ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

request அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by poongulazhi on Sun Oct 30, 2011 9:11 pm

அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசைப்படுகிறேன் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள் தரவிறக்கம் செய்வதற்கான இணையமுகவரி பற்றி
கூறுங்கள்

poongulazhi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Sun Oct 30, 2011 9:20 pm

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Sun Oct 30, 2011 9:27 pm

இதுவும் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
தறவிறக்க

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by அருள் on Sun Oct 30, 2011 9:45 pm

இதோ உங்களுக்காக பூங்குழலி கல்கியின் நாவல்கள்
1. அலை ஓசை http://www.mediafire.com/?mogz43jtzjj
2. மோஹினி தீவு http://www.mediafire.com/?rojgjdy3my3
3. பார்திபன் கனவு http://www.mediafire.com/?ggmydzzmnvj
4. பொன்னியின் செல்வன் http://www.mediafire.com/?hu0tzivntuz
5. சிவகாமியின் சபதம் http://www.mediafire.com/?4motjmlxzwh
6. சோலைமலை இளவரசி http://www.mediafire.com/?owo3d2wukdz
7. தியாகபூமி http://www.mediafire.com/?izn2jd1mmfx

என்ன பூங்குழலி மேலே உள்ள புத்தகங்கள் உங்களுக்கு பிடித்த புத்தகமா?
அருள்

அருள்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 60
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 11/10/2009
மதிப்பீடு: 6

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by சிவா on Sun Oct 30, 2011 9:49 pm

எனக்கு மெகா அப்லோட் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அருள் அளித்துள்ள தரவிறக்க சுட்டிகள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி அருள்.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by இளமாறன் on Sun Oct 30, 2011 9:53 pm

சிவா wrote:எனக்கு மெகா அப்லோட் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அருள் அளித்துள்ள தரவிறக்க சுட்டிகள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி அருள்.

இவை அனைத்துமே ஈகரை சர்வரில் இருக்கிறது அதனுடைய லிங்க் கொடுங்கள் பாஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by சிவா on Sun Oct 30, 2011 9:58 pm

இளமாறன் wrote:
சிவா wrote:எனக்கு மெகா அப்லோட் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அருள் அளித்துள்ள தரவிறக்க சுட்டிகள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி அருள்.

இவை அனைத்துமே ஈகரை சர்வரில் இருக்கிறது அதனுடைய லிங்க் கொடுங்கள் பாஸ்

ஆம் இளா! நானும் மறந்துவிட்டேன்!

http://eegarai.com/ebooks/books/

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by இளமாறன் on Sun Oct 30, 2011 10:01 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:எனக்கு மெகா அப்லோட் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அருள் அளித்துள்ள தரவிறக்க சுட்டிகள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி அருள்.

இவை அனைத்துமே ஈகரை சர்வரில் இருக்கிறது அதனுடைய லிங்க் கொடுங்கள் பாஸ்

ஆம் இளா! நானும் மறந்துவிட்டேன்!

http://eegarai.com/ebooks/books/

முடிந்தால் ebooks என்றொரு லிங்க் மட்டுமாவது முகப்பில் வையுங்கள் பாஸ் அன்பு மலர் அன்பு மலர் என் தாழ்மையான vendukol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by சிவா on Sun Oct 30, 2011 10:06 pm

இந்த முறை இதற்கான தளத்தைத் துவங்கி விடுகிறேன் பாஸ்! ஒரு வாரத்தில் நிச்சயம் செய்து முடித்து லிங்க் இணைத்துவிடுகிறேன்!

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by இளமாறன் on Sun Oct 30, 2011 10:07 pm

சிவா wrote:இந்த முறை இதற்கான தளத்தைத் துவங்கி விடுகிறேன் பாஸ்! ஒரு வாரத்தில் நிச்சயம் செய்து முடித்து லிங்க் இணைத்துவிடுகிறேன்!

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி பாஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 30, 2011 10:12 pm

பொன்னியின் செல்வனை படியுங்கள் உங்கள் பயணர் பெயரை வைத்து ஒரு காதாபாத்திரம் இருக்கும்...
பொன்னியின் செல்வனை படித்து முடித்த பிறகு நண்பர்கள் அனைவரும் நந்திபுரத்து நாயகி என்ற நாவலையும்,வேங்கையின் மைந்தன் என்ற இரு நாவல்களையும் தொடர்ந்து படியுங்கள்....

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 30, 2011 10:38 pm

முதல் முறை இவைகளை படிக்கும் போது புத்தகங்கள் மூலம் படிப்பது தான் எளிதாக இருக்கும்.எப்படி என்றால் மின் நூல் ஆக படிக்கும் போது கணிணிக்கு அருகிலே அமர்ந்து இருக்க வேண்டும் நீண்ட நேரம் தொடர்ந்து திரையை பார்த்து கொண்டிருப்போம் அதனால் கண்களில் நமக்கு தெரியாமல் கண்ணீர் வழிந்து கொண்டுருக்கும் திடிரென மின்தடை ஏற்பட்டால் கோபம் வரும்.டெஸ்க்டாப் கணிணியாக இருந்தால் உட்கார்ந்த நிலையில் படிக்க தான் வாய்ப்புள்ளது.நூல்களில் வேகமாக படிப்பதை போல மின் நூல்களில் படிக்க இயலாது.
புத்தக வடிவில் இருந்தால் நின்று கொண்டும் படிக்கலாம்,நடந்து கொண்டும் படிக்கலாம்,இரவு நேரங்களில் படுத்த நிலையில் இன்னும் ஒரு பக்கத்துடன் முடித்து கொள்ளலாம் என்று சொல்லி கொண்டே 100 பக்கங்களை கூட படித்து முடித்த பின்னர் மனம் இல்லாமல் மூடி வைத்த பின் உறக்கத்தில் கூட கதையின் நினைவாக இருக்கும்.
எந்த நூலை வேண்டுமானாலும் முதல் முறைபடிக்கும் போது மின் நூல் அல்லது புத்தக வடிவில் படியுங்கள் ஆனால் பொன்னியின் செல்வன் என்ற காவியத்தை மட்டும் முதல் முறை புத்தக வடிவில் படியுங்கள்...
இல்லையேனில் மேல குறிப்பிட்டுள்ள சில பிரச்சனைகள் வரலாம் ஏனெனில் கதையும் அருமையாக இருக்கும் பக்கங்களோ 1400க்கு மேல் இருக்கும்...
ஈகரையில் இனி பல வந்தியதேவனின் ரசிகர்களை காணலாம் பொன்னியின் செல்வனை படித்த பின்... ஜாலி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by poongulazhi on Mon Oct 31, 2011 10:08 pm

பொன்னியின் செல்வன் எனக்கு மிக பிடித்த புத்தகம் அண்ணா முதல் 3பகுதிகளை புத்தக வடிவில் படித்தேன் அண்ணா பின்னர் மற்ற பகுதிகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படித்தேன்

poongulazhi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by poongulazhi on Mon Oct 31, 2011 10:16 pm

சிவா wrote:இந்த முறை இதற்கான தளத்தைத் துவங்கி விடுகிறேன் பாஸ்! ஒரு வாரத்தில் நிச்சயம் செய்து முடித்து லிங்க் இணைத்துவிடுகிறேன்!

மிக்க நன்றி அண்ணா என்னை போன்ற புதியவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் சூப்பருங்க

poongulazhi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

request Re: அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

Post by kirikasan on Tue Nov 01, 2011 5:18 am

நல்லது நண்பர்களே

கல்கியின் இதே மின்னூல்களை சற்று அழ்குபடுத்தி வாசிக்க விரும்புகிறீர்களா ! இலகுவான இரண்டு மூன்று முறைகள் உண்டு . விவரிக்கிறேன். இதில் விரும்பிய நிற ங்களில் விரும்பிய எழுத்துக்களாக்கி வாசிக்கலாம்

எப்படியிருக்கும் என்பதை பாருங்கள்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2030
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum