ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post new topic   Reply to topic

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by jesudoss on Thu Nov 10, 2011 10:39 am

First topic message reminder :


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.
இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.

இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


என்ன கொடுமை சார் இது........



viduppu
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down


Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் on Fri Nov 11, 2011 12:19 pm


என்ன கொடுமை ஸார் இது
avatar
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 141
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி on Fri Nov 11, 2011 12:25 pm

@ராஜா wrote:
நன்றி , விஜய் ரசிகை என்றாள் இப்படி தான் இருக்கணும் , கேட்டவுடனே திருட்டு டி‌வி‌டி லிங்க் பறந்து வருகிறது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Nov 11, 2011 12:32 pm

திருப்பாச்சி இரண்டாம் பாகத்தை திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்களுக்கு நன்றி... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4079
மதிப்பீடுகள் : 928

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by பாலாஜி on Fri Nov 11, 2011 3:50 pm

7 ம் அறிவை விட வேலாயுதம் வசூல் செய்தது மிகுந்த ஆச்சரியம் ...தமிழ் சினிமாவின் ரசனை இவ்வளவுதானா ..திருப்பாச்சியில் " தலைமுடி " இதில "கோழி " .

தெலுங்கு படத்தை ரிமக் செய்தவர் , அவர் படத்தையேரீமேக் செய்துள்ளார் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மூன்று சக்க்ர நாற்காலியில் "வேலாயுதம் துணை " என்பதை பார்த்தவுடன் அதற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by உமா on Fri Nov 11, 2011 3:54 pm

கூல் பாலாஜி.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by பாலாஜி on Fri Nov 11, 2011 4:05 pm

@உமா wrote:கூல் பாலாஜி.

நீங்க சொன்னதால விடுறேன் , இல்லையானா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by உமா on Fri Nov 11, 2011 5:45 pm

வை.பாலாஜி wrote:
@உமா wrote:கூல் பாலாஜி.

நீங்க சொன்னதால விடுறேன் , இல்லையானா ...

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by poongulazhi on Fri Nov 11, 2011 9:47 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by சிவா on Sun Nov 13, 2011 6:04 pm

@கே. பாலா wrote:
@ரேவதி wrote:
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம்
அது சரி .....ஏழாம் அறிவை ரசிக்க - ஆறாம் அறிவு வேண்டும் !.....வேலாயுதம் பார்க்க... ஆறாம் அறிவு கண்டிப்பாக ஆகாது ....

சரியாகக் கூறியுள்ளீர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 7:10 pm


வேலாயுதமா? சிப்பு வருது சிரிப்பு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 7:15 pm

@கே. பாலா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
வேலாயுதமா?
ஆம் ஒரு கொலைக்கருவி ! அன்றும் ...இன்றும் ...! சிரி

பாதி திருப்பாச்சி... பாதி விஜயகாந்த் படம்.. கொஞ்சம் அந்நியன்.. என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum