ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் 5 5 1

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்

காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 5:29 pm

அல்கெனா ரிஷி wrote:என்னைப் போல் கடைக்குட்டி உறுப்பினர்க்கு உங்களை போல் ஒரு தலைமை நடத்துனர் தேவை அன்பு மலர்
நானும் ஒரு நேரத்தில் புதிய உறுப்பினர் தானே அல்கெனா ரிஷி நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அல்கெனா ரிஷி on Sun Jan 08, 2012 5:45 pm

ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:என்னைப் போல் கடைக்குட்டி உறுப்பினர்க்கு உங்களை போல் ஒரு தலைமை நடத்துனர் தேவை அன்பு மலர்
நானும் ஒரு நேரத்தில் புதிய உறுப்பினர் தானே அல்கெனா ரிஷி நன்றி

உண்மை தான் அண்ணா .ஆனாலும் இனிமேல் என்னை போன்றவருக்கு நீங்களும்,சிவா அண்ணாவும் இந்த ஈகரையின் வழிகாட்டி அன்பு மலர்

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:40 pm

அல்கெனா ரிஷி wrote:
ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:என்னைப் போல் கடைக்குட்டி உறுப்பினர்க்கு உங்களை போல் ஒரு தலைமை நடத்துனர் தேவை அன்பு மலர்
நானும் ஒரு நேரத்தில் புதிய உறுப்பினர் தானே அல்கெனா ரிஷி நன்றி

உண்மை தான் அண்ணா .ஆனாலும் இனிமேல் என்னை போன்றவருக்கு நீங்களும்,சிவா அண்ணாவும் இந்த ஈகரையின் வழிகாட்டி அன்பு மலர்

நிச்சயம் என்றும் உங்களுக்கான வழிகாட்டியாக இருப்போம் அல்கெனா ரிஷி.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அல்கெனா ரிஷி on Sun Jan 08, 2012 7:48 pm

சிவா wrote:
அல்கெனா ரிஷி wrote:
ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:என்னைப் போல் கடைக்குட்டி உறுப்பினர்க்கு உங்களை போல் ஒரு தலைமை நடத்துனர் தேவை அன்பு மலர்
நானும் ஒரு நேரத்தில் புதிய உறுப்பினர் தானே அல்கெனா ரிஷி நன்றி

உண்மை தான் அண்ணா .ஆனாலும் இனிமேல் என்னை போன்றவருக்கு நீங்களும்,சிவா அண்ணாவும் இந்த ஈகரையின் வழிகாட்டி அன்பு மலர்

நிச்சயம் என்றும் உங்களுக்கான வழிகாட்டியாக இருப்போம் அல்கெனா ரிஷி.

நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர்

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ரா.ரா3275 on Sun Jan 08, 2012 11:18 pm

பொங்கலன்று ஈகரையில் கவிதைப் பொங்கல்...
எல்லோருக்கும் சர்க்கரைப் பொங்கலாககிக் கிடைக்க வாழ்த்துகள்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by வை.பாலாஜி on Mon Jan 09, 2012 11:03 am

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

அப்போ போட்டியாளர்களுக்கு பொங்கல் பரிசு காத்துயிருக்கின்றது.
வெற்றி வாகையை சூடிப் பரிசுகளைப் பெற இருக்கிற அனைவருக்கும்
வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by பார்த்திபன் on Sun Jan 15, 2012 9:18 am

கவிதைப் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காதிருக்கிறோம். பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. கவிதைப் பொங்கலை சுவைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by மகா பிரபு on Sun Jan 15, 2012 9:19 am

பார்த்திபன் wrote:கவிதைப் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காதிருக்கிறோம். பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. கவிதைப் பொங்கலை சுவைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?
முடிவு அறிவித்துவிட்டார்கள்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Sun Jan 15, 2012 9:19 am

பார்த்திபன் wrote:கவிதைப் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காதிருக்கிறோம். பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. கவிதைப் பொங்கலை சுவைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?

பொங்கலை விட இனிப்பாக கவிதைப் போட்டி முடிவுகள் வெளிவந்து விட்டது பார்த்திபன்.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Aathira on Sun Jan 15, 2012 9:22 am

பார்த்திபன் wrote:கவிதைப் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காதிருக்கிறோம். பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. கவிதைப் பொங்கலை சுவைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?

சற்று தாமதமான பொங்கலுக்கு மன்னிக்கவும் பார்த்திபன். சுவையாக வைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தில் சற்று தாமதமாகிவிட்டது.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by பார்த்திபன் on Sun Jan 15, 2012 11:27 am

Aathira wrote:
பார்த்திபன் wrote:கவிதைப் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காதிருக்கிறோம். பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. கவிதைப் பொங்கலை சுவைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?

சற்று தாமதமான பொங்கலுக்கு மன்னிக்கவும் பார்த்திபன். சுவையாக வைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தில் சற்று தாமதமாகிவிட்டது.

நிச்சயமாகச் சுவையாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு தாமாதமே அல்ல. உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். மிக்க நன்றி. நன்றி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum