ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

View previous topic View next topic Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by பிரசன்னா on Sat Nov 05, 2011 2:29 pm

1) ப்ரொபசர்: What is “attention
deficit hyperactive disorder?”
ஸ்டுடன்ட்: ஜிம்பலக்கடி பம்பா!
ப்ரொபசர்: வாட்? எனக்குப் புரியவில்லை.
ஸ்டுடன்ட்: ங்கொய்யால! எனக்கும் இப்டித்தான இருக்கும்....

2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம் என்ன கொஸ்டின் வரும்னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்ன்னு...
--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்

3) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

4) ----------------> போ அம்பு போ! இந்த மெசேஜ் படிக்குரவங்க பிரைன் போய் குத்து!
<------------------------
என்ன திரும்பி வந்துட?

சாரி! பாஸ்! அவங்ககிட்ட பிரைன் இல்ல!

5) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....
இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க மாட்டான்! அப்பால நான் உன்ன டாவடுக்கிறேன்!!

6) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....

1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன!

ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக் கண்டுப்பிடித்தது!

அது என்னன்னா....?

?

?

?

?

?

?

?

?

ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”

நோ...நோ... அழக்கூடாது!7) கெமிஸ்ட்ரி ஆசிரியர்: “அணுவின் அமைப்பை பற்றி சொல்!

மாணவன்: “அனுவின் கன்னம் ஆப்பிள் சார்..அவ உதடு செர்ரி சார்..அவ கழுத்து மாம்பழம்...மொத்ததுல செம கட்ட சார்!!

ஆசிரியர்:
?!?8) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..

ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..

விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..

ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..

தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!9) ஒரு கொஸ்டின் உங்களிடம்.... தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

எண் 45 4 பகுதிகளாகப் பிரியுங்கள்..


A)
அதில் ஒரு பகுதியை இரண்டால் பெருக்குங்க.

B) ஒரு பகுதியுடன் 2 கூட்டுங்க.

C) ஒரு பகுதியுடன் 2 ஆல் வகுங்க...

D) 2 ஒரு பகுதியிலுருந்து கழிங்க...

இதில் கிடைக்கும் அனைத்து பதில்களும் சரி சமமாக இருக்கும். அப்படி என்றால் எப்படி 4 பகுதிகளாக பிரிப்பீர்கள்? பதில் என்ன? நீங்கள் எடுத்துக்கொளும் நேரம் 45 செகண்ட் மட்டுமே!10) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...

A) RHYTHM
is the longest word without vowels...

B) Word GIRL appears only once in
the Bible...

C) FACETIOUS contain
vowels in correct order...

D) Only word that has 2 letters each used 3
times is DEEDED...

E) The only 15 letter word can be spelt without
repeating a letter is UNCOPYRIGHTABLE11) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்ல் எழுதி இருந்த அழகான

வாசகம்:

“I am not 60
Years old! I am Sweet 16 years with 44 years Experience”

அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!12)லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..

13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

14) A B C D E F G H I J K L M N O P Q R S T U V W
X Y Z

இதுல "1”
மிஸ்ஸிங்....?
?
?
?
?
?
?
?
?

ரெண்டு தடவ படிச்சுப் பார்த்தீங்களா? ABCD’ எப்படி "1” வரும்?

நீங்க LKG பெய்லா?

15) தன்னை அறிந்தவன்
ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன்
கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன்
கஷ்டப்" படமாட்டான்.....
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by பாலாஜி on Sat Nov 05, 2011 2:58 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by அருண் on Sat Nov 05, 2011 3:19 pm

அனைத்தும் ரசிக்க முடிந்தது..! சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by ராஜா on Sat Nov 05, 2011 3:24 pm

அருமை அருமை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by அ.இராஜ்திலக் on Sat Nov 05, 2011 3:32 pm

அருமையான தகவல் நன்றி !

அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 278
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by poongulazhi on Sat Nov 05, 2011 3:37 pm

அனைத்துமே நன்றாக உள்ளது அருமையிருக்கு அருமையிருக்கு

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by சிவா on Sat Nov 05, 2011 3:43 pm

///“I am not 60
Years old! I am Sweet 16 years with 44 years Experience”

அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!

12) “லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....///

மிகவும் ரசிக்க வைத்தது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by இளமாறன் on Sat Nov 05, 2011 3:50 pm

நல்ல நகைச்சுவை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by பிரசன்னா on Wed Nov 09, 2011 10:54 am

ரசித்து மகிழ்ந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by dsudhanandan on Wed Nov 09, 2011 11:04 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by உதயசுதா on Wed Nov 09, 2011 11:47 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குதான் நான் அதிகமாவே சிரிச்சு இருக்கேன்.அப்பா இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போன மாதிரி ஃபீலிங்க்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by கேசவன் on Wed Nov 09, 2011 1:06 pm

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by ரேவதி on Wed Nov 09, 2011 1:31 pm

@பிரசன்னா wrote:
2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம் என்ன கொஸ்டின் வரும்னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்ன்னு...
--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்


13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by velgrafix on Wed Nov 09, 2011 4:05 pm

super keep it up
avatar
velgrafix
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by aathma on Wed Nov 09, 2011 5:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum