ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஈகரை ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ராஜா on Sat Oct 29, 2011 6:41 pm

உயிரினும் மேலான அன்பு ஈகரை உறவுகளே ,

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் சிவா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னும் சற்று நேரத்தில் ஈகரைக்கு வருவார் என தெரிவித்துள்ளார். அதனால் அவரை மகிழ்வுடன் வரவேற்கே அனைவரும் தயாராக இருப்போம்.


நல்வரவு தல ......

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by இளமாறன் on Sat Oct 29, 2011 6:43 pm

:வணக்கம்: :வணக்கம்:

வருக வருக என வரவேற்க காத்திருக்கிறோம் சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by பிளேடு பக்கிரி on Sat Oct 29, 2011 6:44 pm

வரும் போது ஏதாவது வாங்கிட்டு வர சொல்லுங்க... வெறும் கையோட வந்தா பின்னாடி சாங்க்-கும் முன்னாடி மாலையும் போட மாட்டோம் ஜாலி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by உமா on Sat Oct 29, 2011 6:45 pm

அன்பு சிவா அண்ணா...தங்கள் வருகையால் மனம் மகிழ்கிறேன்.
மீண்டும் வசந்த காலமோ எங்களுக்கு. வாருங்கள் அண்ணா. நீங்கள் வரும்வேளையில் நான் வீட்டிர்க்கு சென்று இருப்பேன். என்னுடைய அழைப்பை பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே..


மிக்க நன்றி ராஜா அண்ணா...நல்ல செய்தியை சொல்லி இருக்கீங்க.




உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by கே. பாலா on Sat Oct 29, 2011 6:48 pm

இப்போதான் வரமுடிஞ்சுதா வரட்டும் ! வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ரேவதி on Sat Oct 29, 2011 6:53 pm

சிவா அண்ணாவிற்கு அன்பான வரவேற்புகள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by சதாசிவம் on Sat Oct 29, 2011 7:29 pm

சிவா அண்ணாவிற்கு, அன்பு வரவேற்புகள்.......... :நல்வரவு: :நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ராஜா on Sat Oct 29, 2011 7:33 pm

கே. பாலா wrote: இப்போதான் வரமுடிஞ்சுதா வரட்டும் ! வரட்டும்
அட .... இவரு ஒருத்தர் , ராஜா வேஷம் போட்ட உடனே ஆஊன்னா கட்டைய்ய தூக்கி கிட்டு நிக்குராருப்பா, நானே அவர இப்ப தான் தேடிபிடிச்சு அழைச்சுட்டு வரேன். நீங்க வாங்க தல நான் இருக்கிறேன்.

(பாலா சார் .... கொஞ்சம் வைட் பண்ணுங்கள் ஆள் வரட்டும் , அதுக்கப்புறம் சும்மா தண்ணி ஊத்தி தெளிய தெளிய அடிப்போம் )

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ரேவதி on Sat Oct 29, 2011 7:34 pm

ராஜா wrote:
கே. பாலா wrote: இப்போதான் வரமுடிஞ்சுதா வரட்டும் ! வரட்டும்


(
பாலா சார் .... கொஞ்சம் வைட் பண்ணுங்கள் ஆள் வரட்டும் , அதுக்கப்புறம் சும்மா தண்ணி ஊத்தி தெளிய தெளிய அடிப்போம் )

சிரி சிரி சிரி சிரி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ராஜா on Sat Oct 29, 2011 7:39 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
கே. பாலா wrote: இப்போதான் வரமுடிஞ்சுதா வரட்டும் ! வரட்டும்


(
பாலா சார் .... கொஞ்சம் வைட் பண்ணுங்கள் ஆள் வரட்டும் , அதுக்கப்புறம் சும்மா தண்ணி ஊத்தி தெளிய தெளிய அடிப்போம் )
சிரி சிரி சிரி சிரி
இப்ப உண்ண லைட் போட்டு காமிக்க சொன்னாங்களா ,

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by ரேவதி on Sat Oct 29, 2011 7:41 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
கே. பாலா wrote: இப்போதான் வரமுடிஞ்சுதா வரட்டும் ! வரட்டும்


(
பாலா சார் .... கொஞ்சம் வைட் பண்ணுங்கள் ஆள் வரட்டும் , அதுக்கப்புறம் சும்மா தண்ணி ஊத்தி தெளிய தெளிய அடிப்போம் )
சிரி சிரி சிரி சிரி
இப்ப உண்ண லைட் போட்டு காமிக்க சொன்னாங்களா ,

அதெப்படி ஒருவேளை சிவா அண்ணா இதை பார்க்காமலே இருந்த என்ன பண்றது அண்ணா அதன் இப்படி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by Manik on Sat Oct 29, 2011 7:43 pm

சிவா அண்ணா இப்படித்தான் சொல்வாரு...... ஆனா வரமாட்டாரு

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by anjali.vanitha on Sat Oct 29, 2011 8:02 pm

ராஜா wrote:உயிரினும் மேலான அன்பு ஈகரை உறவுகளே ,

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் சிவா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னும் சற்று நேரத்தில் ஈகரைக்கு வருவார் என தெரிவித்துள்ளார். அதனால் அவரை மகிழ்வுடன் வரவேற்கே அனைவரும் தயாராக இருப்போம்.


நல்வரவு தல ......
:வணக்கம்: சேர்ந்திசை

anjali.vanitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 13/07/2011
மதிப்பீடு: 13

http://natpanimantram.co.cc

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by உதயசுதா on Sat Oct 29, 2011 8:50 pm

யாரங்கே அனைவரும் உருட்டு கட்டை,சைக்கிள் செயின், சோடா பாட்டில் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ரெடி ஆகுங்க. சிவாவை வரவேற்க எல்லாரும் வாங்க
அவர் வரும்போது யாரும் எதுவும் பேச கூடாது.நீங்க கையில் வச்சு இருக்கிற ஆயுதம் தான் பேசணும்.

சும்மா தமாசுக்கு சிவா. என் அன்பு வரவேற்புகள்.
என்ன கல்யாணம் முடிஞ்சு இப்பதான் திரும்ப வரிங்களா?

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

ஈகரை Re: ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்

Post by varsha on Sat Oct 29, 2011 9:00 pm

சேர்ந்திசை

varsha
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 791
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 32

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum