புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_m10தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 7:43 am

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Tamil_News_large_343528

சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பிறகு, அவ்வப்போது சிறிய அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணியாற்றாத மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை சரிவர கையாளாதவர்கள் மாற்றப்படுவர் என்ற பேச்சு இருந்தது.

அதற்கேற்ப, அமைச்சரவையில் இருந்து ஆறு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்று, உத்தரவிட்டார். இவர்களுக்கு பதிலாக, ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் நாள், தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

போனது ஏன்? வந்தது ஏன்? தமிழக அமைச்சரவையிலிருந்து ஆறு பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கத்திற்கான காரணம் பல்வேறு யூகங்களை கிளப்பிவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று பதவியேற்ற ஐந்து மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் பெரியளவில் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார்சிக்கலான

சட்டம்: மே மாதம் அமைச்சரவை பதவியேற்றபோது, சட்டத்துறை அமைச்சராக இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஒரு மாதமே பதவி வகித்தார். ஜூன் மாதம் இவர் பதவி இழந்தார். இவர் வகித்த சட்டத்துறை இலாகா, செந்தமிழன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, செந்தமிழனும் பதவி இழந்துள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும், தி.நகரில் போலீசார் கைது செய்த கட்சி தொண்டர்களை விடுவிக்கும்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சி தொண்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில், இவரது தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ள விவகாரம், ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி இடைத்தேர்தலில், சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை என்பதோடு, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது புகார்கள் எழுந்ததன் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காரணங்களால் சிவபதி பதவி இழந்ததாக கூறப்படுகிறது.

தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், திருச்சி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க பெரியளவில் பேனர்களை வைத்து, ஜெ.,யின் கண்டிப்புக்கு உள்ளானார். மேலும், இவரது குடும்பத்தார் மீது ஊழல் புகார்கள் கட்சிக்கு தலைமைக்கு சென்றதும் காரணமாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியில் அனுபவம் மிக்கவர்களை புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீலகிரியை சேர்ந்த புத்திசந்திரன் செயல்பாடு குறித்து மாவட்ட அளவில் கடும் அதிருப்தி நிலவியது.

சண்முகவேலுக்கு இரண்டு முறை இலாகா மாற்றியும், நிர்வாகத்திறன் குறைவாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்களின் செயல்பாடு, நிர்வாக ரீதியாக சரியாக இல்லை என்ற புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வந்தது ஏன்? சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார். இவர், ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு அறநிலையத்துறை கிடைத்துள்ளது என, ஸ்ரீரங்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பரமக்குடியில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில், பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ், அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.

திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன? தமிழக அமைச்சரவை மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இருப்பினும், கலெக்டர்கள் மாநாட்டிற்கு பின்புதான் அறிவிப்பு வரலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால், நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பலரும், மழைசேத பகுதிகளை பார்வையிட சென்று இருந்தனர். சிலர், இப்படியொரு அறிவிப்பு வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று மதியம், சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தொடர்ந்த மனு மீதான தீர்ப்பும் வந்தது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தடைவிதிக்கக் கோரி ஜெ., தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த இரு தீர்ப்பும், தமிழக அரசுக்கு எதிராக அமைந்தது.

இந்நிலையில் இந்த செய்திகள் மீடியாக்களில் பிரதானமாக இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்தது. இதையடுத்து, "டிவி' சேனல்கள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கின. இந்த அறிவிப்பை மதியமே வெளியிடப்பட இருந்தது. இருப்பினும், எந்த அறிவிப்பாக இருந்தாலும், நல்ல நேரம் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். அந்த வகையில் நேற்று நவமி, மாலை 4 மணிவரை இருந்ததால், அதன் பிறகே 6 அமைச்சர்கள் நீக்கம், மற்றும் புதிய அமைச்சர்கள் சேர்ப்பு அடங்கிய பட்டியல், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

தினமலர்



தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:01 am

அதானே என்ன்டா இந்தம்மா பதவி ஏத்து பெரிய அளவில் எந்த மாற்றமும் வரலையேன்னு நினைச்சுட்டு இருந்தோம். நல்ல வேலை மந்திரி சபைலா வாச்சும் மாற்றம் செய்து இருக்காங்களே பரவாயில்லை



தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Uதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Dதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Aதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Yதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Aதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Sதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Uதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Dதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Hதமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 05, 2011 10:44 am

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி 678642எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கணும்ன்னு நினைக்குறது நல்ல விஷயம் தானே ,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக