ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 md.thamim

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஞாபக மறதியைப் போக்க வழி !
 ayyasamy ram

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........
 ayyasamy ram

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
 M.Jagadeesan

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."
 T.N.Balasubramanian

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
 Dr.S.Soundarapandian

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசு சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க ஆளில்லை

View previous topic View next topic Go down

அரசு சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க ஆளில்லை

Post by இளமாறன் on Fri Nov 11, 2011 1:31 pm

தமிழக, அரசு சட்டக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 45 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு, 178 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 32 பேர் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்களாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில், விரிவுரையாளர்- "பிரீ-லா' (பொதுப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள்) மற்றும் விரிவுரையாளர் (தனி சட்ட படிப்புகளுக்கான ஆசிரியர்கள்) பணியிடங்களில், காலியாக உள்ள 45 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

146 விண்ணப்பங்கள் நிராகரிப்பு: எம்.எல்., படிப்பில், 55 சதவீத மதிப்பெண் மற்றும் "நெட்' அல்லது "ஸ்லெட்' ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. மொத்தம், 178 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில், "நெட்' அல்லது "ஸ்லெட்' தகுதியை பெறாதவர்கள், எம்.எல்., படிப்பில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களை பெறாதவர்கள் என, 146 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 32 பேர் மட்டுமே, தகுதியான விண்ணப்பதாரர்களாக, தேர்வு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.
19, 20ல் போட்டித் தேர்வுமொத்த பணியிடங்களை விட, தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இவர்கள் அனைவருக்கும், ஆசிரியர் பணி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. "இவர்களுக்கான போட்டித் தேர்வுகள், வரும் 19, 20 ஆகிய தேதிகளில், டி.பி.ஐ., வளாக, சம்பத் மாளிகையின் மூன்றாவது தளத்தில் உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்களின் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum