ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 Meeran

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேலாயுதமும் 40 கோடியும் !

View previous topic View next topic Go down

வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 3:31 pm

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம்
அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட
தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை (
அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன.
குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய்
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில்
ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து
அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம்
அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில்
'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம்
வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை
அடுத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.


விகடன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by dsudhanandan on Wed Nov 02, 2011 3:34 pm

அப்ப ஆயுதம் அறிவை வென்றது எனக் கொள்ளலாமா?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 02, 2011 3:35 pm

எப்படியும் ஒட்டிடுவாங்க..
போதாக்குறைக்கு அம்மா சப்போர்ட் ல அரசியல்ல வேற இருக்காரு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 3:36 pm

@dsudhanandan wrote:அப்ப ஆயுதம் அறிவை வென்றது எனக் கொள்ளலாமா?
அது தெரியவில்லை இன்றுதான் வேலாயுதம் படம் பார்க்க போறேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ranhasan on Wed Nov 02, 2011 3:46 pm

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 4:01 pm

@ranhasan wrote:
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by முஹைதீன் on Wed Nov 02, 2011 4:11 pm

ரேவதி கையோடு தலைவலி மாத்திரையும் எடுத்து போங்க
என் நண்பன் பார்த்துட்டு இன்னும் வலியிலிருந்து மீளவில்லை
அப்புறம் உங்க இஷ்டம்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by முகம்மது ஃபரீத் on Wed Nov 02, 2011 4:13 pm

படம்மா அது ??????????ஐயய்யோ........பாக்கவேணாம்..
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 02, 2011 4:17 pm


என் நண்பனும் பார்த்து விட்டு சொன்ன ஒரே வார்த்தை..
"இவன் இன்னும் திருந்தமாட்டானா?"



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 4:17 pm

@முஹைதீன் wrote:ரேவதி கையோடு தலைவலி மாத்திரையும் எடுத்து போங்க
என் நண்பன் பார்த்துட்டு இன்னும் வலியிலிருந்து மீளவில்லை
அப்புறம் உங்க இஷ்டம்
என்ன இப்படி சொல்றீங்க...டிக்கெட் புக் பண்ணிட்டேனே அழுகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by முஹைதீன் on Wed Nov 02, 2011 4:19 pm

உங்க தலை எழுத்தை மாத்த முடியாது
துணைக்கு ஆளோடுதானே போறீங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 4:21 pm

@முஹைதீன் wrote:உங்க தலை எழுத்தை மாத்த முடியாது
துணைக்கு ஆளோடுதானே போறீங்க
ஆமா என்னுடைய ஃபிரண்ட்ஸ் 6 பேரும் போறோம்..
விமர்சனம் படித்தேன் படம் நல்ல இருக்குனுதானே சொல்லி இருக்காங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by வர்ஷா_shri123 on Wed Nov 02, 2011 4:24 pm

வேலாயுததுக்கு ஏழாம் அறிவு எவளவோ பெட்டர்
avatar
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by முஹைதீன் on Wed Nov 02, 2011 4:26 pm

ஓவரா ஹீரோய்ஸம். அடுத்து நாட்டை காப்பாத்தப் போற விஜய்காந்த், அருஜுன் வரிசயில் விஜய்
பாருங்க நாளைக்கு விமர்சனம் சொல்லுங்க நானும் பார்ப்பேன்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ரேவதி on Wed Nov 02, 2011 4:52 pm

@முஹைதீன் wrote:ஓவரா ஹீரோய்ஸம். அடுத்து நாட்டை காப்பாத்தப் போற விஜய்காந்த், அருஜுன் வரிசயில் விஜய்
பாருங்க நாளைக்கு விமர்சனம் சொல்லுங்க நானும் பார்ப்பேன்
நீங்களே இன்னும் படம் பார்க்கலைய அப்போ உங்கள் விமர்சனம் செல்லாது செல்லாது ஜாலி ஜாலி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ranhasan on Wed Nov 02, 2011 5:10 pm

நான் நாளைக்கு வேலாயுதம் பார்க்க போறேன்... வந்த படங்கள்ல வேலாயுதம்தான் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க... நான் நாளைக்கு பார்த்துட்டு விமர்சனம் போடுறேன்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ஜாஹீதாபானு on Wed Nov 02, 2011 5:15 pm

நான் படமே பாக்குரதில்ல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by முஹைதீன் on Wed Nov 02, 2011 5:21 pm

நான் நினைத்தேன் பானு ஏன்னா நான் வந்து இதுவரை நீங்கள் சினிமாவிற்கு பின்னூட்டம் போட்டு பார்த்ததில்லை
உன்மயில் நல்ல விஷயம்
இங்க எங்களுக்கு இருக்கிற ஒரே நேரப்போக்கு என்ன செய்ய மாத்த முடியல
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by ஜாஹீதாபானு on Wed Nov 02, 2011 5:29 pm

@முஹைதீன் wrote:நான் நினைத்தேன் பானு ஏன்னா நான் வந்து இதுவரை நீங்கள் சினிமாவிற்கு பின்னூட்டம் போட்டு பார்த்ததில்லை
உன்மயில் நல்ல விஷயம்
இங்க எங்களுக்கு இருக்கிற ஒரே நேரப்போக்கு என்ன செய்ய மாத்த முடியல
இதிலிருந்தே தெரிகிறது நீங்க என் பதிவை நல்லா கவனிக்கிறீங்கன்னு நீங்க சி பி சி ஐ டி இல்லையே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by poongulazhi on Wed Nov 02, 2011 10:03 pm

@ranhasan wrote:நான் நாளைக்கு வேலாயுதம் பார்க்க போறேன்... வந்த படங்கள்ல வேலாயுதம்தான் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க... நான் நாளைக்கு பார்த்துட்டு விமர்சனம் போடுறேன்...
படம் பார்தவங்க எல்லாம் படம் சுமார் நு சொன்னாங்க சீக்கிரம் பாத்துட்டு விமர்சம் போடுங்க

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: வேலாயுதமும் 40 கோடியும் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum