ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

View previous topic View next topic Go down

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by சிவா on Wed Nov 09, 2011 1:07 pm




நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. பைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா.

சினேகா, நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைத்து பேசப்பட்டார். இவர்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்தன.

சிங்கப்பூர் தொழிலதிபர் நாக்ரவி, பெங்களூர் தொழிலதிபர் ராகவேந்திரா இருவரும், சினேகா தங்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை கிளப்பினர்.

இதையெல்லாம் பொய் என்று மறுத்துவந்த சினேகா, பிரசன்னாவை கைப்பிடிக்கிறார்.

நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.

இது குறித்து நடிகர் பிரசன்னா, ‘’சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் நடைபெறுகிறது. எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

நக்கீரன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by ரேவதி on Wed Nov 09, 2011 1:11 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by ராஜா on Wed Nov 09, 2011 1:15 pm

வாழ்த்துகள் சினேகா பிரசன்னா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30895
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by அருண் on Wed Nov 09, 2011 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 09, 2011 3:29 pm

வாழ்த்துக்கள்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் on Wed Nov 09, 2011 5:46 pm


ஐயோ ... வடை போசே !!!!!!!!!!!!!!!!!!!
avatar
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 141
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by A.Venu on Wed Nov 09, 2011 6:32 pm

avatar
A.Venu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 379
மதிப்பீடுகள் : 67

View user profile http://tamilpunka.4umer.com/

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by ranhasan on Wed Nov 09, 2011 8:12 pm

இவர்கள் சினேகத்தில் பிரச்சனை வராவிடில் சரி...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by 2009kr on Wed Nov 09, 2011 9:09 pm

வாழ்த்துக்கள்.. ஆனால் பிரசன்னா சினேகாவைவிட வயது குறைந்தவர் போல் தோன்றுகிறதே!!??
avatar
2009kr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 229
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by இளமாறன் on Wed Nov 09, 2011 11:19 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum