|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
First topic message reminder :
அன்பான நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
இன்னும் ஒரு மாதத்திற்கு நவம்பர் இரண்டிலிரிந்து
நான் உங்களை தொல்லை செய்யமாட்டேன். அலுவலக
வேலை காரணம் வெளியூர் செல்வதால் உங்களுக்கு இந்த
டெம்பொரரி விடுதலை - எந்த நல்ல விஷயமும் நீண்ட நாட்களுக்கு
நிலைக்காது என்பதை மறந்து விடாதீர்கள். வந்துவிடுவேன் மீண்டும் தொல்லையாக...
அதுவரை நன்று சுவாசிக்கவும் விடுதலைக் காற்றை...
அன்பான நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
இன்னும் ஒரு மாதத்திற்கு நவம்பர் இரண்டிலிரிந்து
நான் உங்களை தொல்லை செய்யமாட்டேன். அலுவலக
வேலை காரணம் வெளியூர் செல்வதால் உங்களுக்கு இந்த
டெம்பொரரி விடுதலை - எந்த நல்ல விஷயமும் நீண்ட நாட்களுக்கு
நிலைக்காது என்பதை மறந்து விடாதீர்கள். வந்துவிடுவேன் மீண்டும் தொல்லையாக...
அதுவரை நன்று சுவாசிக்கவும் விடுதலைக் காற்றை...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
விடுதலை காற்றை சுவாசிக்க விரும்பவில்லை நாங்கள் எனவே
சீக்கிரமாக இங்கே திரும்பி வந்து விடுங்கள் நீங்கள்
சீக்கிரமாக இங்கே திரும்பி வந்து விடுங்கள் நீங்கள்

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
ஒரு மாதம் இணைய இணைப்பிருக்காதா? உங்கள் முகநூல் மற்றும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்.
மகிழ்வுடன் சென்று வாருங்கள் அண்ணா!
மகிழ்வுடன் சென்று வாருங்கள் அண்ணா!

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
நன்றி ராஜா, பிளேடு பக்கிரி, ஆதிரா, பாலாஜி, ஆத்மா...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
சிவா wrote:ஒரு மாதம் இணைய இணைப்பிருக்காதா? உங்கள் முகநூல் மற்றும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்.
மகிழ்வுடன் சென்று வாருங்கள் அண்ணா!
அப்பப்ப வருவேன் சிவா.
நீங்க முதலில் உங்க கடவுச் சொல்லை உபயோகித்து ஒழுங்கா
இங்க வர்ற வழியப் பாருங்க அப்புறம் என்னோட கடவுச் சொல்லைத் தருகிறேன்...
என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
நட்புடன் wrote:
என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு...![]()
விவஸ்தை இல்லாமல் பேசுபவர்கள்தான் பெரிய மனிதர்களாம். அதனால்தான் இப்படி!!!

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
சிவா wrote:நட்புடன் wrote:
என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு...![]()
விவஸ்தை இல்லாமல் பேசுபவர்கள்தான் பெரிய மனிதர்களாம். அதனால்தான் இப்படி!!!
அப்படியா சொல்றீங்க?
நா நெனச்சேன் கல்யாணம் ஆனாலே அப்படி ஆயிடுவோம்ன்னு
சிவா நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?
உங்கள பெரிய மனிதரா - விவஸ்தை கெட்டவரா
மன்னிக்கவும் விவரமானவரா சீக்கிரம் பாக்க விரும்புகிறேன்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
நட்புடன் wrote:சிவா wrote:நட்புடன் wrote:
என்ன உலகம் இது - யார் எதைச் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு...![]()
விவஸ்தை இல்லாமல் பேசுபவர்கள்தான் பெரிய மனிதர்களாம். அதனால்தான் இப்படி!!!
அப்படியா சொல்றீங்க?
நா நெனச்சேன் கல்யாணம் ஆனாலே அப்படி ஆயிடுவோம்ன்னு
சிவா நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?
உங்கள பெரிய மனிதரா - விவஸ்தை கெட்டவரா
மன்னிக்கவும் விவரமானவரா சீக்கிரம் பாக்க விரும்புகிறேன்...![]()
அதெல்லாம் அடுத்து இருக்கும்.... சீக்கிரமா நாம் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான அறிவிப்பு வரும்...
அப்புறம் ஒரு மாசம் எஸ் ஆகறீங்க... அப்பப்ப இந்த பக்கம் வாங்க... நிர்வாகம் நல்லா நடக்கணும் இல்ல....

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
ஆமாம் அப்படியே , கிரெடிட் கார்ட் , டெபிட் கார்ட் அப்புறம் அந்த cheverlet சாவியையும் என்கிட்ட கொடுத்துட்டு போங்கசிவா wrote:ஒரு மாதம் இணைய இணைப்பிருக்காதா? உங்கள் முகநூல் மற்றும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்.
மகிழ்வுடன் சென்று வாருங்கள் அண்ணா!
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
நட்புடன் wrote: அலுவலக
வேலை காரணம் வெளியூர் செல்வதால் உங்களுக்கு இந்த
டெம்பொரரி .
காவியங்கள் உனை பாட காத்திருக்கும் போது
காவியுடை நீயணிந்தால் என்னவாகும் மனது...
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொல்லைகள் தர நீயிருந்தால்
தூக்கம் தொலையாது தூயவனே !
விடுகதையா இந்த வாழ்க்கை
விடைதருவார் யாரோ ?
எனது கை என்னை அடிப்பதுபோல்
எனது விரல் கண்ணை கெடுப்பதுபோல்
அழுதும் அறியாத என் கண்கள்
ஆறுகுளமாக மாறுவதேன் ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
இதுக்கு பேருதான்....ஆனந்த கண்ணீரா .......அய்யம்பெருமாள்அய்யம் பெருமாள் .நா wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
!
Re: விடுதலை... நட்புடனிடமிரிந்து... விடுதலை...
கே. பாலா wrote:இதுக்கு பேருதான்....ஆனந்த கண்ணீரா .......அய்யம்பெருமாள்அய்யம் பெருமாள் .நா wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
!
தாங்கள் என் என்னையும் நட்புடனையும் பிரிக்க முயற்ச்சிக்கிறீர்கள்
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனை கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன ?
நான் செய்த தீங்கு என்ன ?
- Spoiler:
- உண்மையெல்லாம் இப்படி வெளியில சொல்லாதீங்க சார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










