ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

{Lyrics} Vettaikaaran -Tamil

View previous topic View next topic Go down

{Lyrics} Vettaikaaran -Tamil

Post by isaishiva on Fri Sep 25, 2009 8:02 pm

01. புலி உறுமுது புலி உறுமுது

புலி உறுமுது புலி
உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன்
வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின்
கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு
வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல
நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன்
வர்றத பாத்துயார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு
ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு
அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம்
குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு
அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு
டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனாபுலி
உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது
துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத
பாத்துஅச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும்
ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான்
எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும்
காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன்
இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு
டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி
உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது
துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட
கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின்
கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு
வேட்டைக்காரன்புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி
இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல
நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

02. ஒரு
சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
ஆண் : ஒரு
சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி
தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் : என் ரோம கால்களோ ஒரு பயணம்
போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை
பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் : ஒரு சின்ன தாமரை என்
கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி
தைக்கின்றதே

உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி
தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகலாய் மாறும்

பெண் : உன் தெரு பாத்தாலே என்
கண்கள் அலை மோதும் உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..

ஆண் :
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...

பெண் : உன்னாலே என்
வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில்
பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் குரல்
கேட்டாலே அந்த குயில்களுகும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மொச்சத்தினை சேரும் ..

பெண் : அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

ஆண் : உன் கைகள்
கோக்காமல் பயணங்கள் கிடையாது ...

பெண் : உன்னோடு வந்தாலே சாலைகள்
முடியாது..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல்
வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான்
என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் :
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு
பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் :
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி
தைக்கின்றதே

03. நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம்
தூங்க மாட்டா
நான்
அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர
மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு
போய் சேர மாட்டா

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான்
பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம்
தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

ஏய் வாழு வாழு வாழ விடு வாழும்
போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு

வாழு வாழு
வாழ விடு வாழும் போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை
தோடு

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு
போய் சேர மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி
பாரு வீடு போய் சேர மாட்டா

உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும்
கிடைக்கும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கனும்

ஆல மர
பள்ளிகூடம் ஒக்ஸ்போட மாறனும் நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை
உயர்த்தனும்

வாய் மூடி வாழதே.....
வீண் பேச்சு பேசாதே...

காலம்
கடந்து போச்சுதுன்னு கவலைப் பட்டு ஏங்காதே
கனவு ஜெய்க்க வேணுமுனா கண்ணை மூடி
தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேந்து குத்து.....

நான்
அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர
மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு
போய் சேர மாட்டா

வறட்டி தட்டும் சுவத்தில வேட்பாளர் முகமடா
காத்திருந்து
வேட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா
புள்ளை தூங்குது இடுப்பில பூனை தூங்குது
அடுப்பில நம்ம நாட்டு நடப்பில யாரு இதை தடுக்கல

தாய் பேச்சை
மீறாதே...
தீயோர் சொல் கேட்காதே...

ஏதோ நானும் சொல்லி புட்டேன்
ஏத்துகிட்டா ஏத்துகோ சொன்னதெல்லாம் உண்மையினா உன்னை நீயே
மாத்திக்கோ

குத்துங்கடா குத்து ஏழுறு கேக்க குத்து.....

நான்
அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர
மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு
போய் சேர மாட்டா

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான்
பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம்
தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா
avatar
isaishiva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.inisai.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum