன்.

ஏன் பதில் அனுப்ப மாட்டேங்குறேனு நினைகுரின்களா? பொண்ணுங்க மெசேஜ் அனுபினதும் உடனே பதில் அனுப்பினா பையன் அலையுறானு மதிக்க மாட்டளுங்க. (ஐயையோ உலக மகா ரகசியத்த உங்க கிட்ட சொல்லிட்டேனே).

எஸ் நீங்க நினைக்கிறது சரிதான். நேத்து நான் ஒரு TVS-50-யை ஓவர் டேக் பண்ணினேனே அதே பொண்ணு தான்.

நேத்து என்ன நடந்துச்சுன்னு கேளுங்க. நீங்க கேக்கலனாலும் நான் சொல்ல தான் போறேன்.

மறுபடியும் பிளாஸ் பேக் தான் (பின்னாடியெல்லாம் திரும்பி பாக்காதிங்க)

நேத்து நைட் ஒரு எட்டேகால் இருக்கும். ஒரு புது நம்பர்-ல இருந்து "hi" னு மெசேஜ் வந்துச்சு. பாத்ததும் தெரியும் அந்த கரண்டு காரன் பொண்ணா தான் இருக்கும்னு.

"what's this. who r u?" னு நல்லவன் மாதிரி (அதான் நல்லவன் மாதிரி சொல்லிட்டேனே) ஒரு பதில் மெசேஜ் அனுப்பினேன்.

" நான் தேவா" னு பதில் வந்துச்சு.

என்னாது தேவாவா...? அடச்செய் அந்த பொண்ணு இல்லையா னு ஒரு கடுப்புல "யாரடா நீ நாயே" னு பதில் அனுப்பினேன்.

"ஹேய், நான் தேவதர்ஷினி" னு பதில் வந்துச்சு. (நோட் திஸ் பாயிண்ட்: அவ என்ன பேரு சொல்றான்னு)

அடடா அவசர பட்டுடையே சண்முகா னு மனுசுல நினைச்சுகிட்டு, "ஒவ், சாரி டியர்" னு பதில் அனுப்பினேன்.

"என்ன டியர்னு சொல்றிங்க" (இந்த மெசேஜ்-ஐ குறிச்சு வச்சுகோங்க மரியாதையா பேசுராளா..?)

"ஏன் பிடிக்கலையா டி" னு அனுப்பினேன்.

"ஹேய், என்ன டி னு சொல்ற?" னு அனுப்பினா. (மானம் மரியாதை போச்சா..)

"ஏன் உன்ன டி னு சொல்ல கூடாதா" னு அனுப்பினேன்.

"நான் என்ன உங்க மனைவியா, லவ்வரா" னு பதில் அனுப்பினா.

"இப்ப லவர், அப்புறம் மனைவின்னு" பதில் மெசேஜ் அனுப்பினேன்.

திரும்ப மெசேஜ்களை காணோம். என்ன டா பன்றதுன்னு பதிலுக்கு காத்துக்கிட்டு இருந்தேன். ஒரு வேலை போன்ல எதாவது பிரச்சனையா இருக்குமா?, என் போன் ஹங் ஆகிடுச்சா?, டவர் இல்லையோ?, பேலன்ஸ் தீந்திருக்குமோ?, அவங்க அப்பன் வந்திருப்பானோ? அவளிடமிருந்து பதில் வருவதற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என் மனது இடைவிடாது கேட்கிறது.

திரும்ப SMS வந்தது. ஐ அனுபிட்டானு ஆசையா எடுத்து பாத்தா புது நம்பர். யாரா இருக்கும்னு எடுத்து படிச்சா "இது தான் என் நம்பர். அது என் ஃபிரண்டு நம்பெர்னு " வந்தது.


ஹோ... ஹேய்....... எனக்கு 11-வது லவர் கிடைச்சுட்டா........ ஜாக் பாட் அடிச்சிருச்சு..........னு குதிக்க ஆரம்பித்துவிட்டேன்..

-தொடரும்.....
Posted by சண்முகம்
http://shanmugam088.blogspot.com/2011/10/blog-post_4589.html



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 10:12 pm

எனக்கு 11-வது லவர் கிடைச்சுட்டா

அட பாவி மவனே இங்க 1 க்கெ வசதி இல்லாம இருக்கோம் இதுல 11 உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளை நினைக்காதே (இரண்டாம் பாகம்) Ila
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Fri Oct 28, 2011 1:13 pm

அது ஒரு புனைவு கதை நண்பரே....
இந்த மாதிரி லாஜீக் ஓட்டைகள் நிறைய இருக்கும் கண்டுகதிங்க...



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 2:53 pm

எனக்கு வர கோவத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Fri Oct 28, 2011 2:56 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு வர கோவத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூல் டவுன் தோழரே... ஆறுதல்



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 2:58 pm

சண்முகம் wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வர கோவத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூல் டவுன் தோழரே... ஆறுதல்

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Fri Oct 28, 2011 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
சண்முகம் wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வர கோவத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூல் டவுன் தோழரே... ஆறுதல்

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
என்ன கொடுமை சார் இது



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:23 pm

சண்முகம் wrote:
ஜாஹீதாபானு wrote:
சண்முகம் wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வர கோவத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூல் டவுன் தோழரே... ஆறுதல்

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Fri Oct 28, 2011 3:42 pm

:அடபாவி:



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக