புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு

1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha

2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 1:06 am

நகரி, நவ. 7-

அனந்தபுரம் மாவட்டம் பூலக்குண்டா பகுதியில் கடந்த மாதம் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்தது. கொலையுண்டவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திக்தேவ் சாமி என கருதப்பட்டது. அவரது உடைகளை வைத்து இறந்தவர் தனது கணவர் தான் என்று திக்தேவ்சாமி மனைவியும், சகோதரரும் உறுதி செய்தனர்.

இதையடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்து பிணம் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் திக்தேவ் சாமி நேற்று உயிருடன் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மனைவியும், உறவினர்களும் அலறி ஓடினர். திக்தேவ்சாமி தான் பேயாக வந்து உள்ளார் என்று கருதி பயந்தனர்.

ஆனால் உண்மையில் திக்தேவ்சாமி கொலை செய்யப்படவில்லை. கடன் தொல்லை காரணமாக யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி பெங்களூர் ஓடிவிட்டார். அங்கு பணம் சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் வேலை தேடி பெங்களூர் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திக்தேவ் சாமியை பார்த்தனர்.

நீ கொலை செய்யப்பட்டதாக நினைத்து யாரோ ஒருவர் பிணத்துக்கு உன் மனைவி, இறுதி சடங்கு நடத்தி சோகத்தில் உள்ளார் என்று கூறினார். இதனால் பதறிப்போன திக்தேவ் சாமி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை கேட்ட பிறகுதான் திக்தேவ்சாமியின் மனைவி நிம்மதி அடைந்தார். ஆனால் போலீசாரின் நிம்மதிதான் பறிபோய் விட்டது. திக்தேவ்சாமி உயிருடன் வந்ததால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர் யார்? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 08, 2011 11:14 am

அதிர்ச்சி அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 08, 2011 12:38 pm

அவரது மனைவி மிகவும் பாக்கிய சாலி.... கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 08, 2011 1:41 pm

உயிருடன் வந்தவரின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் ...இறந்தவரின் குடும்பம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள் என்ன கொடுமை இது கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806 கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக