ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ்நேசன் அவர்களுக்கு
 kadirma

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமைதி கொண்டால்
 ayyasamy ram

பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
 ayyasamy ram

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
 ayyasamy ram

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்
 ayyasamy ram

ரமணியின் கவிதைகள்
 ரமணி

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 ayyasamy ram

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 ayyasamy ram

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை
 ayyasamy ram

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 ayyasamy ram

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
 ayyasamy ram

தீவின் தேவதைக்கான அட்சரம்
 மகேந்திரன்

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 மூர்த்தி

தொப்பிக்காரன் கதை
 மூர்த்தி

இண்டர்நெட் உலகில் புதிது
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் :
 krishnaamma

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 krishnaamma

அறிமுகம் - மொஹமட்
 krishnaamma

ஒரு பனைமரத்தின் ஏக்கம்.
 மூர்த்தி

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
 T.N.Balasubramanian

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
 பாலாஜி

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு
 ayyasamy ram

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு
 krishnaamma

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 krishnaamma

அறிமுகம் - பசுபதி !
 பாலாஜி

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

சென்னைக்கு வழங்கி வந்த கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா : வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக விளக்கம்
 krishnaamma

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
 krishnaamma

அதிக வட்டி......அதிக வருமானம்......
 krishnaamma

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!
 krishnaamma

கும்பகோணம் டிகிரி காபி!
 krishnaamma

பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
 ராஜா

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
 ராஜா

மோடி கி நோட்
 krishnaamma

வணக்கம்
 krishnaamma

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
 krishnaamma

தந்திரங்கள்...!! ஹைபுன்.
 ந.க.துறைவன்

ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி
 ayyasamy ram

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுங்கள் !
 krishnaamma

நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
 velang

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்
 krishnaamma

இன்று உலக தண்ணீர் தினம் ! 22nd March !
 krishnaamma

என் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)
 krishnaamma

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
 krishnaamma

விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
 krishnaamma

படித்ததில் பிடித்தது - II :) -- மனமிருந்தால் போதும்!
 krishnaamma

ஓர் உதவி
 krishnaamma

12 ராசிகாரர்கள் எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடுவது நலம் உண்டாகும்...!
 krishnaamma

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !
 krishnaamma

கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம்
 ராஜா

'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா
 ராஜா

நேரம் - பொன்மொழிகள்
 rajirani

ஜோதிடம் என்பது அறிவியலா?
 T.N.Balasubramanian

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :!
 பாலாஜி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

350 முதுகலை ஆசிரியர் பணியிடம் காலி!

View previous topic View next topic Go down

350 முதுகலை ஆசிரியர் பணியிடம் காலி!

Post by இளமாறன் on Thu Nov 03, 2011 11:19 pm

வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (22:6 IST)


350 முதுகலை ஆசிரியர் பணியிடம் காலி!

தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதால் இவற்றை நிரப்ப 2ம் கட்டமாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் இடமாறுதல் பொதுகலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர். மாவட்டம் விட்டு மாவட்டமும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வை மாணவர்கள் எட்டுகின்ற நிலையில் ஆசிரியர் காலியிடங்கள் மாணவர்களுக்கு பாதிப் பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


குமரி மாவட்டத்தில் மட்டும் தற்போது தமிழ் 2, ஆங்கிலம் 3, இயற்பியல் 3, வேதியியல் 6, விலங்கியல் 7, தாவரவியல் 1, கணிதம் 1, அரசியல் அறி வியல் 1 என்று 24 முது நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியிடங்களாக மாறியுள்ளன.


குமரி மாவட்டத்தை சேர்ந்த 19 முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று சென்றதின் மூலம் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.


இது போன்ற நிலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு இதுபோன்ற காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.


தொடர்ந்து கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தாமல் ஏற்கனவே உயர் நிலை பள்ளிகளில் பணிபுரிந்து வந்த முதுகலை ஆசிரியர்களை பதவி உயர்வு வழங்கி காலியிடங்களை நிரப்பினர்.


இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்ட தாரி ஆசிரியர் சங்க குமரி மாவட்ட தலைவர் பாக்கிய சீலன், ‘’ பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு மேலும் ஒரு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

நடந்த முடிந்த தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பங்கேற்று 300க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தற்போது அந்த இடங்கள் காலியாக உள்ளது.


மேலும் நிரப்பப்படாமல் இருந்த இடங்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் இடங்கள் வரை தற்போது காலியாக உள்ளது.

இவற்றை இடமாறுதல் கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண் டும். அரசு இது தொட ர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் தருவாயில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1550

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum